ஒரு கட்டுரை எழுதினால்,herd mentality உள்ள மக்கள் உடனே உணர்ச்சிவசப்பட்டு ,ஆராயாமல், share செய்து தனது சகமக்களை பாதுகாக்க அனைத்து WhatsApp contactகளுக்கும் அனுப்பி விடுவார்கள்..
கடந்த இருபது வருடங்களைவிட obesity,stress,smoking,மது, கஞ்சா,போதை மருந்து போன்றவை school பருவத்திலிருந்தே
கடந்த இருபது வருடங்களைவிட obesity,stress,smoking,மது, கஞ்சா,போதை மருந்து போன்றவை school பருவத்திலிருந்தே
அதிகமாயிற்று..schoolக்கு கூட cycleலில் போவது இல்லை இந்த காலத்தில்..auto, 🚘 🚃 🏍 இதில்தான் உட்கார்ந்துகொண்டு mobileஐ நோண்டிக்கொண்டே பயனம்..cycling is exercise..20 வருடத்திற்கு முன்பு மெலிந்திருந்தால் வியாதி என நினைத்தார்கள்..இப்போது மெலிவதற்கு மாதம் 5-10k செலவு செய்கிறார்கள்..
இதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு..ஏனென்றால் junk foodவாங்கி தருவதிலிருந்து, அசையாமல் இருந்த இடத்திலிருப்பதை கண்டுகொள்ளாமலிருத்தலும்,தனது மகன்/மகள் சிகரட், மது பழக்கத்துக்கு அடிமையாவது தெரியாது partyக்கு பணம் கொடுப்பதிலிருந்து,விளையாட்டே இல்லாமல் படிப்பு படிப்பு
என ஆரோக்கியத்தைவிட stress+studiesஐ முன்நிறுத்துவது வரை பெற்றோர்கள்தான் இளம் வயது மாரடைப்புக்கு பெரும் வழிவகுக்கிறார்கள்..
Vaccine safe,vaccineனால் ஆபத்து இல்லை என்று நான் சொல்ல வரவில்லை..இளம் வயது மாரடைப்புக்கு obesity,physical inactivity,smokin,poor eating habits போன்றவை proven
Vaccine safe,vaccineனால் ஆபத்து இல்லை என்று நான் சொல்ல வரவில்லை..இளம் வயது மாரடைப்புக்கு obesity,physical inactivity,smokin,poor eating habits போன்றவை proven
Culprits.. vaccineனும் இதில் சேர்ந்துள்ளதா என்பதனை ஆராய்ச்சிகள் தெரிவிக்கும் வரை, அதைப்பற்றி biased opinion வேண்டாம்..
جاري تحميل الاقتراحات...