அடுத்த வருட முடிவில் விற்பனை ₹29000 என்று வரவே வாய்ப்பு அதிகமிருக்கிறது. தங்க நகைகளின் மோகம் நிறுவனம் இன்னும் பல கடைகள் திறந்து மேலும் வளர்ச்சி அடைய வாய்ப்பிருப்பதால் இப்போதைக்கு இதை விற்கும் எண்ணமில்லை. 3/
கீழே இறங்க இறங்க வாங்குவதென்பது நிச்சயமில்லாத தன்மை. மீண்டும் உங்களின் ஆவ்ரேஜ் விலைக்கு அது எப்பொழுது வருமென்று தெரியாது. 3-5 வருடங்கள் சில பங்குகளில் பலர் மாட்டிக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் முழிச்சிட்டு இருப்பது பார்க்கிறேன். 5/
இந்த இடைப்பட்ட காலத்தில் உங்கள் பணம் குடுத்த ரிட்டர்ன் 0/-. இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம். மேல் நோக்கிய Step up ஆவ்ரேஜ் விலையை அதிகரிக்கும் ஆனால் அதே நேரம் லாபமும் அதிகமாகும். 6/
1-2 பங்குகள் போதும். நல்ல புல் ரன் இருக்கும்போதும் கிணற்றில் போட்ட கல்லாட்டம் கிடக்கையில் மனதளவில் சோர்வடைய வைக்கும். பங்கு தேர்ந்தெடுப்பது முதல் அது வாங்கும் நேரம் வரை சரியாக அமைகையில் வெற்றிகரமான முதலீட்டாளராக வலம் வரலாம். N
جاري تحميل الاقتراحات...