பார்ப்பனர்களின் இரட்டை நாக்கு + பார்ப்பனலாபி தமிழர்களுக்கு ஆபத்தானது.
தகுதி இருக்கவேண்டும்,
திறமை இருக்கவேண்டும்னு நேற்றுவரை பார்ப்பனர்கள் லபோ திபோனு கத்தினார்கள்.
அதே கொள்கையில் அவாள் இன்று உறுதியாக இருக்கிறார்களா? தெளிவோடு இருக்கிறார்களா?
1/N

அனைத்து இந்துக்களும் அர்ச்சகராகலாம் என்பதில் எல்லா இளைஞர்களுக்கும் பயிற்சி கொடுத்து எதை எதைப் படிக்கவேண்டுமோ அதை எல்லாம் படித்துப் பார்ப்பனர்கள் உள்ளிட்ட எல்லா ஜாதியினரும் அர்ச்சகர்களாக ஆகலாம் என்றால், என்ன சொல்லுகிறார்கள் பார்ப்பனர்கள்?
2/N
2/N
இதை எல்லாம் பாரம்பரியமாக யார் செய்துகொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான் அர்ச்சகர்களாக இருந்து கோவிலில் மணியாட்ட வேண்டுமே தவிர, மற்றவர்களுக்கு உரிமை கிடையாதுனு சொல்லுகிறார்கள்.
கல்விக்கு, வேலைக்குப் பிறப்பு அடிப்படை பார்க்கக் கூடாது என்கின்றனர்.
ஆனால் அர்ச்சகர் விசியத்தில்..?
3/N

பாரம்பரிய சமூக நிலையைப் பார்த்து இடஒதுக்கீடு கொடுக்காதீர்கள். அதேநேரத்தில், தகுதி அடிப்படையில்
அர்ச்சகர்களுக்குப் பயிற்சி கொடுத்து அர்ச்சகர்களாக நியமனம் செய்யலாம் என்றால், அதையும் எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குப்
போகிறார்கள்.
4/N

போதாத குறைக்கு EWSல தகுதியே இல்லாத தற்குறி முண்டங்களை இழுத்துப்போடுறானுங்க.
இப்பத் தகுதி திறமையைப் பற்றி பேச ஊளைப் பார்ப்பான்களுக்கு வாயே வராது!
இப்படியெல்லாம் நம்மை சுரண்டும் பார்ப்பனலாபியை உடைப்பதற்கு நம்மில் இருந்து பெரும்பான்மையோர் கொத்து கொத்தாக அதிகாரத்தை கைப்பற்றனும்
5/6

அதற்கு,
1. இருக்கும் 69% இடஒதுக்கீட்டை அனைத்து துறைகளிலும் ஒழுங்கு முறையாக நடைமுறை படுத்தனும்!
2. தனியார் துறையிலும் 69% இடஒதுக்கீடு உடனடியாக நடைமுறைபடுத்தனும்.
🎯 இந்த இரண்டையும் சட்டமாகப் பெற்றிட மக்கள் போராட்டம் தான் ஒரே வழி!
6/6

جاري تحميل الاقتراحات...