10 تغريدة 14 قراءة Jul 10, 2022
இன்றைய டிஜிட்டல் உலகத்துல எல்லாமே ஆன்லைன் தான் எதாவது ஒரு Event, Meeting போகணும் நம்ம நியாபகம் வச்சுக்கணும் அப்டினு அவசியமே இல்ல Google Calendar ஒரு Reminder வச்சா போதும் உங்களுக்கு என்னைக்கு Event அன்றைக்கு Morning Email வந்துருக்கும் அல்லது Mobile notification இப்ப எல்லாரும்
பெரிய அளவுல கூகிள் காலண்டர் தான் பயன்படுத்துறாங்க அதுல ஒரு சில பயனுள்ள Tips பற்றி தெரிஞ்சுப்போம்.
Shortcut Keys
நீங்க தினமும் அல்லது அடிக்கடி Google Calendar பயன்படுத்துவீங்க அப்டினா உங்களுக்கு கண்டிப்பா இங்க கீழ உள்ள புகைப்படத்தில எல்லா Basics Shortcuts தெரிந்து வைத்து
கொள்ளலாம், பயனுள்ளதாக இருக்கும்.
Compare Schedules
இப்ப நீங்க ஒரு Event Host பண்றீங்க உதாரணமாக சொல்ல போனால் ஒரு Online Meeting என்று வைத்து கொள்வோம் அப்ப நீங்க Participants Add பண்றிங்க பிறகு அவங்களோட Schedule பற்றி தெரிஞ்சுக்க நீங்க Event Create பண்ண பிறகு Participants கீழ
View Schedules அப்டினு Options இருக்கும் அதை கொண்டு மற்றவர்களுடைய schedule நீங்க தெரிஞ்சுக்கலாம்.
Email to all Participants
நீங்க ஒரு Event Organize பண்ணிட்டு எல்லார்க்கும் ஒரு Notification Mail அனுப்புவீங்க பார்த்திங்களா அதை எப்படி பண்றது அப்டினா Participants Column போயிடு
அதுல Email Logo இருக்கும் அதை Click பண்ணீங்க அப்டினா போதும் அவங்க எல்லார்க்கும் Email போகிரும். அதுல நீங்களும் Type பண்ணி அனுப்பலாம் அல்லது Default Messages Send பண்ணலாம்
Automatically Email Yourself
இப்ப நீங்க ஒரு Officela வேலை செஞ்சுட்டு இருக்கீங்க அப்டினு வைங்க உங்களுக்கு
அடிக்கடி Meeting நடக்கும், Workல இருக்கும் எப்போதுமே Mail check பண்ணுவோம் அப்ப உங்களோட Events எல்லாமே தினமும் Mail Reminder வந்த எப்படி இருக்கும். அதை எப்படி Enable பண்றது அப்டினு பார்த்தோம்னா Google Calendar போட்டு Settings and sharing optionla Other Notificationல daily Agenda
None அப்டினு இருக்க இடத்துல Mail அப்டினு மாத்திருங்க அவ்ளோதான் உங்களுக்கு தினமும் உங்களோட Email events எல்லாமே Automatica Mail வந்துரும்.
இவையெல்லாம் முயற்சி செய்து பாருங்கள்..
மேலும் இது போன்ற புதிய தொழில்நுட்பம் சார்ந்த செய்திகளை அறிந்து கொள்ள நமது Youtube சேனலை Subscribe செய்து காணுங்கள்.
youtu.be

جاري تحميل الاقتراحات...