BhaRat tHe🔥!
BhaRat tHe🔥!

@ThiBharat

15 تغريدة 3 قراءة Feb 07, 2025
🧐பகிர்வு பதிவு :- 🔥
#தாசியின்_வீடு_தர்காவனது எப்படி?🙄
கை கால் வெட்டபட்ட இடம் சமாதி ஆனது எப்படி..?🙄
சங்கி கம்பண்ணரிடம் சிக்கி சின்னாபின்னமான சீக்குபாய் சிக்கந்தர் பற்றி பார்ப்போம்..👇🏽
மதுரை #திருப்பரங்குன்றம் வரலாறு..😇
து***ன் அலாவுதீன் கில்ஜியின் 1/n
ராணுவத் தளபதி மாலிக் கபூரின் தென்னிந்திய படையெடுப்பு 1310 ம் ஆண்டு துவங்கி 1311 ம் ஆண்டு வரை நடைபெற்றது ...😱
இந்த இரண்டு ஆண்டுகளில் தென்னிந்தியாவின் பெரும்பாலான ஆலயங்கள் கொள்ளை அடிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன...😒
இதில் மதுரை, சிதம்பரம் கோவில்கள் மிகுந்த பாதிப்புக்கு😒 2/n
உள்ளாகின..😰
டெல்லி சுல்தான்களின் ஆதிக்கத்தின் கீழ் மதுரை அரசு வந்தது..😰
1323 முதல் 1327 வரை டெல்லி சுல்தான்களின் படையெடுப்பு மீண்டும் நடந்தது..😰
இதில் அதிக தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீ ரெங்கம் மற்றும் மதுரை கோவில்கள் அதிகமாக பாதிக்கப்பட்டன..🥹
ஆயிரக்கணக்கான அப்பாவி 🥶3/n
இந்துக்கள் கொல்லப்பட்டனர்...🥶
பெரும்பாலான இந்து கோவில்கள் கொள்ளையடிக்கபட்டு மூடப்பட்டன...🥶
வாள் முனையில் பலர் மதம் மாற்றபட்டனர்...🥶
1331 ல் டெல்லி சுல்தானின் பிரதிநிதிகளாக இருந்த மதுரை சுல்தான்கள் மதுரையை டெல்லியின் கட்டுப்பாட்டில் இல்லாத மதுரை சுல்தானிய ராஜ்ஜியமாக 4/n
அறிவித்துக் கொண்டனர்..🙄
இதற்கு பாபர் சுல்தானகம் என்று பாரசீக மொழியில் பெயரிட்டு கொண்டனர்...
அடுத்த 48 ஆண்டுகளில் 8 சுல்தான்கள் மதுரையை ஆட்சி செய்தனர்..🥶
இந்துக்கள் கடுமையாக தாக்கப்பட்டனர்.🥶
கிபி 1336ல் தென்னிந்தியாவில் கர்நாடக ஆந்திரா பகுதிகளில் பாமினி சுல்தான்களின் 5/n
அராஜக ஆட்சியை எதிர்த்து துங்கபத்ரா நதிக்கரையில் விஜயநகரத்தைத் தலைநகராகக் கொண்டு மிகப்பெரிய இந்து சாம்ராஜ்யம் உருவானது.🔥😍
ஹரிஹரர், புக்கர் என்ற இரண்டு தெலுங்கு நாயக்கர் சகோதரர்கள் சிருங்கேரி மடாதிபதி குரு🚩🚩 வித்யாரண்யரின் வழிகாட்டுதலில் இந்த அரசை
6/n
ஏற்படுத்தியிருந்தனர்..
சிறிது சிறிதாக தென்னிந்தியாவின் பல பகுதிகளை தங்கள் அரசின் கீழ் கொண்டுவந்தனர்..
புக்கரின் மகனான கம்பண்ணர் 1364ம் ஆண்டு வாக்கில் கொண்டவீடுரெட்டி அரசின் துணையோடு காஞ்சிபுரத்தின்மேல் படையெடுத்து, அந்த நகரைக் கைப்பற்றி அங்கேயே தங்கியிருந்தார்..🔥
அவரோடு
7/n
அவர் மனைவியான கங்காதேவியும் வந்திருந்தார்.😇
கம்பண்ணரின் திக்விஜயத்தில் நடந்த நிகழ்ச்சிகளை ‘மதுரா விஜயம்’ என்ற பெயரில் ஒரு அழகான காவியமாக எழுதினார் கங்காதேவி.😇
காஞ்சிபுரத்தில் தங்கியிருந்த கம்பண்ணரை சந்திக்க வந்தார் ஒரு பெண்..🙏🏽
தமிழகத்தின் இருண்ட நிலையைப் 8/n
பற்றிக்கூறிய அவர், திருவரங்கமும், சிதம்பரமும், மதுரையும் அடைந்த அழிவுகளை எடுத்துரைத்தார்..🥹
அங்குள்ள கோவில்களில் பூஜைகள் நின்றுபோய்விட்டதையும், பல கோவில்கள் மண்ணடித்துப் போனதையும் சொல்லிய அவர், பாண்டியர்களுக்கு இந்திரன்😇🔥 அளித்த வாளை எடுத்து கம்பண்ணரிடம்
9/n
கொடுத்தார்..🙏🏽
தாம் மீனாட்சி தேவியே என்றும், மதுரையை இந்த வாளின் துணைகொண்டு மீட்குமாறும் சொல்லி மறைந்தார் என்று மதுராவிஜயம் கூறுகிறது...🙏🏽
தமது படைகளைத் திரட்டிக்கொண்டு 1378ம் ஆண்டு மதுரை நோக்கி வந்தார் குமார கம்பண்ணர்...😇
மதுரையை அப்போது சிக்கந்தர்கான் என்ற சுல்தான் 10/n
ஆண்டு கொண்டிருந்தார்..
அவரது படைகள் கம்பண்ணரிடம் தோற்றோடின..🔥
மதுரையை விட்டுத் தப்பித்த சுல்தான், திருப்பரங்குன்றம் மலைமேலேறி ஒளிந்துகொண்டான்..🤣
கம்பண்ணரின் படைகள் திருப்பரங்குன்றம் மலையைச் சூழ்ந்து முற்றுகையிட்டன...🔥
கம்பண்ணர், சிக்கந்தரை தன்னுடன் தனியாக 'ஒண்டிக்கு 11/n
ஒண்டி ' போரிட வருமாறு அழைத்தார்...🔥
இருவருக்கும் இடையே திருப்பரங்குன்றம் மலைமீது கடுமையான யுத்தம் நடைபெற்றது. இதில் வெற்றிபெற்று, சிக்கந்தரைக் மாறுகால் மாறுகை வாங்கி #கழுவில் தொங்க விட்டார்..🔥
கழுவில் தொங்கியபடியே கதரிய சிக்கந்தரை மீட்டு #கோரிபாளையத்தில் அவனின் 12/n
ஆசை நாயகி வீட்டில் சிகிச்சை அளிக்கும் போது மரணித்தான்..😛
கம்பனரின் படைகளில் இருந்த மதுரை பாண்டிய வீரர்கள் சிலர் சிக்கந்தரின் உடலை தேடி அலைந்ததை கண்ட சிக்கந்தரின் ஆசை நாயகி அவளின் வீட்டிலேயே அவனின் அழுகிய உடலை புதைத்தாள்..
சிக்கந்தரின் அழுகிய உடலை 13/n
புதைத்த அந்த #தாசியின் வீடுதான் இன்று #கோரிபாளைய_தர்காவாக மிளிர்கிறது...🤣
திருப்பரங்குன்றத்தில் நடந்த போரில் வெற்றி பெற்ற கம்பண்ணருக்கு மதுரையிலோ திருப்பரங்குன்றத்திலோ ஒரு சிலை 14/n
கூட கிடையாது..🥹
ஆனால் மதுரை மக்களை பல்வேறு கொடுமைகளுக்கு உள்ளாக்கி கோவில்களில் வழிபடுவதை தடை செய்த கொடுங்கோலன் சிக்கந்தருக்கு முருகன் மலை மீது #சமாதி_கட்டி வம்பிழுக்கிறது இந்த தற்குறி கூட்டம்..🥹
n/n

جاري تحميل الاقتراحات...