பெரியார் மட்டும்தான் பார்ப்பன எதிர்ப்பு பேசிய மாதிரி பெரியார் எதிர்ப்பாளர்கள் ஒரு கருத்துருவாக்கம் செய்யிறாங்க. பெரியாரை விட அதிகமாக அம்பேத்கர் பார்ப்பனர்களை டபுள் கொட்டு கொட்டியிருக்காரு. பார்ப்பன எதிர்ப்பு பேசிய வேறு சில தலைவர்கள், அறிஞர்கள் பற்றிய இழை
இது மறைமலை அடிகள் 👇 x.com
இது மறைமலை அடிகள் 👇 x.com
"ஆரியப்பார்ப்பனரின் அளவிறந்த கொட்டங்கள்"னு பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஒரு புத்தகமே எழுதியிருக்காரு!
ஆரிய பார்ப்பனர்கள் தமிழ்நாட்டை கெடுத்தது போல் வேறு எந்த இனமும் கெடுக்கவில்லைன்னு அந்த புத்தகத்தோட முதல் வரியிலேயே சொல்றாரு x.com
ஆரிய பார்ப்பனர்கள் தமிழ்நாட்டை கெடுத்தது போல் வேறு எந்த இனமும் கெடுக்கவில்லைன்னு அந்த புத்தகத்தோட முதல் வரியிலேயே சொல்றாரு x.com
தமிழன் கெட்ட வழிகளில் மிகக்கொடியது ஆரியமே. தமிழரை பற்பல உறவு கலவாத குலங்களாக பிரித்து, அவற்றுக்கு உயர்வு தாழ்வும் பிறப்பால் சிறப்பும் கற்பித்து, தமக்கு தொண்டு செய்யும்படி செய்து கொண்டனர் ஆரியர்
- தேவநேய பாவாணர், நூல்: தமிழன் எப்படி கெட்டான் x.com
- தேவநேய பாவாணர், நூல்: தமிழன் எப்படி கெட்டான் x.com
"பார்ப்பனீயத்தோடு கூட்டு சேராமலிருந்தால் நமது சமய நெறிகளில் தீண்டாமை பற்றியிராது"
- குன்றக்குடி அடிகளார்
Source: குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை, தொகுதி 12
Book link tamilvu.org x.com
- குன்றக்குடி அடிகளார்
Source: குன்றக்குடி அடிகளார் நூல் வரிசை, தொகுதி 12
Book link tamilvu.org x.com
பார்ப்பன எதிர்ப்பு விவகாரத்துல நாம ஒருத்தரை பார்த்து நீங்க ஊதவே வேணாம்னு சொல்லலாம்னா அது நம்ம பாவேந்தர்தான் 😂. பக்கத்துக்கு பக்கம் போட்டு பொளந்துருக்காரு
"இந்தத் தமிழகம் கெட்டது பார்ப்பனரால்! இனியும் கெடும் எனில் அது பார்ப்பனரால்"னு சொல்லியிருக்காரு x.com
"இந்தத் தமிழகம் கெட்டது பார்ப்பனரால்! இனியும் கெடும் எனில் அது பார்ப்பனரால்"னு சொல்லியிருக்காரு x.com
جاري تحميل الاقتراحات...