🧐👇இந்திய நாடானது இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படி தான் இயங்கும் என அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சேகர் குமார் யாதவ் தெரிவித்துள்ளார் ..
அவர் தனது உரையின்போது ....
இஸ்லாமியர்கள், தங்கள் கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டும் என்று இந்துக்கள் எதிர்பார்க்க 1/8 x.com

வில்லை மாறாக அவர்கள் அதை அவமரியாதை செய்யக் கூடாது என்று விரும்புகிறார்கள் ..
பிறந்ததில் இருந்தே சகிப்புத் தன்மையையும் கருணையையும் குழந்தைகளுக்குக் கற்பிக்கிறோம். விலங்குகள் இயற்கையை நேசிக்கக் கற்றுக் கொடுக்கிறோம் மற்றவர்களின் வலியால் நாம் வருத்தப் படுகிறோம். ஆனால் 2/8

நீங்கள் அப்படி உணர வில்லை குழந்தைகளுக்கு முன்னால் நீங்கள் விலங்குகளை வெட்டும் போது உங்கள் குழந்தை சகிப்புத் தன்மையையும் கருணையையும் எவ்வாறு கற்றுக் கொள்ளும் ?
மேலும் இந்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களில் தெய்வமாக கருதப்படும் பெண்ணை நீங்கள் அவமரியாதை செய்ய முடியாது. 3/8

நான்கு மனைவிகளைப் பெறுவதற்கான உரிமையை நீங்கள் கோர முடியாது, ஹலாலா அல்லது மும்முறை தலாக் செய்ய முடியாது. அதுமட்டுமின்றி, பெண்களுக்கான பராமரிப்பு மறுக்கப்படக் கூடாது அவர்கள் மீதான வன்முறை செயல்களை செய்யக் கூடாது
இது இந்தியா என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை 4/8

என்றும், இங்கு வாழும் பெரும்பான்மையான மக்களின் விருப்பப்படியே இந்த நாடு இயங்கும். ஒரு
இந்துவாக இருப்பதால், நாங்கள் எங்கள் மதத்தை மதிக்கிறோம், ஆனால் பிற மதங்கள் அல்லது நம்பிக்கைகள் மீது எங்களுக்கு தீய எண்ணம் இருக்கிறது என்று அர்த்தமல்ல. மற்ற மதத்தை பின்பற்றுபவர்களும் இதே 5/8

பாதையை பின்பற்ற வேண்டும்
திருமணம் செய்து கொள்ளும் போது நீங்கள் நெருப்பை ஏழு முறை சுற்றி வருவீர்கள் என்று நாங்கள் எதிர்பார்க்க வில்லை நீங்கள் கங்கையில் கட்டாயம் நீராட வேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை ஆனால் நாட்டின் கலாச்சாரம் கடவுள்கள் மற்றும் பெரிய தலைவர்களை நீங்கள் 6/8

அவமதிக்க மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
மேலும் நான் தெரிவித்த கருத்து எந்த குறிப்பிட்ட மதத்திற்காகவும் இல்லை. இது நம் அனைவருக்கும் பொருந்தும். எல்லா மதங்களும் தீய பழக்க வழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். அப்படிச் செய்யா விட்டால் நாடு தன் குடிமக்கள் 7/8

அனைவருக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைக் கொண்டுவரும்
அதுதான் பொது சிவில் சட்டம் என்று கூறினார் ..
இந்த நீதிபதி சேகர் குமார் யாதவ் தான் 2021 ஆம் ஆண்டு பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது ..8/8

جاري تحميل الاقتراحات...