🌺மறைப்பதற்கில்லை... மறுப்பதற்கில்லை...🌺
அன்புடைய ஹிந்து சகோதர சகோதரிகளே... இப்பதிவு குறை பேசுவதற்கில்லை. ஆனால், வெளிவந்திருக்கும் உண்மைகள் மறைப்பதற்கில்லை என்பதற்கான அலசல் மட்டுமே.
நாம் கேட்பது, யேசு மேரியின் பிள்ளை, மாட்டுத் தொழுவத்தில் பிறந்தார், மேரி என்பவர் கன்னித்தாய் x.com

எனும் விஷயங்கள்தான். ஆனால் LOST GOSPEL எனும் இந்த ஆய்வு நூல், அந்தக் கோணத்தை முழுவதும் மாற்றி, இது மிகப்பெரிய தவறு... யேசுவின் மனைவி யார், அவருக்கு எத்தனை பிள்ளைகள், அவர் உண்மையில் எப்படி உலகிற்குத் தெரிய வந்தார், அவர் கொலை செய்யப்பட்டதன் உண்மைக் காரணம் என்ன? இந்த விஷயங்கள்
பற்றிய உண்மைத் தரவுகள் எங்கே கிடைத்தன, அவற்றை எதனால் யேசுவின் வாழ்வோடு ஒப்புநோக்க எடுத்தனர், அந்தத் தரவுகள் நாம் தற்போது பேசும் யேசுவின் வாழ்வோடு முழுமையாக எப்படி ஒத்துப் போகின்றன போன்ற அனைத்தையும், ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது.
அது மட்டுமல்ல. யேசுவிற்கு தான் கொலை செய்யப்படுவார் x.com
அது மட்டுமல்ல. யேசுவிற்கு தான் கொலை செய்யப்படுவார் x.com
என்பது எதனால் தெரிந்தது, யாருடன் அவருக்கு எதனால் பகை, பாதிரியார் பால் கொண்டுவந்த தற்போதைய க்றிஸ்தவம் என்பது எப்படி வந்தது? உண்மையான யூதர்களின் வாழ்வியல் முறையும், அவர்களின் இறை நம்பிக்கையும், வழிபாட்டு முறையும் எப்படி இருந்தன, யார் அதையெல்லாம் மாற்றியது, இப்போது கடைபிடிக்கப்படும்
சடங்குகள், ஒயின் யேசுவின் ரத்தம் எனும் நம்பிக்கை போன்ற அனைத்தும் எவ்வாறு போலியாக உட்புகுத்தப்பட்டன என்பதுவரை அனைத்தையும் ஆதாரத்துடன் நிரூபிக்கிறது இப்புத்தகம்.
குள்ளநரி போல ஏமாற்றி, ஸநாதனதர்ம கலாச்சாரத்தைக் கையிலெடுத்தாவது 2040க்குள் பாரதத்தை முழு க்றிஸ்தவ நாடாக மதமாற்றம்
குள்ளநரி போல ஏமாற்றி, ஸநாதனதர்ம கலாச்சாரத்தைக் கையிலெடுத்தாவது 2040க்குள் பாரதத்தை முழு க்றிஸ்தவ நாடாக மதமாற்றம்
செய்ய வேண்டும் எனத் தலைவிரித்தாடும் அவர்கள் சூக்ஷ்மத்தை முறியடிக்க துணைபோகும் விதமாக இருக்கிறது இந்தப் புஸ்தகம். முழுவதுமாகப் படியுங்கள்.
அப்போதுதான், நம் சடங்கு சம்ப்ரதாயங்கள் பற்றி ஒன்றும் தெரியாமலே பொய்க்கதைகள் கொண்டு நம்மிடம் கேள்வி கேட்டு, நம் தர்மம் பொய் என நிரூபிக்கத்
அப்போதுதான், நம் சடங்கு சம்ப்ரதாயங்கள் பற்றி ஒன்றும் தெரியாமலே பொய்க்கதைகள் கொண்டு நம்மிடம் கேள்வி கேட்டு, நம் தர்மம் பொய் என நிரூபிக்கத்
துடிப்பவர்களிடம், உண்மையை ஆதாரத்துடன் பேசி, “என் மதமே எனக்குப் பெரிது. உன் மதத்தை நீ பின்பற்று... நான் தலையிடவில்லை. அதுபோல என்மதம் பற்றி இனி பேசாதே...” என அவர்கள் வாயை மூட முடியும்.
உண்மைகள் மறுப்பதற்கில்லை... மறைப்பதற்கில்லை.
🍁வாஸவி நாராயணன்🍁
google.co.in
உண்மைகள் மறுப்பதற்கில்லை... மறைப்பதற்கில்லை.
🍁வாஸவி நாராயணன்🍁
google.co.in
جاري تحميل الاقتراحات...