2024 இல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பவள விழா ஆண்டு நிறைவடைகிறது .
செப்டம்பர் 16 , 1990 ல் ஐம்பெரும் விழாவாக திமுக கொண்டாடியது .
பெரியார் - அண்ணா - கழகம் பிறந்த நாள் விழா.
சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் விழா.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நூற்றாண்டு விழா.
திராவிட இயக்க வைர விழா .
சமூக நீதிக்கு வழிகண்ட மண்டல் கமிஷன் வெற்றி விழா.
#திராவிட_மாதம்
1/n

جاري تحميل الاقتراحات...