vijaychakkaravarthy
vijaychakkaravarthy

@drkrvcvijay

5 تغريدة 71 قراءة Sep 03, 2024
Vitamin B12 குறைபாடு அதிகரித்து வருகிறதா??
இதுபோல் knucklesல் hyper pigmentation இருப்பதை அப்பப்போ பார்ப்போம்…இது vitamin B12 குறைபாடு காரணமாக இருக்க வாய்ப்பு அதிகம்!!
பொதுவாக vegetariansக்கு மட்டும்தான் B12 deficiency வரும் என்று கேள்வி பட்டிருக்கின்றோம்…
ஆனால் இப்போது non-veg
சாப்பிடுபவர்களுக்கும் அதிகரித்து கொண்டே உள்ளது….
obesityயும் ஒரு காரணம்!metformin மருந்து, ஒரு சில antibodies, குடல் நல்ல bacteriaக்கள் குறைபாடு,gastric மாத்திரை அதிகம் எடுப்பது என காரணங்கள் உண்டு!
காரணம் கண்டுபிடித்தால்தான் அதை மாத்திரையாக எடுக்க வேண்டுமா அல்லது injection ஆக எடுக்க
வேண்டுமா என தீர்மானம் செய்ய முடியும்….
1)இந்த B12 குறைபாட்டால் சோர்வு, நரம்பு பிரச்சனை, இரெத்த சோகை வரக்கூடும்…
2).vitamin B12 குறைபாடு இருந்தால், உடம்பில் homocysteine அதிகரிக்கும்… homocysteine அதிகரித்தால், மாரடைப்பு, stroke ஏற்பட வாய்ப்பு உண்டு
3) vitamin B12 inj எப்போதும்
IM (சதையில்) செலுத்த வேண்டும்..
IVயில் (நரம்பு 😉) செலுத்தினால் பலனில்லை
உடல் பருமன், long time usage of gastric tablets, metformin , absorption பிரச்சனை, போன்ற காரணத்தினால் இந்த vitamin deficiency அதிகரிக்கிறது
அதேபோல் vitamin B12 அதிகரத்தால் உடல் நலத்திற்கு நல்லதில்ல!! அதுவும் இருதய நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு!!!
ஆக, அனாவசியாமக B12 supplement எடுக்க வேண்டாம்

جاري تحميل الاقتراحات...