Vignesh Anand
Vignesh Anand

@VigneshAnand_Vm

11 تغريدة 105 قراءة Sep 01, 2024
எம்.ஜி.ஆர் மறைவுக்கு பின் ஜெயலலிதாவை அதிமுக அதிகாரபூர்வ (அண்ணா) நாளிதழில் என்னென்ன எழுதியுள்ளனர் ? #Thread 1/n
இனியும் மானம்கெட்ட வாழ்வு ஏன் ? யாரையாவது “ஒருவரை” திருமணம் செய்து ஒழுங்காக குடும்பம் நடத்தும் வழியைப்பார் .
ஆடவந்த ஆள் மயக்கி
ஜெயாவிற்கு டாக்டர் சத்தியவானி முத்து புத்திமதி 2/n
1984 லே எம்.ஜி.ஆர் பிழைக்கமாட்டார் என பிரச்சாரம் செய்தவர் நாசக்காரி ஜெயலலிதா .
ஜெயாவின் நள்ளிரவு நாடகங்களை அம்பலப்படுத்தி ஜேப்பியார் திடுக்கிடும் தகவல் 3/n
நானே நடத்திக்கொள்வேன் என்று அடங்காப்பிடாரி சொல்வதற்கு கழகம் ஒன்றும் “BOCCA CIO-70" அல்ல! ஒபேரா ஹவுஸும் காஜல் பவனும் அல்ல.
4/n
இதயதெய்வத்தை கேவலப்படுத்தும் அடங்காபிடாரி: ராகவானந்தம் கண்டனம்.
5/n
வேர்வை’ சிந்த உழைத்து 'ரத்தம்' சிந்தி கட்சி 'வளர்த்த' மேனா மினுக்கி புது நாடகம் 6/n
துரோகி ஜெயலலிதா 7/n
இது தான் ஜெயலலிதாவின் கும்பல் 8/n
வாசனை “சென்ட்”-குதிகால் செருப்பு நமது இதயதெய்வம் அமரரான நாளில் ஜெயலலிதா அடித்த “லூட்டி” 9/n
யார் யாருக்கெல்லாமோ பால்கனியிலிருந்து 'டாட்டா" காட்டியவர்
கருநாகம்-ஜெயலலிதா
சி. பொன்னையன் காட்டமான தாக்கு
10/n
டாட்டா பாப்பா ஜெயலலிதா .
1984ம் ஆண்டு புரட்சித் தலைவர் உயிருடன் இருக்கும் போதே அவருக்கு எதிராக சதி செய்தவர் ஜெயலலிதா .
அப்ப பட்டவர் கூறுகிறார் உடன் கட்டை ஏறலாம் என்று நினைத்தாராம்..
இவரா உடன் கட்மை ஏறுவார்.
டாட்டா பாப்பா
புரட்சித்தலைவர் மறைந்த சில நாட்களிலேயே சிகை அலங்காரத்தை மாற்றி பால் கனியிலிருந்துடாட்டா காண்பிப்பவர் உடன் கட்டை ஏறுவேன் என்று சொன்னால் யார் நம்புவது?
11/n

جاري تحميل الاقتراحات...