7 تغريدة Aug 16, 2024
(1/6)
பூதம் பதிவிடும் போது கூடவே references தருகிறார்,அவரின் பதிவை எதிர்ப்புக்காக இங்கு comment செய்யும் முன் படியுங்க அய்யா 🙏எனக்கு ஒன்னும் இல்ல சலிப்பு இல்லாமல் மறுப்பு எழுதுவேன் காரணம் பலர் இந்து மதம் சார்ந்த தவறான பதிவுகளுக்கு மறுப்பு பதிவு எதிர்பார்க்கிறார்கள்
ஆதி சங்கரர் பெளத்த துறவிகளை உயிரோடு எரித்து கொன்றதாக சொல்லவில்லை மாறாக ஆதி சங்கரர் நல்ல அறிவு உள்ளவர் ஆனால் தாராள குணம் இல்லை காரணம் சூத்திரர்களுக்கு வேத ஞானம் பெற அதிகாரம் இல்லை என்கிறார்
ஆனால் சூத்திரர்களுக்கு வேத ஞானம் பெற அதிகாரம் இருக்கு இதற்கு எடுத்துக்காட்டு விதுரர் சங்கரரிடம் நல்ல அறிவு இருந்தாலும் அவரோட இதயம் பல பெளத்த துறவிகளை எரித்து விட்டது வாதம் செய்து ஆனால் புத்தர் இதயம் தாராளமயம் என்று புத்தர் மற்றும் ஆதி சங்கரர் இதயத்தை ஒப்புமை செய்துள்ளார்
Shankar dig Vijaya இந்த ஸ்லோகம் மன்னர் sudhanva பௌத்தர்களை அழிக்குமாறு கட்டளை இட வில்லை மாறாக மன்னரை போற்றுகிறது அவரின் கருணை மற்றும் அஹ்மிசை குணத்துக்காக
இமயம் முதல் குமரி வரை வசிக்கும் பௌத்த பிரிவை சேர்ந்த பௌத்த குழந்தை, பெரியவர் கூட ராஜாவால் பாதிக்கப்படக்கூடாது இவர்களுக்கு தீங்கு செய்பவர் தனக்கு தீங்கு செய்ய தகுதியானவர் கருத்தபட வேண்டும் ஏனென்றால் ராஜா ஒரு கொடுங்கோலன்(ஆன்மிக பார்வையில் இது அத்வைதம்)
இந்த ஸ்லோகமும் shankar dig Vijaya பௌத்த எதிராளியா கூட இருந்தாலும் அவர்களிடம் நிதானமும் கருணையும் காட்டும் மன்னனை புகழ்ந்து பேசும் வசனம்
@Bhairavan_ @panaiyolai100 @Symbianian @realitycheckind சமய எதிர்ப்பாளர்களால் கொண்டாட பட வேண்டியவர் விவேகானந்தர் சூத்திரர்களுக்கு வேதம் ஞானம் பெற தகுதி இருக்கு & தனது வாழ்வின் லட்சியமே கீழ் நிலையில் உள்ள எல்லாரையும் பிராமணர் ஆக்க வேண்டும் வாய் பேச்சாக இல்லாமல் செய்து காட்டியவர்

جاري تحميل الاقتراحات...