சிந்தனை
சிந்தனை

@mdunis59

4 تغريدة 2 قراءة Jul 30, 2024
எத்தனை பட்ஜெட் வந்தாலும் முட்டுக்கொடுக்கறாங்க, எத்தனை வரி போட்டாலும் அமைதியா இருக்காங்க, பெட்ரோல் விலை, கேஸ் விலை, காய்கறி விலை, ஜியோ ரீசார்ஜ், இன்டர்னெட் பில்னு எது ஏறினாலும் சந்தோஷமா ஏத்துக்கிறாங்க, வங்கி கட்டணம், டோல்கேட் கட்டணம், ஏடிஎம் கட்டணம், இந்த cess, அந்த cess-ன்னு
போட்டாலும் கூச்சப்படாம பெருமையோடு முட்டுக்கொடுக்கறாங்க, மேற்படி பொருளாதார நிபுணினியா வேற உருமாறி நியாயப்படுத்தறாங்க... யார்யா நீங்கல்லாம்?
இது எதுவுமே உங்களை பாதிக்காம அப்படி எங்க தான் இருக்கீங்க? எதுனாலையும் பாதிக்கப்படாத அப்படி என்ன வேலை, தொழில் தான்யா செய்றீங்க? எவ்வளவு தான்
சம்பாதிக்கிறீங்க? என்று பார்த்தால் பாஜக வட சென்னை மாவட்ட தலைவர் பிரபல என்கவுண்டர்ரவுடி அஞ்சலை மூலம் தமிழ் நாடு முழுவதும் கஞ்சா அபின் கொக்கோயின் வியாபாரம் மாவட்ட செயலாளர் மூலம் atm மிஷின் உடைத்து திருட்டு கொலை கொள்ளை விபசாரம்
என்று பாஜக சங்கீ கள் மூக்கிய தொழில் ஆக இருப்பது கண்டு மக்கள் அதிர்ச்சி

جاري تحميل الاقتراحات...