எடுத்து ஊதி போரைத் தொடக்கிவைத்தவர் கிருஷ்ணர். போர்க்களத்தில் பெரிய மீசை வைத்துக் கொண்டு காட்சி அளிக்கிறாராம் பார்த்தசாரதி. இப்படி மீசையுடன் காட்சியளிக்கும் பார்த்தசாரதியை வேறு எங்கும் பார்க்க முடியாது. அதுபோலவே பிற திருத்தலங்களில் காணக் கிடைக்காத காட்சியாகக் குடும்ப சமேதராக இங்கு
காட்சி அளிக்கிறார். மேலும் கஜேந்திர வரதர் கருடர் மீது காட்சி அளிப்பதால் `நித்திய கருட சேவை பெருமாள்` என்று அழைக்கப்படுகிறார்.
பார்த்தசாரதி கோயிலில் பிரதான உற்சவங்களாக பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இவற்றைத் தவிர ஆண்டு முழுவதும் தினந்தோறும்
பார்த்தசாரதி கோயிலில் பிரதான உற்சவங்களாக பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உற்சவம் ஆகியவை கொண்டாடப்படுகின்றன. இவற்றைத் தவிர ஆண்டு முழுவதும் தினந்தோறும்
جاري تحميل الاقتراحات...