Mathar_மதார்
Mathar_மதார்

@MalarMathar

4 تغريدة 2 قراءة Jun 20, 2024
FACT - Fertilizer stock . Today up 20%
Eps 2.26
PE 426
Book value 21
PBV 45
Sales down by -18%
Returns 10x in 2 years
1 year return 186%
1/
Some movement doesn't follow the fundamental. இந்த மாதிரி செக்டார் , ட்ரெண்டிங் பங்குகளில் நல்ல குறுகிய கால லாபம் எடுக்க முடியும். இதன் மூலம் நமது கேபிடல் உயரும். லாபத்தை வைத்து நல்ல பண்டமெண்டல் மற்றும் வளர்ச்சி இருக்கும் நிறுவனங்களில் நீண்ட கால முதலீடு செய்யலாம். 2/
மார்க்கெட் எப்பொழுதும் ஒரே மாதிரியான போக்கில் இருக்காது. Structure ,Trend , Momentum மாறிக்கொண்டே இருக்கும். பல விதமான வாய்ப்புகள் தரும். ஒரே ஐடியாலஜியில் மாட்டிக்கொள்ளாமல் மார்க்கெட் ட்ரெண்டுக்கேற்ப நாமளும் வியூகம் அமைத்து செயல்பட்டால் நல்ல பலன் கிடைக்கும். 3/
Fact சார்ட் பார்த்தால் நல்ல அப் ட்ரெண்டில் இருக்கிறது. ப்ரேகவுட் குடுத்து போயிட்டே இருக்கு. சில துறைகள் சார்ந்த பங்குகள் அரசு பாலிசிக்கேற்ப நகரும். நெகட்டிவ் பண்டமெண்டல் இருந்தும் BHEL உயர்ந்ததுக்கு காரணம் Power sector and policy.
#Investing

جاري تحميل الاقتراحات...