பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩
பாரதி கண்ணம்மா,🚩जय श्री राम🚩🚩🚩🚩

@vanamadevi

10 تغريدة 1 قراءة Jun 10, 2024
2009 தேர்தல் நினைவிருக்கும். சிவகங்கையில் "ரீ கவுண்ட்" டில் ப.சிதம்பரம் ஜெயித்தார்.
அதிமுகவின் ராஜ கண்ணப்பன் தோற்றதாக "அறிவிக்கப்பட்டது".
பிறகு அதிமுகவில் அப்போது இருந்த ராஜ கண்ணப்பன் ஜெயா டிவிக்கு ஒரு பேட்டி அளித்தார் - சுமார் ஒரு மணி நேர நிகழ்ச்சி அது. நேர்காணல் நடத்தியவர்
ரபி பெர்னார்ட் என நினைவு.
ராஜ கண்ணப்பன் கூறியதன் முக்கிய விஷயம் இதுதான்.
"வாக்குப் பதிவு இயந்திரம் (EVM) என்பது மிஷின்.
பூத் வாரியாக EVM களின் சீல் உடைக்கப்படும். வேட்பாளர் வாரியாக யாருக்கு எவ்வளவு வோட்டு என்பதை EVM காட்டும்.
*ஆனால் அந்த வேட்பாளர் வாரியான வோட்டுகளை எடுத்து
எழுதுவது மிஷின் அல்ல - மனிதர்கள்*
அதாவது ஒரு பட்டியலில் - EVM காட்டுகின்ற வோட்டுகளை வேட்பாளர் வாரியாக எழுதுவார்கள்
இது TABULATION எனப்படும்.
இதை மிஷின் செய்வதில்லை - வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளஅரசு ஊழியர்களே MANUAL ஆக இதை செய்கிறார்கள்.
இதில் எப்படி குளறுபடி
செய்வார்கள் என்பதை ராஜ கண்ணப்பன் அந்த ஜெயா டிவி பேட்டியில் 2009 தேர்தலில் தோற்ற பிறகு விளக்கினார்.
வோட்டுகளைப் பதிவதும், பதிவான வோட்டில் யாருக்கு எவ்வளவு என்று தெரிவிப்பதும் மட்டும்தான் மிஷின்.
அதை பட்டியலில் பதிந்து TABULATION செய்வது அரசு ஊழியர்கள்.
அப்படி எடுத்து எழுதும்போது
குறிப்பிட்ட EVM ல் நமக்கு விழுந்த வோட்டின் எண்ணிக்கையை எதிர்க்கட்சி வேட்பாளரின் பெயருக்கு நேராகவும், அதே EVM ல் அவருக்கு விழுந்த வோட்டின் எண்ணிக்கையை நமது வேட்பாளரின் பெயருக்கு நேராகவும் மாற்றி எழுதிவிடுவார்கள்.
இந்தத் தில்லுமுல்லு கவனமாக இல்லாவிட்டால் கண்டுபிடிக்க முடியாது.
ஏனெனில் வேட்பாளர் இருவரில் - இவரது வோட்டுகளின் எண்ணிக்கையை அவருக்கும், அவருடையதை இவருக்கும் பட்டியலில் மாற்றி எழுதுவதால் ஒட்டு மொத்த வோட்டின் TOTAL மாறாது. பட்டியலில் காணப் படும் மொத்த வோட்டின் எண்ணிக்கையும் - EVM காட்டும் எண்ணிக்கையும் TALLY ஆகிவிடும்*
இதை எல்லா EVM களுக்கும்
செய்வார்களா? மாட்டார்கள்.
ஆயிரக் கணக்கான பூத்கள் - ஆயிரக் கணக்கான EVM கள் - ஒவ்வொரு பாராளுமன்றத் தொகுதிக்கும் உட்பட்டு 6 சட்டமன்றத் தொகுதிகள்! எனவே ஆயிரக்கணக்கான பூத்களின் ஆயிரக்கணக்கான EVM.
100 EVM க்கு ஒன்று - என்ற வகையில் ரேண்டமாக - கையால் எழுதி TABULATION செய்யும் போது -
இப்படி இவர் வாங்கிய வோட்டின் எண்ணிக்கையை அவருக்கும், அவர் வாங்கியதை இவருக்கும் மாற்றி எழுதிவிடுவார்கள்! அந்தக் குறிப்பிட்ட EVM காட்டும் TOTAL VOTES உடன் பட்டியலும் ஒத்துப் போவதால் சந்தேகம் வராது!*
*இப்படி 100 EVM க்கு ஒன்று / இரண்டு என்று தேர்ந்தெடுத்து TABULATION ல் வோட்டுகளை
மாற்றி எழுதினாலே - கடைசியில் - "மயிரிழை வித்தியாசத்தில் திமுக கூட்டணி வேட்பாளர் வெற்றி பெற்றதாக" அறிவிப்பார்கள்!*
ராஜ கண்ணப்பன் இப்போது திமுகவில் அமைச்சர் - ஆனால் அவர் 2009 தேர்தலின் போது அதிமுகவில் இருந்தார்.
சிதம்பரம் எப்படி ரீகவுண்டில் ஜெயித்தார் என்பதை விளக்கிய பேட்டியில்
மேற்கண்ட TABULATION விஷயத்தை விளக்கி இருந்தார்.
விஞ்ஞான திருட்டு பீமுக எல்லா தில்லாலங்கடி வேலையையும் செய்யும்*
அப்படி வென்றதுதான் 22/40..
ஜெய்ஹிந்த்*🚩🇮🇳🙏

جاري تحميل الاقتراحات...