பங்கு முதலீட்டில் அடிக்கடி நான் பார்க்கும் கேள்வி
இந்த விலையில் வாங்கினேன். இப்ப இறங்கிடுச்சு என்ன பண்றது?
ஒரு பங்கு என் கண்ணில் படும்போது பண்டமெண்டல் ,டெக்னிக்கல் அனாலிசிஸ் செய்துதான் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்வேன்.1/
இந்த விலையில் வாங்கினேன். இப்ப இறங்கிடுச்சு என்ன பண்றது?
ஒரு பங்கு என் கண்ணில் படும்போது பண்டமெண்டல் ,டெக்னிக்கல் அனாலிசிஸ் செய்துதான் சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்வேன்.1/
அதன் பிறகு மார்க்கெட் ட்ரெண்ட் மாறியிருக்கும். குறிப்பிட்ட பங்கின் ட்ரெண்ட் மட்டும் மாறியிருக்கும். எது வேண்டுமானாலும் நடக்கலாம். முதலீட்டில் இதெல்லாமே எதிர்பார்த்துதான் உள்ளே வரணும். மார்க்கெட் ஒரே நேர்க்கோட்டில் எப்பொழுதும் பயணிக்காது. 2/
1. நீங்க சந்தையைப் பற்றி கொஞ்சமாச்சும் தெரிந்து கொள்ளணும்.
2. எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லைன்னு நினைச்சீங்கன்னா மியூச்சுவல் பண்ட் பக்கம் போயிருங்க.
ஏற்ற இறக்கங்கள் கலந்ததுதான் மார்க்கெட். Conviction, consistency முக்கியம் 5/
2. எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லைன்னு நினைச்சீங்கன்னா மியூச்சுவல் பண்ட் பக்கம் போயிருங்க.
ஏற்ற இறக்கங்கள் கலந்ததுதான் மார்க்கெட். Conviction, consistency முக்கியம் 5/
ஒவ்வொரு இறக்கத்திலும் பயந்து பயந்து நட்டத்தில் வெளிவந்து பின்னர் மார்க்கெட் உயர அடடா வடை போச்சேன்னு பீல் பண்ணக்கூடாது. ஒரு பங்கை வாங்கும் முன்னர் அனாலிசிஸ் செய்யணும். வாங்கிய பின்னர் குழம்பக்கூடாது. வாங்கிய உடன் இறங்கினாலும் மீண்டு வரும் அளவுக்கு கன்விக்சன் இருக்கணும். 6/
2024 ல் ஒவ்வொரு இறக்கத்திலும் நான் என் கையிருப்பு இருந்தால் தொடர்ந்து முதலீடு மட்டுமேதான் செய்துட்டு இருக்கிறேன். எலக்சன் ரிசல்ட் வரை ஏற்ற இறக்கங்கள் இப்படி பயமுறுத்தும். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வந்தாலும் மார்க்கெட் ஸ்டெடியாக அதன் வழமையான பாணிக்கு திரும்பிவிடும். 7/
அய்யோ வாய்ப்பு இருந்த போது வாங்காமல் விட்டுட்டேனேன்னு அன்று வருந்தி பயனில்லை. எந்த ஒரு பங்கிற்கும் அது செயல்பட ஒரு கால அளவு குடுங்க. 1-6 , 6-12 மாதங்கள். Down trend ,Non momentum பங்குகள் வாங்கிட்டு இதை முயற்சி பண்ணாதீங்க. Always buy a stock when it's trend is up. N/ #Investing
جاري تحميل الاقتراحات...