சுவாரஸ்யமான தரவு கிடைக்கும் வோய். எப்படி?
84.98% இந்துக்கள், 78.06% மாக 7.8% குறைந்திருக்கிறார்கள்.
9.91% முஸ்லிம்கள் 14.09% மாக 43.2%
அதிகரித்திருக்கிறார்கள்.
(9, 14காக உயர்ந்ததின் மாற்ற விகிதம்)
இந்துக்கள் 8% குறைந்துவிட்டோம், முஸ்லிம்கள் 43% அதிகரித்துவிட்டார்கள் -

ஆஹா இது குண்டூர் மிளகாவை குதிரை டேஷ்ல தேய்ச்சா மாதிரியில்ல இருக்கு.
இவனுங்க எவ்வளவு பெரிய கிரிமினல்ங்க என்பதை இன்னொரு தரவை பல்லு படாம கொடுப்பதில் பார்க்கலாம். படம்-6. புத்த மதத்தை சார்ந்தவர்களின் எண்ணிக்கை கூட 1951ல் 0.05% லிருந்து 2015ல் 0.81% மாக உயர்ந்திருக்கிறது.

இதில் ஏதேனும் சுவாரஸ்யம் இருக்கா?
இப்போ பாருங்க - 0.05, 0.81னாக மாறியது 1520%. மாற்றம். 😄
மெத்த படித்த முழு முண்டங்கள்தான் அங்கு தண்ட சம்பளம் வாங்கிக்கொண்டு, அங்கு கலவரம் செய்வதற்கு வாய்ப்புகள் தேடிக்கொண்டிருக்கிறது.
ஒரு சமுதாயத்தின் ஜனத்தொகை எப்படி மாறுகிறது என்பதை

நிர்ணயிக்கும் சரியான அளவுகோள் TFR ( total fertility rate ) பெண்கள் கருவுறும் விகிதம்தான். (படம் 3)
அதன்படி பார்த்தால் 2021ல் இந்துக்கள் 1.94 ஆகவும், முஸ்லிம்கள் 2.36 ஆகவும் அருகருகில்தான் உள்ளனர். அகில இந்திய இலக்கான 2.0 வை இன்னும் ஒரு சில ஆண்டுகளில் முஸ்லிம்கள் எட்டிவிடுவார்கள்

இந்த நேரத்தில் இந்த தரவுகளை திரித்து வெளியிட காரணம் இந்துக்களிடையே இஸ்லாமிய வெறுப்பை தூண்டுவதற்கான ஒரு முயற்சியே அன்றி இதில் பதட்டமடைய ஒன்றுமேயில்லை
கட்டுரையாளர் : @smvasu
கட்டுரையாளர் : @smvasu
جاري تحميل الاقتراحات...