நானும் திருப்பதி பற்றி எழுதலாம் எழுதலாம் னு draft செஞ்சிட்டே இருந்தேன். தொடர்ந்து எழுத முடியல.. இந்த பதிவை தொடங்கும் முன்னையே சொல்லிடறேன். என்ன ஒரு religion பற்றி மட்டும் எழுதறீங்க னு நினைக்க வேண்டாம். நாளைக்கே வேளாங்கண்ணி போனா அந்த travel journey பற்றியும் எழுதுவேன்.. இது எல்லா Religion trip க்கும் பொருந்தும்.
திருப்பதி க்கு நான் எப்போ போனாலும் ஒரே pattern தான் follow செய்வேன். அதாவது Train ல போயிட்டு, முதல் நாள் கீழ் திருப்பதி, இரண்டாம் நாள் மேல் திருப்பதி . அதே நாள் இரவு train ல return. இதே தான் இந்த முறையும் பின்பற்றினேன். நான் தனியா போறேன் என்றால் பெருசா பிளான் எல்லாம் செய்ய மாட்டேன். திடீர் னு கிளம்பி போயிடுவேன். அதுவே வயதானவர்களை கூட கூட்டிட்டு போறேன் என்றால் 3 மாதம் முன்னையே பிளான் செஞ்சிடுவேன். இந்த முறை பெரியவர்கள் உடன் தான் சென்றோம். நான் என்ன எல்லாம் செஞ்சேன் னு ஒவ்வொரு thread ஆ பதிவு செய்யறேன்.

Darshan Ticket :
Train டிக்கெட் க்கு முன்னாடி நாம் புக் செய்ய வேண்டியது இந்த தர்ஷன் டிக்கெட் தான். Free Darshan போறீங்கனா எந்த கவலையும் இல்லை. ஆனா வயதானவர்களை கூட்டிட்டு போறீங்கனா இந்த website ல முன்பதிவு செஞ்சு எதாவது ஒரு தர்ஷன் டிக்கெட் வாங்கிடுங்க. அது தான் சிறந்தது.
Link to Book Darshan Tickets and Accomodation : ttdevasthanams.ap.gov.in
நான் இந்த முறை Srivari Arjitha Sevas தான் புக் செஞ்சிருந்தேன். ஒரு டிக்கெட் விலை Rs. 500 . இதை புக் செய்ய இந்த website தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருக்க வேண்டும். slot open ஆகும் போது உடனே புக் செய்ய வேண்டும். Book செய்ய போறீங்கனா , திருப்பதி போகும் நபர்களின் ஆதார்களை எல்லாம் தயாராக வெச்சுக்கங்க. மட மட னு புக் ஆகிடும். நல்ல internet கிடைக்கும் இடத்தில் அமர்ந்து முயற்சி செய்வது advisable. இதில் மிக முக்கியமான விஷயம் ஒரு ID பயன் படுத்தி இரண்டு டிக்கெட் தான் எடுக்க முடியும். சீக்கிரம் சீக்கிரமா புக் செய்தால் தான் அனைவர்க்கும் ஒரே சேவா கிடைக்கும்.
Arjitha Seva என்றால் மதியம் 2.30 மணிக்கு தொடங்கும். தனி மண்டபத்தில் சாமிக்கு தீபாராதனை எல்லாம் காட்டி ஒரு 30 நிமிடம் நடக்கும்.
Important Rules to follow in Arjitha Seva :
ஆண்கள் வேஷ்டி சட்டையும், பெண்கள் சுடிதார் அல்லது புடவை மட்டும் தான் கட்டி இருக்க வேண்டும்.
Arjitha Sev முடிந்த பிறகு Special Darshan line க்கு அனுப்பி வெச்சிடுவாங்க. அங்க போய் line ல நின்னா கூட்டத்தை பொருத்து சாமி தரிசனம் நேரம் மாறும். நாங்கள் போன time குறைவான கூட்டம் தான். 1.15 மணி நேரத்தில் சாமி தரிசனம் செஞ்சிட்டு வெளிய வந்திட்டோம். இதில் வேற எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க.. சொல்றேன்.
All Special Darshan tickets are issued online only and must be booked 2-3 months in advance

ACCOMODATION :
நாங்க எப்போ திருப்பதி போனாலும் கீழ் திருப்பதி ல தான் தங்குவோம். அதிலும் VISHNU NIVASAM ல ரூம் கிடைத்தால் ரொம்ப ரொம்ப convenient ஆக இருக்கும். காரணம் Railway station ல இருந்து walkable distance. கீழ் திருப்பதி ல இருக்கற எல்லா கோயில்களுக்கும் போக சென்டர் ஆன இடம். மிக முக்கியமா ரூம் எல்லாம் நீட் ஆக இருக்கும். விலை மிக நியாமானதாக இருக்கும்.
இதையும் மேல கொடுத்து உள்ள link ல தான் புக் செய்ய வேண்டும். ஒருவேலை இங்க ரூம் கிடைக்கவில்லை என்றால் கவலை பட வேண்டாம். Private rooms புக் செஞ்சுக்கலாம். ஆனா விலை கொஞ்சம் கூடுதலா இருக்கும்.
நான் AC ரூம் புக் செஞ்சிருந்தேன். இதற்கு Rs.900 ரூபாய் வாடகை + . 900 ரூபாய் Refundable Deposit கட்ட வேண்டும். இதை ரூம் காலி செய்த உடன் நம் account க்கு அனுப்பிடுவாங்க. மற்ற Room tariff details இங்க கொடுத்து இருக்கேன்.
Note : இதில் நீங்க மிக முக்கியமா கவனத்தில் வைக்க வேண்டியது. இந்த ரூம் சரியா 24 மணி நேரத்துக்கு மட்டும் தான். இன்று காலை 6 மணிக்கு check in செய்தால், அடுத்த நாள் காலை 6 மணிக்கு check out செய்திட வேண்டும். இதற்காக நாங்கள் செய்த யோசனை, இரண்டாம் நாளுக்கு ஒரே ஒரு ரூம் மட்டும் புக் செஞ்சிட்டோம். அதில் எங்க எல்லாருடைய bag எல்லாம் வெச்சிட்டு மேல் திருப்பதி கிளம்பி போயிட்டோம். நீங்களும் இதை பின்பற்றலாம்.

கீழ் திருப்பதியில் பார்க்க வேண்டிய கோயில்கள் :
நிறைய இடங்கள் இருக்கு. நாங்கள் சென்றது 3 கோயில்கள் மட்டும் தான். வெயில் காரணமாக அதிகமான இடங்கள் செல்லவில்லை.
1. Govindaraja swamy temple
2. Alamelu Mangapuram Temple
3. Iskon Temple ( கொஞ்சம் Steps இருக்கும். வயதானவர்கள் படி ஏற கஷ்டப்படுவாங்க என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்)

PS4 Restaurant :
நம் followers சிலர் இது ரொம்ப நல்லா இருக்கும் னு சொன்னாங்க னு போயிருந்தோம் . நாங்கள் போக மாலை நேரம் ஆகிடுச்சு. அதனால் snacks தான் நிறைய முயற்சி செஞ்சோம். நிறைய items ரோம ரொம்ப காரம் . குழந்தைகள் சாப்பிடவே முடியல. Lunch, dinner ஒருவேலை நல்லா இருக்கலாம்.
Google Map : maps.app.goo.gl

மேல் திருப்பதி போக நிறைய பேர் போனீங்கனா ஜீப் ல போயிடுங்க.
அரசு AC பேருந்துல போக ஒருவருக்கு Rs.110/-
Vishnu Nivasham ஹோட்டல் வாசலிலே இந்த பேருந்துகள் நின்னுட்டு இருக்கும். பேருந்தில் போனால் இறங்கி கொஞ்ச தூரம் நடக்க வேண்டும். இதுவே ஜிப் ல போயிட்டா நீங்க சொல்லும் இடத்தில் இறக்கி விட்டுடுவாங்க.
மொட்டை அடிக்க வேண்டும் என்றால் :
இப்போ சமீபத்தில் அரசு புது மண்டபம் ஒன்றை திறந்து உள்ளனர். இது Fire station கிட்ட இருக்கு. ஜீப்கார அண்ணாகளிடம் நீங்க சொல்லும் போது , fire station மொட்டை அடிக்கும் மண்டபம் னு சொன்னாலே கொண்டு போய் விட்டுருவாங்க. இங்க கூட்டம் குறைவாக தான் இருக்கும். கட்டணம் எதுவும் இல்லை. மொட்டை அடித்து அங்கேயே சுடு தண்ணீர் வரும். குளித்துவிட்டு வரலாம். இல்லை நீங்க தெப்பகுளத்தில் குளிக்க விரும்பினால் வராஹி கோவிலுக்கு செல்ல வேண்டும் (மெயின் கோவில் அருகில் தான் )
உங்க செருப்பு எல்லாம் இந்த வராஹி கோவில் கிட்ட இலவச stand ல விட்டு விடலாம். ஒருவேலை உங்க மொபைல் எல்லாம் கொண்டு போயிட்டா கோவில் அருகில் locker ரூம் இருக்கு. அங்க வெச்சுக்கலாம்.
நீங்க மறக்காமல் எடுத்த செல்ல வேண்டியது :
1. நீங்க புக் செஞ்ச Darshan Ticket Printout
2. உங்க Original ஆதார் அல்லது என்ன ID கொடுத்து டிக்கெட் புக் செய்தீர்களோ.. அதை எடுத்து செல்ல வேண்டும்.
நான் புக் செய்த அதே Arjitha seva தான் புக் செய்ய வேண்டும் என்பது இல்லை. special Darshan , Senior Citizens னு என்ன டிக்கெட் வேண்டுமோ அதை தேர்வு செஞ்சுக்கங்க . முடிந்த அளவு எல்லாம் சொல்லிட்டேன் னு நினைக்குறேன். உங்களுக்கு வேற எதாவது சந்தேகம் இருந்தா கேளுங்க. சொல்றேன்.
#ARIVOM_TIRUPATHI #அறிவோம்_திருப்பதி #tirupathi #Tirupati #tirupatibalajitemple #tirumalatemple

جاري تحميل الاقتراحات...