பிஜேபியின் தேர்தல் ஆதாய சதித்திட்டத்திற்கு துணை
போன @MEAIndia இந்திய வெளியுறவு அமைச்சகம்
=========================
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஏதாவதொரு பிரச்சனையை கிளப்பி அதன் மூலமாக அரசியல் ஆதாயமடைய பிஜேபி எடுத்து வரும் முயற்சிகளில் ஒன்று தான்
31-03-24 அன்று @timesofindia வெளியிட்ட இந்த செய்தி
1/13

தமிழ்நாடு @BJP4TamilNadu -ன் தலைவர் @annamalai_k வெளியுறவு அமைச்சகத்திற்கு RTI மூலமாக கேட்ட கேள்விக்கு இந்த அதிர்ச்சியூட்டும் உண்மைகள் பதிலாக கிடைத்துள்ளதென்று @timesofindia -ல் பணியாற்றும் திவாகர்,அகிலேஷ் சிங் எனும் இரண்டு நபர்கள் இணைந்து கட்டுரையை வெளியிட்டிருந்தனர்
x.com
2/13
x.com
2/13
இந்த கட்டுரை வெளியிடப்பட்டதற்கு பின்னால் இருக்கும் கூட்டு சதி உண்மையில் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது.
டைம்ஸ் ஆப் இந்தியா போன்ற நம்பிக்கையான நாளிதழ்
ஒரு மாநில அரசாங்கம்,திமுக மற்றும் காங்கிரஸூக்கு எதிராக பிஜேபி தீட்டிய சதிக்கு அப்பட்டமாக துணை சென்றுள்ளது
3/13

கச்சதீவு தொடர்பான ஆவணங்கள் குறித்த செய்தியை வெளியிட்டதில்
என்ன சதி ?
பிஜேபி தலைவரான அண்ணாமலை கடந்த 05/03/2024 அன்று கச்சத்தீவு தொடர்பானஆவணங்களை கோரி விண்ணப்பம் செய்கிறார்
அவரது Online விண்ணப்பத்தின்
எண்-MOEAF/R/E/24/000328 என்று வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளம் தெரிவிக்கிறது
4/13

தனக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் அடிப்படையில் Ajay Jain என்ற Under Secretary 31-04-24 அன்று,
அண்ணாமலையின் விண்ணப்பத்திற்கு
17 பக்க பதில் வழங்கி RTI மனுவை Dispose செய்கிறார்
31 ம் தேதி காலை தான் விண்ணப்பத்திற்கான பதில்கள் வழங்கப்படுகிறது.
ஆனால்,அதே தினத்தி்ல் இந்தியா முழுவதும் @timesofindia செய்தியை வெளியிட்டு விடுகிறது…
அதாவது,மனுதாரருக்கு பதில்கள் கிடைப்பதற்கு முன்பே பத்திரிகைக்கு கிடைத்து விடுகிறது
6/13

அதாவது,
நீதிபதி தீர்ப்பை வெளியிடுவதற்கு முன்பே அதன் மொத்த சாரம்சமும் தீர்ப்பின் நகலும் ஒரு பத்திரிகைக்கு கிடைத்தால் எவ்வளவு மோசமோ அதே தான் இந்த விவகாரத்திலும் நடந்துள்ளது
வெளியுறவு அமைச்சகம் RTI ஆவணங்களை இணையதளத்தில் வெளியிடுவதற்கு முன்பே @timesofindia-ன் செய்தியாளர்களான திவாகர் மற்றும் அகிலேஷ் சிங்கிற்கு கிடைத்து விடுகிறது
அந்த ஆவணங்களை தேசியச்செய்தியாக வெளியிட
டைம்ஸ் ஆப் இந்தியா நிர்வாகமும் உடனடியாக அனுமதிக்கிறது..
7/13

செய்தி வெளியானவுடன் பிரதமர் பகிர்கிறார்..மத்திய அமைச்சர்கள் பகிர்கிறார்கள்..டெல்லி மீடியாக்கள் லபோ திபோவென நெஞ்சு நெஞ்சாக அடித்துக்கொண்டு அலறுகிறார்கள்..
இந்த கேவலமான நாடகத்தை நியாயப்படுத்த மத்திய வெளியுறவு அமைச்சர் @DrSJaishankar -ம்
01-04-24 அன்று பிஜேபியின் தலைமை அலுவலகத்தில் அமர்ந்து
I think the truth must come out என்று பேட்டியளிக்கிறார்
8/13
youtu.be

ஆனால் மத்திய அமைச்சர் எவ்வளவு பெரிய சட்டவிரோத செயலை செய்திருக்கிறார் தெரியுமா ?
அவரது அமைச்சகத்தைச் சேர்ந்த
ஒரு ஆவணத்தை யாரோ ஒரு நபர்
RTI மூலம் வாங்கினாராம்,அதை வைத்துக்கொண்டு ஒரு மத்திய அமைச்சர் பேட்டியளித்தார்
பிஜேபியின் தேர்தல் ஆதாயத்திற்காக மாபெரும் அவமானகரமான செயலை கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் வெட்கமே இல்லாமல் செய்தார் ஜெய்சங்கர்
9/13

இந்திய வெளியுறவு அமைச்சகம்
எந்த அளவு கேடு கெட்ட நிலையில்
இருக்கிறது என்பதற்கான உதாரணங்களை பட்டியலிடுகிறேன் பாருங்கள்
அண்ணாமலையின் RTI விண்ணப்பத்திற்கு பதில் வழங்கிய நபரின் பெயர் Ajay Jain
Ministry Of External Affairs -ன் CNV &I டிவிஷனில் Under Secretary ஆக பணியாற்றுகிறார் என்று ஆவணம் கூறுகிறது
10/13

ஆனால் இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் இணையப்பக்கத்திலோ
Ajay Jain அதிகாரியின் பெயரே குறிப்படப்படவில்லை…
அப்படியென்றால்,
வெளியுறவு அமைச்சகத்தில் பணியாற்றாத நபரின் பெயரில்
மோசடியாக சட்டவிரோதமாக ஆவணத்தை வெளியிட்டுள்ளதா @MEAIndia அமைச்சகம் ?
11/13

உலகத்தில் எந்த நாட்டிலாவது இந்த அயோக்கியத்தனம் நடக்குமா ?
ஒரு அமைச்சகத்தில் பணியாற்றாத நபரின் பெயரில் போலியாக ஆவணத்தை தயாரித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அரசியல்வாதியின் விண்ணப்பத்திற்கு பதில் கொடுத்துள்ளது..
அந்த ஆவணங்களை கையில் வைத்துக்கொண்டு அதே துறையின் அமைச்சர் பேட்டியளிக்கிறார்
இந்த தரங்கெட்ட வேலையை
மொத்த வெளியுறவு அமைச்சகமும்
பிஜேபியின் தேர்தல் ஆதாயத்திற்காக செய்துள்ளது
அதற்கு அமைச்சர் @DrSJaishankar -ம் பகிரங்கமாக உதவி செய்துள்ளார்
இதுவரை இந்தியாவின் எந்த அமைச்சகமும் செய்யாத அயோக்கியத்தனத்தை MEA செய்துள்ளது
இப்படியொரு பித்தலாட்டத்தை செய்ததற்காக வெளியுறவு அமைச்சகம் @MEAIndia கொஞ்சமாவது வெட்கப்பட வேண்டும்
13/13

جاري تحميل الاقتراحات...