தலைவர் கலைஞரின் இலங்கை தமிழர் பிரச்சனை சம்பந்தமாக செய்த பெரும் முயற்சிகள் பற்றி பலருக்கும் தெரியாது..
தலைவர் கலைஞர் எழுதிய கட்டுரைகளின் குறிப்புகளிலிருந்து சில முக்கிய விஷயங்கள் நீண்டதாக இருக்கும் ஆனால் கட்டாயம் படித்து தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.👇👇
1989 ஆம் ஆண்டின் இறுதிவாக்கில் இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் விஜயரத்னே டெல்லி வந்து இலங்கை பிரச்சனை சம்பந்தமாக பிரதமர் வி பி சிங் அவர்களை சந்தித்து பேசிவிட்டு சென்றதன் தொடர்ச்சியாக அப்போதைய பிரதமர் வி பி சிங்கி அவர்கள் தலைவருக்கு கலைஞரிடம் இலங்கை பிரச்சினை குறித்து நீண்ட நெடு நேரம் விவாதித்தார் அதற்கு முன் ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது இலங்கை பிரச்சனையில் தலைவர் கலைஞர் அவரும் பேசியதை அப்போது எடுக்கப்பட்ட பெரும் முயற்சிகள் பாதியில் நின்றதையும் விபரமாக எடுத்துரைத்தார் தலைவர் கலைஞர்..
அதன் பின்னர் பிரதமர் வி பி சிங் அவர்களின் விருப்பப்படி வெளியுறவுத்துறை அமைச்சர் குஜராத் அவர்களுடனும் கொழும்பு இந்திய தூதர் மல்கோத்ரா மற்றும் உயர் அதிகாரிகளுடனும் தலைவர் கலைஞர் டெல்லியில் விவாதித்தார்..
அதன் பின்னர் டெல்லியில் இருந்து தலைவருக்கு கலைஞர் சென்னை திரும்பியவுடன் 15 மற்றும் 16.12.1989 ஆகிய இரு நாட்கள் எல் டி டி இ பிரதிநிதிகளான ஆண்டன் பாலசிங்கம் மற்றும் யோகி ஆகியோர் தலைவர் கலைஞரை சென்னையில் சந்தித்து ஒரு மணி நேரத்திற்கு மேலாக உரையாடினர்..
அப்போது தலைவர் கலைஞர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து சொன்னது இலங்கை தமிழர் பிரச்சனைக்கு அமைதியான ஒரு நல்ல முடிவு காண்பதற்கு ஜனநாயக ரீதியான வழியைப் பின்பற்றி பூர்வாங்கமாக பேசிக் கொண்டிருப்பதாகவும் மற்ற குழுவினரிடம் விரைவில் பேசி அதற்கு தீர்வு காண்பதாகவும் தெரிவித்தார்..
அந்தப் பேச்சுவார்த்தை விபரங்கள் குறித்து கலைஞர் அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கிடமும், வெளியுறவுத்துறை அமைச்சர் ஐ கே குஜராலிடமும் தெரிவிப்பதற்காக 20.12.1989 அன்று டெல்லி சென்றார்..
அப்போது பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சரும் மற்ற போராளிகளிடமும் பேசுமாறு தலைவர் கலைஞரை கேட்டுக் கொண்டார்கள் அப்போது அவர்கள் சொன்னது ஜனநாயக முறையில் ஒரு தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்..
30.12.1989 அன்று தமிழ் இன தலைவர்கள் பலர் குறிப்பாக வழக்கறிஞர் சந்திரகாசன், சச்சிதானந்தன், ஈழவேந்தன், பேரம்பலம், சிவசுப்பிரமணியம், சிவானந்தம், சிவநாயகன், பத்மநாபன், அருணாச்சலம் , ஞானகணேசன், ஆனந்தராஜா, நீதிவான் ,சிவானந்தன் ஆகியோர் தலைவர் கலைஞரின் இல்லத்தில் சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து நீண்ட நேரம் விவாதித்தனர்..
பின்னர் 4.1.1990 அன்று மாலையில் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ரஞ்சன் விஜய ரத்ததே அவர்கள் தலைவர் கலைஞரை சென்னையில் சந்தித்து தமிழ் ஈழ போராளிகள் இடையே அமைதி ஏற்படுத்துவதற்காக தலைவர் கலைஞர் எடுக்கும் முயற்சிகளை பாராட்டினார்..
அப்போது இலங்கை அமைச்சருடன் அவரின் ஆலோசகர் பிராட்மேன் வீரகோன் மற்றும் ராணுவத் துறை செயலாளர் செபாலா அட்டிகளா ஆகியோரும் வந்திருந்தனர்..
பின்னர் 7.1.1990 அன்று இலங்கை ஈழ போராளிகளான ஈராஸ் பிரிவை சேர்ந்த பாலகுமார் சங்கர் முகிலன் ஆகியோர் தலைவர் கலைஞர் இல்லத்தில் அவரை சந்தித்து ஆலோசனை நடத்தினர்..
அடுத்த நாள் 8.1.1990 அன்று இலங்கையில் உள்ள இந்திய தூதர் மல்கோத்ரா அவர்களும் வடகிழக்கு மாகாண முதலமைச்சர் வரதராஜ பெருமாள் அவர்களும் யோகசங்கரி, சாந்தன் மற்றும் அதிகாரிகள் உடன் தலைவர் கலைஞர் இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்..
1989 ஆம் ஆண்டு இறுதியில் விடுதலை புலிகளை சந்தித்து நடத்திய பேச்சு வார்த்தைகளைத் தொடர்ந்து 1990 ஆம் ஆண்டு பிப்ரவரி 16,17 ஆகிய இரு நாட்கள் மீண்டும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் பாலசிங்கம் யோகி ஆகியோர் சென்னையில் தலைவர் கலைஞரை சந்தித்தனர், அப்போது மத்திய அரசின் பிரதிநிதியாக இருந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன் கலைஞரின் பேச்சுவார்த்தை சமயத்தில் உடன் இருந்தார்..
17.2.1990 அன்று 10 ஓ கிளாக் ஈராஸ் ஈபிஆர்எல்எப் இஎன்டிஎல்f ஆகிய ஈரப்போராளி குழுக்களின் பிரதிநிதிகள் தலைவர் கலைஞருடைய இல்லத்தில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்..
டெலோ இயக்கத்தின் சார்பில் கருணாகரன், ஸ்ரீகந்தா ஆகியோரும்..
பிளாட் இயக்கத்தின் சார்பில் கனகராஜா, விசு ஆகியோரும்.. ஈராஸ் இயக்கத்தின் சார்பில் பஷீர், பாலக்குமார் ஆகியோரும்.. ஈபிஆர்எல்ஃப் இயக்கத்தின் சார்பில் சோமு,சாந்தன் ஆகியோரும்..
இ என் டி எல் எப் இயக்கத்தின் சார்பில் ராஜன்,ஜெயகாந்தன் ஆகியோரும்..
சென்னையில் உள்ள தலைவர் கலைஞரின் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடத்தினர்,
அப்போது மத்திய அமைச்சர் முரசொலி மாறனும் கலைஞருடன் இருந்தார்..
இந்த சந்திப்புகள் குறித்து பத்திரிக்கையாளர் சந்திப்பு நடத்தி அப்போதே பதில் அளித்தேன்..
(1)..
Continues..

அப்போது பத்திரிக்கையாளர்களிடம் தலைவர் கலைஞர் சொன்ன முக்கியமான கருத்து "போராளிகளுக்கு இடையே மோதல் ஏற்படாமல் இருப்பதற்காக நான் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறேன் இதுவரை அந்த பேச்சு வார்த்தை நல்ல முறையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது சுமுகமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறேன்" என்று கூறினார்..
அடுத்த நாள் பிப்ரவரி 18 1990 அன்று அனைத்து போராளிக் குழுக்கள் இடையேயும் தலைவர் கலைஞர் பேச்சுவார்த்தை நடத்தினார் அந்த பேச்சுவார்த்தையின் போது விடுதலைப் புலிகள் ஜனநாயக பாதைக்கு வருவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புக்கொண்டார்கள் ஈழத்தில் ஜனநாயக அடிப்படையில் அமைதியும் பாதுகாப்பும் தொடர்ந்து நிலவ வேண்டும் என்பதே என் நோக்கமும் பிரதமர் வி பி சிங் அவர்களின் நோக்கம் என்பதை அவர்களிடம் தெரிவித்தார்..
சென்னையில் இந்த அளவுக்கு தலைவர் கலைஞர் அவர்கள் பெரும் முயற்சி எடுத்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் 19 2 1990 அன்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே உள்ள சோதனை சாவடியில் மூன்று கார்களை நிறுத்திய போது அந்த கார்களில் இருந்தவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் தமிழ்நாடு சிறப்பு போலீஸ் காவலர் ஒருவரும் வேறு ஒருவரும் கொல்லப்பட்டனர் கார்களில் வந்தவர்கள் தமிழில புலிகள் என்று உறுதி செய்யப்பட்டது..
அப்போதுதான் தலைவர் கலைஞர் இனி எந்த போராளி குழுக்கள் ஆனாலும் ஆயுதங்களோடு தமிழ்நாட்டிற்குள் யார் வந்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆயுதங்களோடு தமிழ்நாட்டில் நுழைவதற்கு வழிவகைகளை யார் செய்து கொடுத்தாலும் அவர்கள் அதிகாரிகளாக இருந்தாலும் அரசியல்வாதிகளாக இருந்தாலும் மக்களுக்கு அடையாளம் காட்டப்படுவதோடு தமிழ்நாட்டை ஒரு வன்முறை களமாக ஆக்குவதற்கு துணியும் இடம் தர இயலாது என்று காட்டமாக தெரிவித்தார்..
பிப்ரவரி 22 1990 அன்று மீண்டும் ஈழப்புலிகளின் இயக்கங்களான ஈபிஆர்எல், இஎன்டிஎல்எப்,பிளாட் டெலோ ஆகியவற்றின் பிரதிநிதிகள் தலைவர் கலைஞரை சென்னையில் சந்தித்தனர் விடுதலைப்புலிகள் இயக்கம் எங்களிடம் பேசும்போது ஜனநாயக வழிக்கு வருவதாக வரதராஜ பெருமாள் அவர்கள் தலைமையிலே உள்ள வடகிழக்கு மாகாண கவுன்சில் கலைக்கப்பட வேண்டும் அல்லது அவர்களே பதவி விலகி மறு தேர்தலுக்கு தயாராக வேண்டும் என்ற கருத்தை கூறியதால் அது பற்றி மற்ற குழுவினரிடம் பேசினேன் என்றும் தலைவர் கலைஞர் கூறினார்..
அப்போது தலைவர் கலைஞர் நடத்திய பேச்சு வார்த்தையில் மொத்தம் உள்ள வடகிழக்கு மாகாண சபை 71 இடங்களில் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நியமித்துக் கொள்வதற்கு மற்ற இயக்கங்கள் சொல்கிற எண்ணிக்கை அளவு இடங்களை தருகிறோம் தேர்தல் என்று ஒன்று வந்தால் மீண்டும் மோதல் ஏற்படும் எனவே தேர்தல் வேண்டாம் என்று எல்லோரும் கூறினார்கள்..
அதற்கு அவர்கள் கூறிய காரணம் பேரம் பேசி நியமன உறுப்பினர்கள் இடங்களை பெற்றுக் கொண்டால் பதவிக்காக நாங்கள் இயக்கம் நடத்துவதாக எங்கள் மீது பழி வந்து சேரும் எனவே தமிழீழ மக்களின் ஆதரவு எங்கள் பக்கம் இருப்பதை நிரூபிக்க தேர்தல் தான் சிறந்த ஜனநாயக முறை என்று தெரிவித்தார்கள்..
விடுதலைப்புலிகள் மற்றும் மற்ற இயக்கங்கள் சேர்ந்து நடத்திய இருதரப்பு பேச்சு வார்த்தை மூலம் வெளிப்பட்ட கருத்துக்களை அப்போது மத்திய அமைச்சர் முரசொலி மாறன் மூலமாக மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஐ கே குஜராளிடமும் பிரதமர் விபி சிங் அவர்களிடமும் அப்போது தலைவர் கலைஞர் தெரிவித்துவிட்டார்..
இலங்கை தமிழர் பிரச்சனை சம்பந்தமாக தலைவர் கலைஞர் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் பத்திரிக்கையாளர் டி எஸ் சுப்பிரமணியம் அவர்கள் இந்து இதழில் 3.3. 1990 அன்று நீண்ட கட்டுரையாக எழுதி இத்தனை ஆண்டுகளாக தலைவர் கலைஞர் இலங்கை பிரச்சனை சம்பந்தமாக செய்த முயற்சிகள் வீண் போகவில்லை என்றும் டிசம்பரில் முதல்வர் பல்வேறு குழுக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தொடங்கிய போது அவற்றிற்கிடையே காணப்பட்ட பகைமை உணர்வு இப்போது இல்லை என்றும் குறைந்திருக்கிறது என்றும் தமிழ் போராளி இளைஞர்கள் பெருமளவில் பலியாவது தவிர்க்கப்பட்டு இருக்கிறது என்றும் இது தலைவர் கலைஞரின் ராஜதந்திர அணுகுமுறை என்றும் குறிப்பிட்டிருந்தார்..
27.3.1990 அன்று விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் பாலசிங்கம் செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழ்நாட்டு முதல்வர் இடம் உறுதிமொழி அளித்துள்ளது போல அவர்கள் யாரையும் நாங்கள் இனி தாக்க மாட்டோம் என்றும் மற்ற போராளி குழுக்கள் ஆயுதங்களை கீழே போட்டால் அவர்களுக்கு முழு பாதுகாப்பு கொடுக்கும் என்றும் தாங்கள் ஆயுதம் வைத்திருப்பது தங்களை பாதுகாத்துக் கொள்ளவே என்றும் மற்ற தோழர்கள் மீது தங்கள் ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என்றும் உறுதியாக கூறினார்..
அதன் பிறகு ஆண்டன் பாலசிங்கம் அவர்கள் தொலைபேசியிலே தலைவர் கலைஞரை தொடர்பு கொண்டு..
(2)..
...continue..

மத்திய அரசுடன் கலந்து பேசி பின்னர் சந்திப்பதாக தலைவர் கூறினார் ஆனால் அதன் பிறகு பாலசிங்கத்திடமிருந்தோ விடுதலை புலிகள் தரப்பில் இருந்தோ தலைவர் கலைஞரை தொடர்பு கொள்ளவே இல்லை..
18 மற்றும் 19.6.1990 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி குழு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தலைவர் கலைஞர் டெல்லி சென்றிருந்தபோது 18ஆம் தேதி முதல் நாள் கூட்டம் முடிந்ததும் அப்போதைய பிரதமர் விபி சிங் அவர்களை இல்லத்தில் சந்தித்து பேசிக் கொண்டிருந்தார் அப்போது மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த முரசொலி மாறன் அவர்களும் தலைவர் கலைஞருடன் இருந்தார்..
ஈழத் தமிழர் பிரச்சினை பற்றி விரிவாக விவாதித்து மறுநாள் மாலையிலும் முக்கிய தலைவர்களை எல்லாம் அவர்கள் இல்லத்திற்கு சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று பிரதமர் வி பி சிங் தெரிவித்திருந்தார்..
அதுபோலவே அடுத்த நாள் 19ஆம் தேதி அன்று மாலை பிரதமர் இல்லத்தில் ஈழத்தமிழர் பிரச்சனைக்காக கூட்டப்பட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட மேற்குவங்க முதலமைச்சர் ஜோதிபாசு,கேரள முதலமைச்சர் ஈகே.நாயனார் ஒரிசா முதலமைச்சர் பைரம் சிங் செகாவத், பீகார் முதலமைச்சர் லல்லு பிரசாத் யாதவ் ,அஸ்ஸாம் முதலமைச்சர் மகந்தா ,ஹரியானா முதலமைச்சர் குப்தா, இமாச்சலப் பிரதேஷ் முதலமைச்சர் சாந்தகுமார், சிக்கிம் முதலமைச்சர் பண்டாரி, புதுவை முதலமைச்சர் டி இராமச்சந்திரன் மற்றும் மத்திய அமைச்சர்கள் அருண் நேரு, முப்தி முகமது சையத் ,முரசொலி மாறன் குருபாதசாமி, தினேஷ் கோஸ்வாமி, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன் மற்றும் அகில இந்திய தலைவர்களான வாஜ்பாய், அத்வானி,இ எம் எஸ் நம்பூதிரிபாத், இந்திரஜித் குப்தா, பருக்கி, ஜஸ்வந்த் சிங், சாமர்முகர்ஜி, டாக்டர் நாகேந்திர சர்காரியா ஆகியோரிடம் ஈழப் பிரச்சனை சம்பந்தமாக கடந்த கால நிகழ்வுகளையும் தற்போதுள்ள நிலைமைகளையும் இலங்கையில் நடைபெறும் உள்நாட்டுப் போர் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்து விமானங்கள் மூலம் வீசப்படும் குண்டு வீச்சுகள் விஷவாயு முயற்சிகள் அப்பாவி தமிழ் மக்கள் கொல்லப்படுவது குறித்தும் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகள் செய்வது குறித்தும் தலைவர் கலைஞர் விளக்கிக் கூறினார்..
இந்த அகில இந்திய தலைவர்கள் உடனான டெல்லி கூட்டத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாடு இல்லத்திற்கு தலைவர் கலைஞர் வருவதற்குள் இ பி ஆர் எல் எப் இயக்கத்தை சார்ந்த தலைவர்களான பத்மநாபா மற்றும் முக்கியஸ்தர்கள் 14 பேர் கோடம்பாக்கத்தில் உள்ள அவர்களது அலுவலகத்தில் பேசிக்கொண்டு இருந்தபோது விடுதலைப் புலிகள் இயக்கத்தை சார்ந்தவர்கள் உள்ளே நுழைந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் அனைவரும் கொல்லப்பட்டதாக சென்னையில் இருந்து உள்துறை செயலாளர மூலம் செய்தி வந்தது..
ஒரிசாவில் இருந்த முகாமிலிருந்து அன்றுதான் ஈ பி ஆர் எல் எஃப் இயக்கத்தை சார்ந்தவர்கள் சென்னை வந்ததாகவும் அப்போதே அந்த சம்பவம் நடைபெற்றதாகவும் தலைவர் கலைஞருக்கு தெரிவிக்கப்பட்டது..
பிப்ரவரி 20ஆம் தேதி சென்னை திரும்பிய கலைஞர் அவர்கள் சென்னை விமான நிலையத்திலேயே பத்திரிகையாளர்களை சந்தித்து விட்டு நேராக அரசினர் பொது மருத்துவமனைக்கு சென்று துப்பாக்கி சூட்டில் மறைந்த பத்மநாபா மற்றும் போராளிகளின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திவிட்டு காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினார்..
சகோதர யுத்தத்தில் தங்களை தாங்களே அழித்துக் கொள்கின்ற செயல்களை அவ்வப்போது எடுத்துக்காட்டி பேச்சுவார்த்தை நடத்தியும் வேண்டாம் இந்த விபரீதம் என்று பலமுறை எச்சரித்து வந்த கலைஞருக்கு படித்த இளைஞரான ஈ பி ஆர் எல் எப் போராளி குழுவை சேர்ந்த பத்மநாபா படுகொலை செய்யப்பட்டது மொத்தமாக சோர்வடைய செய்தது.

جاري تحميل الاقتراحات...