புலி பூசாரி என சொன்ன போது மே 17 அரசியல் அனாதைகள் துள்ளிக் குதித்ததன ..
ஆனால் பெரியாரிஸ்ட் என்று சொல்லிவிட்டு முண்டக்கண்ணி அம்மன் கோவிலில் ஆட்டை வெட்டி அண்ணாமலைக்கு எதிராக ஒரு சுயட்சை வேட்பாளரை ஆதிரக்கிறான் என்றால் அவர் பெரியாரிஸ்ட் இல்லை
பெரியாரை mis appropriate செய்யும் விஷம் @thiruja2009 .
இவன் வண்டவாளங்களை பார்க்கலாம்.
திராவிட நாடு , தமிழ்நாடு தமிழருக்கே என்ற கோரிக்கை கை கழுவியது யார் என்றால் அண்ணா என்கிறான் - அண்ணாவிற்கு பயந்து , திமுகவிற்கு பயந்து பிரிவினைவாத தடைச் சட்டம் கொண்டுவந்தார்கள் . அந்த சட்டப்படி தனி நாட்டை ஒரு தேர்தல் இயக்கம் ஆதரிக்க முடியாது. அப்படி திராவிட நாட்டை ஆதரித்திருந்தால் திமுக என்ற இயக்கம் இருந்திருக்காது .
தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பெயர் வந்திருக்காது.
அண்ணாவை இந்த அரசியல் அனாதை இப்படி பெரியாருக்கு விரோதியாக காட்டுகிறான். பாஜக ஒருபுறம் தமிழ்நாட்டு கலாச்சாரத்தை திராவிட கட்சிகள் அழிக்கிறது என்பது போல இவன் அண்ணா பெரியார் கொள்கைகளை நீர்த்துப்போவதாக சொல்கிறான்.
1/n

பெரியாருக்கு பின் திராவிடர் கழகம் என்ன சந்தர்ப்பவாதத்தில் ஈடுப்பட்டது ?
ஆசிரியர் அதிமுகவை ஆதரித்தார் .
திமுகவை ஆதரித்தார் .
கரிசல் மைந்தர்கள் என ப்ராக்ஸி அமைத்து 2014 இல் பாஜக கூட்டணிக்கு வாக்கு சேகரித்ததா ?
பெரியார் தேர்தல் அரசியல் கட்சிகளை ஆதரிக்கவில்லையா ?
இவன் அப்படி என்ன கழட்டி புடுங்குனான் என்று திகவை சொல்கிறான் .
திராவிடர் கழகம் , திவிக , தபெதிக நீட்டுக்காக போராடிய போது இவன் மாட்டுக்கு போராடினான்.
இப்படி திராவிடர் கழகத்தை பேசிவிட்டு என்ன மயிருக்கு போய் கருஞ்சட்டை பேரணிக்கு ஆசிரியரை அழைத்தான். ஆசிரயர் தந்த பெரியார் விருதை வாங்கினான் ?
மானங்கெட்டவன் மட்டுமல்ல பிழைப்புவாதி
அன்று திக , திவிக , தபெதிக ஆதரவு இவனுக்கு தேவைப்பட்டது
UAPA வழக்கிலிருந்து வெளியேற திமுக வழக்கறிஞர் தேவைப்பட்டது.
இவனை அதிமுக பழனிசாமி மீண்டும் சிறையில் அடைத்தால் திக , திவிக , தபெதிக வை கருஞ்சட்டை பேரணிக்கு அழைத்தான் அயோக்கியன். 2/n

3/n
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமைகள் எதுவும் இல்லை என்கிறார் நம் புலிப் பூசாரி .
நீலச்சட்டை பேரணி நடத்தினால் மட்டும் போதாது அண்ணல் அம்பேத்க்கர் இயற்றிய அரசியல் அமைப்பு சட்டத்தில் -
-> பிரிவினை கோரும் உரிமை இருந்தது .
-> மாநிலத்திற்கு ஒரு கல்வி , சுகாதாரம் அமைச்சகம் மத்தியில் ஒரு கல்வி , சுகாதாரம் அமைச்சகம் என்று இல்லை .
இதற்காகத்தான் மாநில சுயாட்சி வேண்டும் என்று திராவிட முன்னேற்ற கழகம் கோரிக்கை வைக்கப்படுகிறது.
மாநில சுயாட்சிக்கு எதிரானவர் அல்ல பெரியார் .
திமுகவின் மாநில சுயாட்சியில் பங்கெடுத்தவர் பெரியார்.
மேலும் ஒரு கேள்வி : தேர்தல் அரசியலில் பங்கு பெறாமல் தேசிய இனத்தின் உரிமைகளை எப்படி பெற்றுத் தரப்போகிறீர்கள் “ புலிப் பூசாரிகளே” . 3/n

சித்த மருத்துவர் தணக்காசலத்திற்கு போட்டியாக உருட்டிய புலிப்பூசாரி :
தடுப்பூசியை அனைத்து குழந்தைகளுக்கும் கொண்டு சேர்பதே அரசு இயந்திரத்ரின் வேலை.
அரசாங்க பள்ளியில் ஆங்கிலம் , தமிழ் என எல்லா medium குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி போடப்பட்டது .
இதுல ஏதோ பெருசா கண்டுபிடிச்சதாக தடுப்பூசிக்கு எதிராக உளறுகிறார் புலிப் பூசாரி .
மேலும் டெங்குவை கொசுவ உற்பத்தி பண்ணி பரப்புறாங்களாம்
இது தான் இயக்க அரசியலா புலிப் பூசாரி அவர்களே..
சீமான் தடுப்பூசி தப்புனுவான் இவன் தடுப்பூசி போடும் டாக்டர்களே தப்புனுவான் 4/n

நீலச்சட்டை பேரணியில் புலிகளுக்கு எதிராக செயல்பட்ட எக.வி இராசாதுரை முன்னிலை.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு ஆம்னெஸ்டி பன்னாட்டு மனித உரிமைகள் ஆணையத்திலிருந்து தமிழகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அந்த பார்சலில் விடுதலைப்புலிகள் போரில் குழந்தைகளை பயன்படுத்தினார்கள் என்ற புகைப்பட ஆதாரங்கள் இணைக்கப்பட்டு அவற்றை தமிழக பத்திரிக்கைகளுக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
அந்த நபர் அந்த தகவல்களை தமிழகத்தின் 20 க்கும் மேற்பட்ட பத்திரிக்கை நிறுவனங்களுக்கு FAX மூலம் அனுப்புகிறார்.
தினமனி-க்கும் இந்த செய்தி அனுப்பப்படுகிறது. தினமனியில் பணிபுரிந்துவந்த பெரியாரிய உணர்வாளர் மா சே மதிவண்ணன் தினமனிக்கு எந்த FAX எண்ணிலிருந்து இந்த தகவல்கள் வந்தன என்பதை குறித்துக்கொண்டு அந்த முகவரியில் சென்று விசாரிக்கிறார். அவருடன் பெரியாரிய உணர்வாளர் பாலகுரு அவர்களும் இருக்கிறார். அந்த எண் அவர்களை கேகே நகரில் உள்ள FAX கடைக்கு அழைத்துச்செல்கிறது.
அந்த கடைக்காரரிடம் விசாரித்து, FAX அனுப்பியவரின் வீட்டு முகவரியை பெறுகிறார்கள்.. கடைக்காரர் கொடுத்த முகவரியில் சென்று பார்த்தபோது அங்கு இருந்தவர் அறிவு தளத்தில் இயங்குபவராக கருதப்படுகிற எஸ்.வீ. ராஜதுரை அவர்கள்.
தாம் அகப்பட்டுக்கொண்ட கோபத்தில் எஸ்.வீ. ராஜதுரை தினமனி ஆசிரியர் சம்பந்தம் அவர்களிடம் நான் அனுப்பிய தகவல்களுக்காக என்னை வந்து மிரட்டுகிறார்கள் என்று கூறி மாசே மதிவண்ணன் அவர்களை வேலையை விட்டு நீக்க வழிகோலிடுகிறார்.
எந்த காரணத்திற்காக திமுக எம்பியை விமர்சிக்கிறாரோ, அந்த காரணத்தை பத்திரிக்கையில் வெளியிட காரணமாக இருந்த எஸ்.வீ. ராஜதுரையை புத்திசாலியான திருமுருகன் காந்தி வரலாற்றை அவரிடமே கேட்டு தெளிவு பெறலாம் .
————
பெரியார் பெயரை பயன்படுத்தி - திராவிடர் கழகத்தை கொச்சையாக விமர்சிப்பது .
நீலச்சட்டை பேரணி ஒருங்கிணைப்பாளர் - ஆனால் அரசியல் அமைப்புச் சட்டத்தில் உரிமை இல்லை என்பது .
புலிகள் ஆதரவாளர் என்று சொல்லிவிட்டு புலிகளுக்கு எதிராக செயல்ப்பட்டவர் முன்னிலை .
புலிப் பூசாரி திருமுருகன் காந்தியாரே எந்த ஊர் விபூதிய வாங்கி எல்லாதுக்கும் அடிக்குறீங்க .. 5/n

பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலிப் பூசாரியே .
புலிப் பூசாரி திருமுருகன் காந்தி அடுத்த பொய் .
பாராளுமன்றத்தில் RTI மசோதாவிற்கு எதிராக வாக்களித்த போது .. திமுக வெளிநடப்பு செய்தது என்று அப்பட்டமான பொய்யை பரப்பும் புலிப் பூசாரி பெரியார் உணர்வாளர் கூட்டமைப்பின் தலைவர் திருமுருகன் காந்தி அவர்களே ..
அதிமுகவில் உள்ள அண்ணா போல் உங்கள் உணர்வாளர் கூட்டமைப்பில் பெரியாரும் தேவை இல்லை .
இப்படி மறைமுகமாக பாஜகவிற்கு ஜல்லி அடிப்பதற்கு பெரியாரை விட்டுவிடுங்கள் . 6/n .kalaignarseithigal.com

புலிப் பூசாரி திருமுருகன் காந்தி பலமுறை தனது முகநூல் பக்கம் முடக்கப்பட்டதாக நாடகமாடி புதிய கணக்குகளை தொடங்குவார் .
ஆனால் அவர் செய்ய தவறிய ஒன்று அவருடைய மே17 பக்கத்தை டெலிட் செய்யாமல் விட்டுவிட்டது.
புலிப்பூசாரி திருமுருகன் காந்தி ஒரு movement hijacker . ஜல்லிக்கட்டு போராட்டத்தை அவர் முன்னெடுக்கவில்லை கார்த்திகேயன் சிவசேனாதிபதி போன்றவர்கள் முன்னெடுத்த போராட்டத்தில் கலந்துக்கொண்டு பின்பு நான் தான் முன்னெடுத்ததாக OVOP இன்றுவரை செய்து வருகிறார்.
m.facebook.com
இது அவரின் இயக்கத்தின் அதிகார பூர்வ பக்கம் .. நீட் தேர்வுக்கு அந்த இயக்கம் முதன் முதலில் எதிர்ப்பு தெரிவித்தது 27 ஆக் 2017 மட்டுமே.
திமுகவும் - திராவிடர் கழகமும் இதை 2016 டிசெம்பர் மாதம் முதலே நீட் தேர்வை எதிர்த்து கருத்தரங்கங்கள் , போராட்டங்கள் நடத்தி வந்தன .
அப்போதெல்லாம் தேவுடு காத்த புலிப் பூசாரி ... நீட் தேர்வு தொடர்பாக ஊடகங்களிலும் மக்கள் மன்றத்திலும் கொதி நிலை வந்தப்பிறகு இதைப்பற்றி பேச தொடங்கினார் புலிப்பூசாரி திருமுருகன் காந்தி . 6/n

இவன் இரத்த சுத்தமா அரசியல் தூய்மைவாதம் பேசுறான்ல அடுத்தவன லும்பன் னு ஞானஸ்தானம் பண்றான்ல ..
ஸ்டெர்லைட் மூடுனதுக்கு காரணம் இவன்தான் னு சொல்றான்ல .. அப்பறம் என்ன மயிருக்கு ஸ்டெர்லைட் போராட்டம் கிறுஸ்த்துவ மெஷினரிகளால் ஊக்குவிக்கப்பட்டது னு சொல்ற red pix பெலிக்ஸ் கிட்ட கொஞ்சிக்கிட்டு இருக்கான் ? இவன் ஏன் அவன்கிட்ட பேட்டி கொடுக்குறான்?
சவுக்கு எப்படி ஒரே ஒருமுறை முக்தார்கிட்ட பேட்டி தந்துட்டு நிலைய வித்வான்களிடம் மட்டும் பேட்டி தரானோ அதே சேனல்கள்ல மட்டும் தான் பேட்டி தருவான்
சவுக்கு எப்படி ஒரே ஒருமுறை முக்தார்கிட்ட பேட்டி தந்துட்டு அசிங்கப்பட்டுவிட்டு நிலைய வித்வான்களிடம் மட்டும் பேட்டி தரானோ அதே சேனல்கள்ல மட்டும் தான் @thiruja2009 வும் தருவான்
சவுக்கு மாட்டிக்கிட்ட திருமுருகன்.
திருமுருகன் மாட்டிக்காத சவுக்கு .
சவுக்கும் மணியும் விபுகளை பேசிய போது இந்த அரசியல் அனாதை எதாவது சொன்னானா ? இத்தனைக்கும் அந்த பேட்டி எடுத்தது ரெட் பிக்ஸ் அலுவலகம்.
திருமுருகன் அங்கு அதற்கு பிறகும் சென்றான்.
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எதிராகவும் - கிருஸ்த்துவ மக்களை சங்கிகள் போல பேசும் போது சிரிச்சு ரசிக்கும் பெலிக்ஸ் போன்ற ப்ரோக்கர்களுக்கு எவனும் பேட்டி கொடுக்க மாட்டான் தோழர் என கூப்பட மாட்டான். அப்படி கொடுத்தால் அவன் மானங்கெட்ட திருமுருகன் காந்தியாகத்தான் இருக்க வேண்டும். n/n

جاري تحميل الاقتراحات...