10 ரூபாய் பட்ஜெட்டில் ஒரு பழைய படம்
==========================
இந்தியாவின் அரசுத்துறைகள் எப்படியெல்லாம் கேலிக்கூத்தாக செயல்படுகிறது என்பதற்கு கச்சத்தீவு தொடர்பாக @timesofindia வெளியிட்டுள்ள கட்டுரை மிகப்பெரிய உதாரணம்
இந்தியாவின் ஊடகங்கள்/பணியாற்றும் செய்தியாளர்கள் எப்படி அரசியல் அடியாளாக மாறி செயல்படுகிறார்கள் என்பதற்கும் கச்சத்தீவு தொடர்பாக வெளியாகியிருக்கும் செய்தி மிகப்போதுமானதாக இருக்கும்
ஆனால்,கச்சத்தீவு தொடர்பாக இதுவரை வெளியுறவு அமைச்சகம்
பார்லிமெண்டிலும்,RTI விண்ணப்பங்களுக்கும் என்ன பதில் கொடுத்துள்ளது என்று கவனிக்க வேண்டியது மிக அவசியம் என்று கருதுகிறேன்
2016ம் ஆண்டு,
கச்சத்தீவில் கட்டப்படும் கோவில் கட்டுமானப்பணிகளில் தமிழகத்தையும் இணைக்க வேண்டுமெனக்கோரி முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என அதிமுக MP ரத்தினவேல் எழுப்பிய கேள்விக்கு 21-07-2016 அன்று ,the matter relating to the Katchatheevu island issue is sub-judice in the Hon’ble Supreme court of India
என்றே வெளியுறவு அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது
+1

கச்சத்தீவை மீட்பதற்கான நடவடிக்கைகள் மத்திய அரசால் எடுக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பாக ராஜ்யசபா உறுப்பினர் வில்சன் எழுப்பிய கேள்விக்கு
21/07/2022 அன்று
Currently,the matter relating to the Katchatheevu island issue is sub-judice in the Hon’ble Supreme court of India என்றே வெளியுறவு அமைச்சகம் பதில் கொடுத்துள்ளது..
அதாவது எந்த நடவடிக்கையும் மத்திய அரசு எடுக்கவில்லை என்றே இதற்கு அர்த்தம்
+3

சரி,கச்சத்தீவை இலங்கைக்கு கொடுப்பது தொடர்பாக பிரதமர் மற்றும் அப்போதைய தமிழ்நாட்டின் முதலமைச்சர் கருணாநிதி இடையே நடந்த கடிதங்களின் நகல்கள் மற்றும் ஆவணங்களை RTI மூலமாக கோரினால்…
இருநாட்டு உறவு தொடர்பானது பாதிக்கப்படும் என்று கூறி தர இயலாது என்று 13/11/2024 அன்று கொடுத்துள்ள பதிலில் வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது
+4

சரி,கச்சத்தீவு தொடர்பாக நாடாளுமன்ற அவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல்களை கொடுக்கவும் என்று RTI மூலம் கேள்வி எழுப்பினால்,
அதையாவது கொடுக்கிறார்களா என்றால் அதுவும் இல்லை..
அந்த விண்ணப்பத்திற்கும்,
Katchatheevu island issue is sub-judice in the Hon’ble Supreme court of India என்றே வெளியுறவு அமைச்சகம் 05/01/2015 அன்று பதில் கொடுத்துள்ளது
+5

இது தான் எதார்த்த நிலை…
எந்த வெளிப்படையான பதிலையும் RTI மூலம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கும் வெளியுறவு அமைச்சகம் வழங்கியதில்லை.
நாடாளுமன்றத்தில் MP-க்கள் எழுப்பிய கேள்விக்கும் வெளிப்படையான பதிலை வழங்கியது கிடையாது
+6

ஆனால்,பிஜேபி தலைவர் அண்ணாமலை கேட்ட கேள்விக்கு மட்டும் வெளியுறவு அமைச்சகம் பதில் வழங்கி இருக்கிறது போல..
எப்படி !
அப்பட்டமான சட்டவிதி மீறலில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.
இதுவரை எந்த ஒரு RTI விண்ணப்பத்திற்கும் கச்சத்தீவு தொடர்பாக சாதாரண பதில்களைக் கூட வழங்காத வெளியுறவு அமைச்சகம் அண்ணாமலைக்கு மட்டும் பொதுவெளியில் இல்லாத பதில்களை வழங்க என்ன காரணம் ?
+7

அரசியல் ஆதாயத்திற்காக இந்த நாட்டின் ஒவ்வொரு துறையையும் குட்டுச்சுவராக்கி வருகிறது மத்திய அரசு..
இந்த நாட்டில் வாழும் அனாதை முதல் அம்பானி வரை அத்தனை பேருக்கும் ஒரே மாதிரியான உரிமைகளையே அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ளது.
பிஜேபி மாநிலத்தலைவரின் விண்ணப்பம் என்றால் அதற்கு மட்டும் கூடுதலாக ஏழு கொம்பு ஒன்றும் முளைத்து விடுமா என்ன !?
+8

2014,2015 ஆகிய ஆண்டுகளில் கச்சத்தீவு தொடர்பான கேள்விகளுக்கு
தெளிவான எந்த பதிலையும் வழங்காத
வெளியுறவுஅமைச்சகம்,பொதுவெளியில் இல்லாத பதில்களை இப்போது வழங்கியுள்ளதென அண்ணாமலை கூறுவது வியப்பை ஏற்படுத்துகிறது
அண்டை நாடுகள் தொடர்பான RTI கேள்விகளுக்கு பதில் வழங்குவதில் கடைபிடித்து வந்த விதிகள் பிஜேபி தலைவரின் விண்ணப்பம் என்றால் காற்றில் பறக்கவிடப்படுமா என்ன ?
+9

RTI மூலம் பெற்ற ஆவணத்தை வெளியிடாமல் @timesofindia வெளியிட்ட செய்திக்கு பின்னால் சென்று ஒளிந்து கொள்வது என்ன வகையான அரசியல் !?
உண்மையில்,
10 ரூபாய் RTI விண்ணப்பத்தில், சம்மர் சால்ட் அடித்து சூப்பர் ஸ்டாராக மாற முயற்சிப்பது நகைச்சுவைக்குரிய விஷயம்
ஒரு காமெடி திரைப்படத்தை,
இந்தியாவில் இதுவரை யாருமே சாதிக்காத ஒன்றை சாதித்துவிட்ட சூப்பர் ஹீரோ படம் போல பிரதமர் உட்பட மத்திய அமைச்சர்கள் பாராட்டிப் பேசினால் எந்தளவு கேலிக்குரிய செயலோ,அதற்கு கொஞ்சமும் குறைந்ததல்ல..
ஆட்சியில் இருக்கும் அமைச்சர்கள் RTI மூலம் அண்ணாமலை கண்டுபிடித்ததாக வெளியான ஆங்கில நாளேட்டின் செய்தியை பகிர்ந்துள்ள செயல்
இதுவரை யாருக்குமே சொல்லாத அப்படி எந்த விஷயத்தை வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளதென்று அறிய உண்மையிலேயே ஆவலாக இருக்கிறது..
ஆவணத்தை வெளியிடுங்களேன்
பார்க்கலாம்..
இந்தியாவின் அத்தனைத் துறைகளையும் அரசியல் ஆதாயத்திற்கு உதவும் அடிமைகளாக மாற்றியிருப்பது மிகவும் கேலிக்கூத்தானது மட்டுமல்ல
ஜனநாயகத்திற்கும் பேராபத்தானது
10

திருத்தம் 2014
جاري تحميل الاقتراحات...