#Father_of_corruption_Modi
2012 ல், காங்கிரஸ் அரசாங்கத்தால் ஒதுக்கப்பட்ட 122 தொலைத் தொடர்பு உரிமங்களை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தபோது,
இனி தொலைத்தொடர்பு அலைக்கற்றையை ஏலம் விட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஊடகங்களோ தீர்ப்பை "ஊழலுக்கு எதிரான தீர்க்கமான அடி" என்று பாராட்டின.

2ஜி அலைக்கற்றை ஊழல் என்று நாடெல்லாம் ஓலமிட்டு,
ஊழல் எதிர்ப்பு என்ற வெத்து கூச்சலிட்டு நரேந்திர மோடியை ஆட்சிக்கு கொண்டு வந்தது பாஜக.
டிசம்பர் 2023 இல், அதே மோடி அரசாங்கம் ஒரு புதிய தொலைத்தொடர்பு சட்டத்தை அவசர அவசரமாக கொண்டு வந்தது. ஒரு நிர்வாக உத்தரவின் மூலம்

செயற்கைக்கோள் அலைக்கற்றையை போட்டி ஏலங்கள் இல்லாமல் ஒதுக்க அனுமதித்தது.
புதிய சட்டத்திற்கு உட்பட்டு முதல் இரண்டு தடைகளையும் தாண்டி , OneWeb India என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே செயற்கைக்கோள் அலைக்கற்றையைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறது.
அதாவது 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின்

ஆணையையும் மீறி காங்கிரஸ் பின்பற்றிய அதே பாதையை, 'விருப்பப்படி அலைக்கற்றை ஒதுக்கீடு' (discretionary allotment of spectrum) பின்பற்ற முடிவு செய்தது இந்த மோடி அரசாங்கம்.
சரி இதில் ஊழல் எங்கேயிருக்கிறது என்பதுதானே உங்கள் கேள்வி..
OneWeb India, லண்டனை தலைமையிடமாகக் கொண்ட

சர்வதேச செயற்கைக்கோள் நிறுவனமான Eutelsat OneWeb இன் இந்திய துணை நிறுவனமாகும். Eutelsat OneWeb இன் மிகப்பெரிய பங்குதாரர் நம்ம Airtel இன் தாய் நிறுவனமான Bharti Enterprises.
இதை வெற்றிகரமாக செய்து முடிக்க Bharti Enterprises பாஜகவுக்கு ரூ.150 கோடி தேர்தல் பத்திரங்களை வழங்கியுள்ளது.

140 எதிர்க்கட்சி உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டு டிசம்பர் 22ம் தேதி இது நாடாளுமன்றத்தில் குரல் வாக்கெடுப்பில் இந்த மசோதாவை நிறைவேற்றி,
டிசம்பர் 23ல் ராஜ்ய சபையிலும் நிறைவேற்றி,
ட24ம் தேதி ஜனாதிபதி இதற்கு கையெழுத்திட்டு சட்ட ஒப்புதல் அளித்து விட்டார்.
ப்பா என்ன வேகம்.

வேலையை கச்சிதமாக முடித்து கொடுத்தாதற்காக 2024 ஜனவரி 12 ஆம் தேதி மேலும் ஒரு 50 கோடியை பாஜகவிற்கு தேர்தல் பத்திரம் கொடுக்கிறது Bharthi குழுமம்.
இது ஊழல் இல்லை என்று சொல்லுபவரை பார்த்து, "சோறுதான் திங்குறீயா இல்லை..." என்று கேட்பதில் என்ன தவறு?
நன்றி : @smvasu

جاري تحميل الاقتراحات...