எவ்வளவு கொடுக்கலாம். நிறுவனங்கள் நிதி கொடுப்பதாக இருந்தால் அதற்கான விதிமுறைகள் என்ன.
அதன் மூன்றாண்டு கால நிகர லாபம் என்ன?
அதில் இருந்து எவ்ளோ நிதி அளிக்கலாம் போன்ற வரையறைகள் இருந்தன?
அதெல்லாம் போக ஒரு வெளிப்படைத்தன்மை இருந்தது.
பாஜக வெளிப்படைத்தன்மையை உடைத்தது.

#மட்டியின்_வெட்டி_வாதம்
இதனை எதிர்த்தது வாக்களித்த திமுக, காங்கிரஸ்
எப்டி தேர்தல் பத்திரம் வாங்கலாம்?
#விளக்கம்
தேர்தல் கட்சிகள் நிதி வாங்குவது ஒன்றும் புதிதல்ல.
பாஜக கொண்டு வந்த புது விதமான விதிமுறையின் கீழ் தான் ஏனைய அரசியல் கட்சிகளும் நிதி வாங்கியாக வேண்டும்
பாஜக புது

நாம் இங்கே பார்க்க வேண்டியது என்னவென்றால் பாஜக யாரிடம் எல்லாம் தேர்தல் பத்திரம் வாங்கியது எந்த சூழலில் வாங்கியது எவ்வளவு வாங்கியது என்பதை தான்
உதாரணமாக எங்கெல்லாம் ஐடி ரெய்டு நடத்தினார்களோ அங்கெல்லாம் அதன் பின்னர் பாஜகவுக்கு கோடி கோடியாக தேர்தல் பத்திரம் குவிந்து இருக்கிறது.

#மடையனின்_கடைசி_முட்டு
எல்லா கட்சிக்கும் பிஜேபி உதவி செய்து இருக்கு? பிஜேபி வாங்கியதை விட எதிர்கட்சிகள் அதிகமாக வாங்கி இருக்கே?
#விளக்கம்
திமுகவா வருமான வரித்துறையை வைத்து நிறுவனங்களை தனி நபர்களை மிரட்டி வழிப்பறி செய்திருக்கிறது?
பாஜக தானே ED ய கலெக்சன் ஏஜென்ட் ஆக்கி இருக்கு

#ரெய்டு_முன்னே_நிதி_பின்னே
லாட்டரி மார்ட்டின் நிறுவனத்தில் ரெய்டு நடந்த பிறகு 1400 கோடி தேர்தல் பத்திரம் வாங்கி கொடுத்து இருக்கிறார்கள்.
வெறும் தேர்தல் நிதி என்பது வேறு.
ஆனால் என்ன நன்மைகளை பாஜக அவர்களுக்கு செய்து கொடுத்து இருக்கிறது ?
அது மக்கள் நலனா விரோதமா ?

எப்படியாவது ஸ்டெர்லைட் ஆலையை திறக்க பாஜவுக்கு அள்ளி இறைத்து
மக்களாவது மயி..ராவது என்று தான்தோன்றித் தனமாக பாஜக ஸ்டெர்லைட் விசயத்தில் செயல்பட
அடிமை எடப்படியை ஏவி துப்பாக்கி சூட்டை நடத்தி பதிமூன்று பேரை கொல்ல காரணம் அனில் அகர்வால் பாஜகவுக்கு கொடுத்த தேர்தல் பத்திரங்கள்.

மும்பை கோவா புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது. அதில் கிட்டத்தட்ட முப்பது பேர் இறந்து போனார்கள்..பலரை காணவில்லை.
அதே போல சுரங்க கட்டுமான விபத்தில் நாற்பதுக்கும் மேலானோர் சிக்கிய சம்பவம்..
இப்படியான விபத்துகளின் பின்னால் பாஜகவின் தேர்தல் பத்திர பகல் கொள்ளை இருக்கிறது

மக்களை இதுபோன்ற கேவலமான கட்டுமானத்தின் மூலம் மக்களை காவு வாங்குகிறது.
இது அப்பட்டமான ஊழல் இல்லியா? மக்களின் உயிரை குடிக்கும் நரவேட்டை இல்லியா?
இன்னொரு பக்கம் தேர்தல் பத்திரம் வாங்கிய பின் முறைகேடுகளில் சிக்கிய நிறுவனங்களின் மீது எந்த நடவடிக்கையும் இருக்காது..

جاري تحميل الاقتراحات...