33 வருடங்களுக்கு முன்பே தமிழ் சினிமா வரலாற்றில் தூவப்பட்ட வீரியமிக்க விதைகளில் ஒன்று #குணா, அந்த காலத்தில் பயிர் வளர்வதற்கு ஏற்ற மண், நீர், ஒளி இல்லாவிட்டாலும் இத்தனை காலம் தாக்குப்பிடித்து அதற்கான சூழல் வந்தவுடன் வீரியமான விளைச்சலை தந்தது (16 வீடியோக்கள் திரெட்)👇
#KamalHaasan
#KamalHaasan
1) #கமல் சார் இல்லாம "குணா" இல்லாம இந்த #ManjummelBoys கிடையாது, இந்த படம் மூலமா கமல் சாரை நேர்ல பார்த்தது தான் கடைசி கிளைமாக்ஸ், கமல் சார் படம் பாத்துட்டு பாராட்டினார் நிறைய விஷயங்கள் சொன்னாரு, அது தான் எங்களுக்கு மாஸ்டர் க்ளாஸ் - இயக்குனர் #சிதம்பரம்
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
#Guna
2) "குணா" படம் பாத்துட்டு என்னால சீட்ட விட்டு எந்திரிக்க முடியல, இப்படி ஒரு கலைஞன், இப்படி ஒரு படைப்பு, இப்படி ஒரு படமான்னு பிரமிப்பு, மூனு ஷோ தொடர்ந்து பாக்குறன் பாத்துட்டு 15 நாள் எனக்கு தூக்கமே வரல - இயக்குனர் @directorcheran
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
3) #கமல் சாரோட "குணா" ரொம்ப புடிக்கும் அதுனால தான் #பிரேமம் படத்துல ஒரு சீன்ல குணா படத்துல வர கண்மணி பாட்டு டிவில ஓடும் - மலையாள இயக்குனர் @puthrenalphonse
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
4) "குணா" 97 தடவ பாத்திருப்பன் சினிமா கதைல அது ஒரு பைபிள், ஒரு ஒரு தடவ பார்க்கும் போதும் வேற வேற பரிமாணம் கொடுக்குது, #குணா ஒரே தடவ பார்க்க வேண்டிய படம் இல்ல ஒரே தடவ பார்த்து முடிக்க கூடிய படமும் இல்ல - எழுத்தாளர் நீலன் கே. சேகர்
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
5) ஹிந்தி இயக்குனர் ஆனந்த் எல் ராய் சார்ட்ட என் தலைவன் படம் "குணா" எப்பிடி பண்ணியிருக்காரு பாருங்கன்னு காமிச்சன் அவர் பாத்துட்டு என்னயா இப்பிடி ஒரு படம் அப்பவே பண்ணியிருக்காரு நாமலாம் இப்ப என்ன பண்ணிட்டு இருக்கோம் - ஆர்.எஸ். பிரசன்னா
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
6) #கமல் சாரோட "குணா" படமெல்லாம் தினமும் இரண்டு தடவையாவது பாப்பேன் - நடிகர் @Atharvaamurali
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
7) "குணா" திரைப்படத்தை இப்ப மக்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள், பத்து நாளுக்கு முன்னாடி கூட குணா பாத்தேன் இப்பவும் எனக்கு பிரம்மிப்பா இருக்கு, அதுவும் அந்தப் படத்தோட முதல் காட்சியே வேற லெவல் ஷாட் - நடிகர் #ஜெகன்
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
8) #கமல் சார் "குணா"' படத்தை எப்படி பண்ணாருனே தெரியில - பாலிவுட் நடிகர் @jaavedjaaferi
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
9) #கமல் சாரோட "குணா" படத்தை எல்லாம் நான் நடிக்க தகுதியே கிடையாது - @dhanushkraja
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
10) "பிகினிங்" படம் எடுக்க முக்கிய காரணமே "குணா' தான், நம்ம என்ன படம் இப்ப பண்ணாலும் அத அவரு எப்பவோ பண்ணியிருப்பாரு - இயக்குனர் @JaganVijaya1
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
11) "குணா" படத்துல கமல் சார் மருத்துவமனையில் சுத்தி சுத்தி பேசிக்கிட்டே நடிக்கிற சீன், அந்த சீனை யாராலும் பண்ணவே முடியாது - @actor_jayamravi
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
12) நான்லாம் #கமல் சாரோட "குணா" படம் பாத்து ரசிகனானவன் - இசையமைப்பாளர் @shabirmusic
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
13) 35 வயசுல #கமல் சார் "குணா" படத்தை எடுத்திருக்காரு, அதலாம் பாத்த பிறகு நான் என்ன பண்ணிக்கிட்டு இருக்கேன்னு தோணுச்சு - இயக்குனர் @karthiksubbaraj
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
14) #கமல் சாரோட "குணா" படத்தை திரையரங்கில் பாத்துட்டு ரொம்ப மூவ் ஆயிட்டன் - @Directormysskin
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
15) கமல் சாரோட "குணா" படம் பாத்துட்டு ஒரு நாள் இரவு சாப்புடவே இல்ல - @Directormysskin
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
16) "குணா" தளபதி ரெண்டும் ஒன்னா வந்தப்ப நான் குணா தான் முதல் காட்சி போனேன் அந்த அளவுக்கு நான் ரசிகன் சொல்லப்போனா சண்டையெல்லாம் போட்ருக்கேன் - @Udhaystalin
#Guna
#ManjummelBoys
#Guna
#ManjummelBoys
جاري تحميل الاقتراحات...