Theni Siraj
Theni Siraj

@thenisiraj

8 تغريدة 2 قراءة Feb 29, 2024
அட ஹொப்பன்மவனே..
மோசமான மோடியே..
அடதிருட்டுப் மோடியே..
கலைஞர் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் திருடிட்டு திமுக ஒண்ணுமே செய்யலைன்னு சொல்ல நா கூசலையா?
இலவச எரிவாயு திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்டது.
மருத்துவ காப்பீடு திட்டம் கலைஞரால் கொண்டு வரப்பட்டது.
இலவச மின்சாரம்
1/n
கலைஞரால் கொண்டு வரப்பட்டது.
குடிநீர் வழங்கல் துறை கலைஞரின் முதல் ஆட்சியிலேயே ஆரம்பிக்கப்பட்டு தமிழ்நாடு எங்கும் கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வழங்கப்பட்டுள்ளது.
குடிசை மாற்று வாரியம் கலைஞரால் ஆரம்பிக்கப்பட்டது.
ஆதிதிராவிடர்களுக்கு தொகுப்பு வீடுகள் இந்தியாவிலேயே
2/n
முதன்முதலாக கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவிலேயே முதன்முறையாக குடிசை இல்லாத தமிழ்நாடு திட்டம் 2006-11 ல் ஆரம்பிக்கப்பட்டது.
அனைத்து கிராமங்களும் நகரத்தோடு சாலைவழி இணைக்கப்பட்டு அரசு போக்குவரத்து கழகத்தினரால் பேருந்து இயக்கப்பட்டது.
இந்தியாவில் முதன்முதலாக
3/n
பிற்படுத்தப்பட்டோர் கமிசன் அமைத்து பிற்படுத்தப்பட்டோருக்கு 25 ல் இருந்து 31 தாழ்த்தப்பட்டோருக்கு 16 ல் இருந்து 18 யாகவும் உயர்த்தியது கலைஞர்.
மகளிரை முதன் முதலில் காவல்துறைப் பணிக்கு சேர்த்தது கலைஞர்.
மகளிர்க்கு சொத்துரிமை.
இப்படி கலைஞர் - திமுக அரசு செய்ததை தொடர்ந்து
4/n
இரண்டு நாட்களுக்கு எழுதலாம் பேசலாம்.
இந்த ஆட்சியிலும் முதன்முதலாக மாணவர்களுக்கு காலை உணவு, பெண்களுக்கு இலவசப் பயணம், பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை என்று இந்தியாவிலேயே முதன்முறையான திட்டங்களை திமுக செயல்படுத்திக் கொண்டுள்ளது.
திமுக செய்யாதது..
மசூதியை இடிச்சு கோவில் கட்டி
5/n
அடுத்தவர் மனம் புண்படும்படி கொண்டாடித் தீர்க்கலை.
மாட்டுக்கறி வைச்சிருந்தார்ன்னு கொலை பண்ணலை.
பழங்குடியினரை நிர்வாணமாக்கி 2 கி மீ நடக்கவிடலை.
கோயில் கருவறைக்குள் வைத்து சிறுமியை கற்பழிக்கவில்லை.
அரியவகை ஏழைகளுக்கு 10 விழுக்காடு இடம் ஒதுக்கலை.
இந்த மாதிரி முழுக்க முழுக்க
6/n
அயோக்கியத்தனத்தை மட்டுமே செஞ்சுட்டு வந்து திமுக ஒண்ணுமே செய்யலைன்னு சொல்றதுக்கு உனக்கு நா கூசலை அதானிக்கு வால் பிடிக்கிற அயோக்கிய திருட்டுப் பசங்களா..
திட்டங்களை திருடிக்கொண்டு இந்தியில் பெயர் மாற்றி ஜல்ஜீவன் ந்னு சொல்லி குடிநீர் கொடுத்தாலும், தமிழ்நாடு குடிநீர் வழங்கல் துறை
7/n
போன்ற திட்டங்களின் திருட்டு தானே..
நன்றி : முத்துகிருஷ்ணன்
வாயில் வடை சுடும் மோடி கூட்டங்களுக்கு திருடு மொள்ளமாறித்தனம் ஒன்றும் புதிதல்ல..
ஆரியகூத்தாடிகளின் காரியத்தில் கண்ணாக அவதூறுகளை அள்ளி வீசும் அயோக்கியதனத்திற்கு தமிழ்நாடு பலியாகாமல் பார்த்து கொள்ள வேண்டும்.
#கலைஞர்100

جاري تحميل الاقتراحات...