𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

@im_inba1

18 تغريدة 2 قراءة Feb 28, 2024
படித்ததில் பிடித்தது....
வரலாற்றை Whatsupல் படிக்கும் இளைஞர்களுக்கு சமர்ப்பணம் 👇👇👇👇
சத்திரபதி சிவாஜி ராஜ்போன்ஸ்லே 1627-இல்-பிறந்து 1680-மரித்துப்போன சத்திரிய குலம் அல்லாத சூத்திர மன்னன்.
*
* தன்னுடைய 15-வயதில் தொரானா கோட்டையை பிடித்த வீரனால் ஆரிய பார்ப்பனர்களிடம்
சத்திரியனாக முடி சூட்டிக் கொள்ள மிகவும் அதிகமான பணத்தினை செலவளிக்க வேண்டி வந்தது.
*
* சிவாஜியின் மூன்றாவது மனைவி சோயிராபாய் மூலம் மெல்லக் கொல்லும் விஷம் கொடுக்கப்பட்டு,மெல்ல மெல்ல உடல் நலம் மோசமாகி மரித்துப்போனான் அந்த மாவீரன்.
*
* இறந்ததற்கு காரணம் காகபட்டருக்கு ஒரு கோடி
ரூபாய் பணம் கொடுத்து சத்திரியனாக முடிசூட்டிக் கொண்டாலும்,உடனிருந்தே கொல்வதற்கு விசையாக இருந்தவன் ராமதாஸ் என்கின்ற பார்ப்பனன்
* இவன் சிவாஜியின் தந்தைகாலத்திலேயே சிவாஜி வீட்டில் வேலை பார்த்தவன்.
* அவனுக்கு பராலி கோட்டையை ஒரு அரசனுக்குள்ள மரியாதையோடு சிவாஜி கொடுத்திருந்தார்.
* எனினும் சூத்திரன் நாடாள்வதா?என்ற வன்மம் பிறவிப்புத்தியால் அவனிடம் இருந்தது.
* கொல்வதற்கு அவன் தான் விசை.விசையை அழுத்தியவள் சிவாஜியின் மூன்றாம் மனைவி.
* 15-வயதில் தொடங்கிய சிவாஜியின் சாகசப்போர் -1674-இல் தன்னுடைய 47-ஆம் வயதில் 370-கோட்டைகள் அவன் கைவசம் இருந்தன.
* இத்தனை
வெற்றிகளைப் பெற்றிருந்தும் மொகலாய மன்னர்களுடன் சில சமரசங்களை செய்து கொண்டிருந்தாலும் அவர்கள் ஜாகிர்தாராக,ஜமின்தாராகத்தான் சிவாஜியைப் பார்த்தார்கள்.
* உடன் இருந்தே கொன்ற பார்ப்பனன் இராமதாஸ்,நீ சூத்திரன்.இந்தியாவில் இருந்த சத்திரியர்கள் அனைவரையும் பரசுராமன் கொன்றுவிட்டார் என்று
கூறி அவரை மதிப்பதே இல்லை.
* நீ என்னைப் போன்ற பிராமணன் ஒருவனிடம் அரசாட்சியை கொடுத்து விட்டு நீ தளபதியாகத் தான் இருக்க முடியும் என்றான்.
* ஒளரங்கசீப்-க150000/படை வீரர்களுடன் மராட்டியத்தை முற்றுகையிட்டார்.
* அந்தத் தாக்குதல் மட்டும் நடந்திருந்தால் மராட்டியம் இரத்தக் களரி
ஆகியிருக்கும்.
* ஆனால் ராஜதந்திரி சிவாஜி -ஓளரங்கசீப்பிடம் ஒரு ஒப்பந்தம்-அந்த காலகட்டத்தில் செய்து கொண்டார்.
* நான்கு லட்சம் பணம்
* 23-கோட்டைகள்
* பிஜப்பூர் சுல்தானை வீழ்த்த -ஒளரங்க சீப்போடு சேர்ந்து போர் புரிய வேண்டும்.
* சிவாஜியின் மகன் மொகலாய தர்பாரில் சர்தாராக பணிபுரிய
வேண்டும்.
* சிவாஜியின் முக்கிய தளபதி ஒளரங்க சீப்பிற்காக,ஆப்கனில் போரிட வேண்டும்,
போன்ற இத்தனை நிபந்தனையையும் இராஜதந்திர பார்வையோடு ஒப்புக் கொண்ட சிவாஜி
* ஆரிய பார்ப்பனர்களின் தர்ப்பை புல்லின் சதியை உணராமல் கடைசியில் தன் உயிரையே இழந்தார்
* மாவீரனின் மகத்தான வரலாறு-எதிரிகளின்
வாளுக்கும்-வேலுக்கும் பலியாகாத அவனுடைய வீரம்,
* நீ சூத்திரன்’என்ற வார்த்தைகளில் வீழ்த்தப்பட்டது வரலாற்றின் பெரிய சோகம்.
"முடிந்தால் என்னை ஜெயித்து என்னிடம் வரி வசூலித்துப் பாருங்கள்" என்று ஔரங்கசீப்புக்கே கடிதம் எழுதிய சிவாஜிக்கு, முடிசூட்ட மறுத்தவர்கள் பார்ப்பனப்
புரோகிதர்கள்.
அதற்கு என்ன காரணம் சொன்னார்கள்?
சிவாஜி சத்திரியர் இல்லையாம்.
எல்லா சத்திரியர்களையும் பரசுராமன் கொன்றுவிட்டாராம்.
RSS முன்னிருத்தும் #சிவாஜி யார் என்பது பற்றிய thread இது👇
"The life of Shivaji Maharaj - Founder of the Maratha Empire " by N.S. Takakhav.
Professor,Wilson College, Bombay.
Year of publication:1921
அந்த புத்தகத்திலிருந்து சில துளிகள்.
சிவாஜியின் பிறந்த நாள்: 10.04.1627
இரு பிறப்பாளன் தான் பூநூல் அணியமுடியும் என்பதால்,
சூத்திரனான #சிவாஜி க்கு பூநூல் மறுக்கப்பட்டது. Page. 353
#பார்ப்பனர்களால் பூணூல்
மறுக்கப்பட்டதிற்கு வெவ்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது👇.
👉 சத்திரியனில்லை,
👉 பூநூல் போடும் வயது கடந்துவிட்டது,
👉 திருமணமாகிவிட்டது,
👉 குழந்தைகள் பிறந்துவிட்டது
என்று பற்பல காரணங்கள்(Page 353)
ராமதாஸ் என்கிற பார்ப்பானால் அறிமுகம் செய்யப்பட்ட காகாபட் என்கிற காசி பார்ப்பனர்
சிவாஜிக்கு பூநூல் போட சம்மதித்தார்.
#சிவாஜி க்கு பூநூல் தரித்த நாள்: 06.06.1674(page.356)
சத்திரிய மகனுக்கு
12 வயதில் போடவேண்டிய பூணூல் 47 வது வயதில் தான் போடப்பட்டது.
பூநூல் போட #சிவாஜி பார்ப்பனர்களுக்கு கொடுத்த கையூட்டுகளின் விவரங்களில் சில👇:
1. ஒரு மாதம் காலம் ஒரு லட்சம்
ஆடைகள் ஆபரணங்கள் பரிசலிக்கப்பட்டது.
4. காகாபட் என்ற தலைமை பார்ப்பானுக்கு மட்டும் ஒரு லட்சம் ரொக்கம் மற்றும் ஆடை ஆபரணங்கள் கொடுக்கப்பட்டது.
5. பார்ப்பான் காகாபட்டுக்கு அடுத்துள்ள பார்ப்பனர்கள் தலைக்கு Rs 25,000/-,
அதற்கு அடுத்தவர்களுக்கு
Rs 5000|- ....தொடர்ந்து கடைசி வரிசை
பார்ப்பனர்கள் தலைக்கு Rs 25|-ம் கொடுக்கப்பட்டது.
6. இதோடு அனைத்துப் பார்ப்பனனுக்கும் நிலம் தானமாக தரப்பட்டது. Page. 363
இது எல்லாம் 1674 ஆம் ஆண்டில் தரப்பட்டது என்றால் அதன் மதிப்பு
இன்று எவ்வளவாக இருக்கும் என்று தாங்களாகவே தீர்மானிக்க வேண்டும்.
பூணூல் தரித்தாலும்,
சூத்திர
இழிவை போக்குவதற்கு,
அந்த மாதம் முழுவதும் #சிவாஜி பஞ்சகவ்யம், பஞ்சாமிருதியில் குளிக்க கட்டாயப்படுத்தப்படுகிறான்.
(P. 359)
#பார்ப்பனர் களால் இவ்வளவு கொடுமைகளுக்கு உட்பட்ட #சிவாஜி யை தான் இன்று இந்த இந்துத்துவா கும்பல், இஸ்லாமியர்களுக்கு எதிரியாக கட்டமைத்து,
பாசிச இந்துத்துவா
அரசியலுக்கு முன்னிலைப் படுத்துகிறது என்பதை வெகுசன மக்கள் என்றுதான் தெரிந்துக் கொள்ளப்போகிறதோ?
நானும் வரலாறு நெடுகிலும் இந்த பார்ப்பனருக்கு சொந்தமான மாவீரர்களை தேடுகிறேன் பரசுராமன் என்ற கற்பனையை தவிர வேறொன்றும் கிடைக்கவே இல்லை
இன்றைய இளைஞர்களுக்கு சிவாஜிக்கு பார்ப்பனர்களால்
அளிக்கப்பட்ட அநீதியை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்.
பகிர்வு - Peer Raja

جاري تحميل الاقتراحات...