𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

@im_inba1

11 تغريدة 6 قراءة Feb 28, 2024
தமிழக இளைஞர்களே! மக்களே
..
கீழே கொடுக்கப்பட்டிருக்கும்
பெயர்களை சற்றே உற்று
நோக்குங்கள்:
👇👇👇
சிங், போஹ்ரா, சோங்கர், கார்க்,
ஷுக்லா, பர்ன்வால், அகர்வால்,
சர்மா, மீனா, அரோரா, ரச்சகொண்டா,
கௌரல்ஸ், மித்ரா, ரஜோரா, குப்தா,
மெஹ்ரா, திவாரி, மாலிக், மிஸ்ரா,
மங்கள், ராவ்,
சோன்கட், புனியா,
மண்டல், பாண்டே, கஹோரை,
ரஹேஜா, பஹதூர், சின்ஹா,
கர்மகார், சைனி, ஜா, மைட்டி,
ஜோஷி, தேவனப்பள்ளி,
சமண்ட்ரி, பட்நாயக், சோனி,
சவுஹான், பர்ட்வஜ், ரே,
புலஸ்தியா, சக்ரதர், சவுதாரி,
ரோஹித், கிரண், முட்கல், பத்ர,
கவாரிய, லம்பா, சவ்ராசியா,
வர்மா, விலாஸ், நாயக்,
சிராக்,
டியாகி, காம்ப்ளே, கிஷோர்,
சக்கரவர்த்தி, சந்த், ராவத்,
லக்ரா, பேரா, உபாத்யாய்,
பர்மர், கெளரவ், சவுகான்,
சாக்கிய, பாங்க்ரா, கோடாரா,
டோசட், கர்ர, சிரவ்யா, ஷெகாவத்,
கதெரியா, பாட்டி, சிங்கபங்கா,
சானலியா, கூழியா, தோமர்,
செம்வால், ரானே, ஜங்பங்கி,
ராவல், பதக், பர்த்தி,
ஆர்ய,
பெல்ஹார, படேல், சஹ்ராவாத்,
ஜாடிய, கோஸ்வாமி, சிசோடியா,
டைடெல், டாங்கி, பட், தரார்,
கௌர், கடேவா, ரங்புல்லா,
ஓஜஹா, ஜெய்ஸ்வால்,
ஜனிமீ, தஹியா, தலால்,
கண்டேல்வால், கோயல்,
வாத்வா, காத்ரி, லால், சாப்ரா,
போசல்யா, ஷங்களா,
கெலோட், சிட்டோசியா,
சுவால்கா, பன்சால், பிலோனியா,
டாக்கா, சிங்ஹல், சோங்கிரிய,
உடேனியா, ஜாங்கிட், சங்லா,
மளூ, வரண்டனி, ராஜ்புட்,
சாண்டில்ய, அவாஸ்த்தி,
அன்சாரி, சட்டர்ஜி, தாகூர்,
குஹா, பிஸ்வாஸ், பெஹெரா,
தத்தா, சதுக்கன்.
👆👆👆
என்ன மூச்சு வாங்குகிறதா?
ஏதாவது புரிகிறதா?
ஒன்றிரண்டு புரியலாம்.
இவைகளெல்லாம் 2022இல்
தேர்வு செய்யப்பட்டுத்
தமிழ்நாட்டிலுள்ள ஒன்றிய
அரசு அலுவலகங்களில்,
2022 Combined Graduate Level
Exam மூலம் வேலைக்கு
அமர்த்தப்பட்டுள்ள நபர்களின்
சாதிய அல்லது இனக்குறியீடுகள்
தமிழ் நாட்டிலுள்ள ஒன்றிய
அரசு அலுவலகங்களில்
இவர்கள்தான் வேலை செய்ய
வேண்டும் என்று திட்டமிட்டு
ஒரு கூட்டம் அதை நிறைவேற்றி
விட்டது.
அன்கிட் திவாரி எப்படி நம்ம
ஊரு டாக்டரிடம் நாற்பது லட்சம்
இலஞ்சம் கேட்டான்னு இப்போத
புரிகிறதா ?
தமிழ்நாட்டிலுள்ள இளைஞர்கள்
வேலைவாய்ப்பிற்கு ஏங்கி,
எங்கே செல்வார்கள் என்று
தமிழ் நாட்டின் எடப்பாடி யும்,
அண்ணாமலை யும், ஓ பி எஸ் ம்,
தமிழிசையும், ஜான்பாண்டியனும்,
கிருஷ்ணசாமியும் ஜி.கே.வாசனும்
மற்றும் காவிகளின் அடிவருடிகள்
எவரும் பேசவில்லை.
ஆனால் தமிழக அலுவலகங்களில்
தமிழரல்லாதோரை திட்டமிட்டு
புகுத்திய பாஜகவோடு கூட்டணிக்கும்,
பாஜகவுக்கு ஓட்டுக்கேட்டு மட்டும்
கேட்டுத் திரிகிறார்கள் இந்தக்
கோடரிக்காம்புகள்.
இந்த இரண்டக, ஈனப்பிறவிகளை
#முதல்முறையாக #வாக்களிக்கும்
#இளைஞர்கள் #உட்பட, அனைத்து
படித்த, படிக்காத, வேலை தேடும்
#இளைஞர்களும் #கேள்விகேட்க
#வேண்டும்.
உங்கள் வாழ்வாதாரம் அழிக்கப்பட்
டுள்ளது…. விடை அல்லது விடிவு
தேட வேண்டியவர்கள் நீங்கள்தான்.
ஒரு சீட்டுக்கும் இரண்டு சீட்டுக்கும்
#பாஜகவின் #பசப்பிற்கும் #பணத்திற்கும்
விலைபோகும் வீணர்கள்
தமிழக இளைஞர்கள் குறித்துக்
கவலை கொள்வதாக தெரியவில்லை.
அடுத்த மாதத்தில் இந்த வீணர்கள்
எல்லாம் உங்களை தேடி வருவார்கள்…..
உங்கள் உரிமைகளில் அக்கறை
இல்லாத இவர்கள் அல்லது உங்கள்
எதிர்காலத்தை அழித்த இந்தப்
பச்சோந்திகளை விரட்டியடியுங்கள்.
உங்கள் வாழ்க்கை, எதிர்காலம்
உங்கள் கைகளில் என்பதை
உணருங்கள்.
//உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா
கொலைவாளினை எடடா மிகு
கொடியோர் செயலறவே //
🔥 #பாவேந்தர்🔥
இந்திரன், செ. ஜெயக்குமார் MA; BL.
#GoBackModi

جاري تحميل الاقتراحات...