நாம பரவலா அறியக்கூடிய இந்து மதம் சம்பிரதாயங்கள் பொதுவாக ஒன்றோடு ஒன்று ஒத்துப் போவதில்லை வட இந்தியாவில் ஒரு விதமாகவும் தென்னிந்தியாவில் ஒருவிதமாகவும் வழிபாட்டு முறைகளும் சம்பிரதாயங்களும் இருக்கின்றன ஆனால் ஒரு விஷயத்தை நாம் கூர்ந்து கவனித்தோமானால் ஒரு தீர்வு புலப்படும் இவர்கள்
கோவில்களை உருவாக்கவில்லை மாறாக ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்ட கோவில்கள் மீதும் சிலைகள் மீதும் கட்டுக்கதைகளை இயற்றி இருக்கிறார்கள் இப்பொழுது நாம் பார்க்கும் காலத்திலேயே வள்ளலாரையும் திருவள்ளுவரையும் திருடுகிறார்கள் இனி வள்ளலார் மீதும் திருவள்ளுவர் மீதும் கட்டுக்கதைகளை இவர்கள்
எதிர்கால சந்ததிகளுக்கு திணிக்கலாம் நாம் தமிழர் என்ற கட்சி இதற்கு உறுதுணையாக இருக்கும் திரிக்கப்பட்ட சாட்சிகளை உருவாக்கும் இன்று சாய்பாபாவை உருவாக்கியவர்கள் நாளை இங்கிருக்கும் கோயில்களை இடித்து சாய்பாபாவிற்கு சிலை அமைக்கலாம் அது போன்று தான் அன்றைய காலகட்டத்திலும் நிகழ்ந்திருக்கும்
பொதுவாக உளவியலாக வாழ்வின் மீது அச்சம் கொண்ட மக்கள் இவர்கள் சொன்ன கட்டு கதைகளை இயல்பாக நடக்கும் பிரச்சினைகளோடு தொடர்பு படுத்தி அது கடவுளால் மட்டும் தான் நிகழ்ந்தது என்று கூறி பல வழிபாட்டுத் தலங்களை இடித்து ஆக்கிரமித்து கட்டுக் கதைகளை திணைத்து அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் வட
இந்தியா முதல் தென்னிந்தியா வரை கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள் வணங்காத தெய்வங்களையும் நம்மை வணங்க வைக்கிறார்கள் நாம் வணங்கக்கூடிய தெய்வங்களை அவர்கள் என்றும் வணங்குவதே இல்லை இந்த சமுதாயத்தில் ஏற்கனவே சாதியாக பழக்கவழக்கங்களாக பிரிந்து இருந்த மக்களை ஒன்றிணைத்து ஒரு மதமாக
கட்டமைப்பு அந்த கட்டமைக்கப்பட்ட மதத்தின் மீது பல கதைகளை உருவாக்கி இன்று பொதுவான கடவுளை அந்த தங்களுக்கு உருவாக்க எத்தனைகிறார்கள் அதனுடைய விளைவு தான் ஜெய் ஸ்ரீ ராம் ராமர் கோவில் கட்டுவது ராமர் கோவிலை ஒட்டுமொத்த இந்தியர்களின் கடவுளாக கோவிலாக திணிக்க பார்க்கிறார்கள் ....👇
جاري تحميل الاقتراحات...