VISWANATHAN
VISWANATHAN

@vis76al

9 تغريدة 3 قراءة Feb 06, 2024
#திரைப்படமும்_சமூகமும்
கிரேக்க ஹோமரின் இலியட்டை வால்மீகி காப்பி பேஸ்ட் செய்த போது கிடைக்காத வரவேற்பு
கம்பர் போன்றோர் அதனை நேட்டிவிட்டி கலந்து அடித்து விட்ட போது கிடைத்தது
கலை என்பது சமூகத்திற்கு ஊறு விளைவிக்கும் போது அது "களை" ஆகிறது
மகோரா & ஜெயா தமிழ் சமூகத்தின் களைகள்
புராணமும் பாகவதமும் தெலுங்கு வழியாக தமிழ் திரையை சீரழித்த காலகட்டத்தில் "பராசக்தி"கள் மாற்றத்தை உண்டாக்கின
அடித்தட்டு வெகுஜன மக்களை எளிதாக அடையும் ஊடகம் சினிமா என்றறிந்து கொண்ட
அண்ணாவும் கலைஞரும் தங்கள் சமூக நீதிக் கருத்துக்களை திரைவழியாக பேசியதும்
மேலும் பலரும் இணைந்தனர்
ஒரு திரைப்படம் என்ன செய்ய முடியும்?
ஓராயிரம் ஆண்டுகள் கல்வி என்றால் என்ன என்பதை அறியாத ஒரு சமூகத்தை படிக்க தூண்டும்
வாய்ப்புகளை தேட சொல்லும்,தக்க ஆட்சியர் இருந்தால்
நியாயமான கோரிக்கையை எந்த எல்லைக்கும் சென்று நிறைவேற்றும் என குறத்தி மகன் நிரூபித்தது
சுயமுயற்சியின்றி கலைஞர் முதுகில் தொற்றி முன்னுக்கு வந்த எம்ஜிஆர் 50 வயதில் நடிக்க வந்த போது
தன்னை சூப்பர் ஸ்டாராக நிலை நிறுத்திக் கொள்ள தமிழ்திரை இதுவரை காணாத ஐட்டம் சாங்குகளையும் குத்தாட்ட நடிகைகளையும் இறக்கி
தன்னை உத்தமனாக காட்டிக் கொண்டார்
இதன் அடுத்த கட்டம் ரீமேக் படங்கள்
மகோராவோ தன் டிரேட் மார்க் காப்பி பேஸ்ட் + குத்தாட்ட அழகி+ ஐட்டம் சாங்குடன் விட்ட படம் #ஒளிவிளக்கு
Phool Aur Paththar என்ற இந்தி படத்தின் ரீமேக் அது..
மகோராவின் திரை வாழ்வில் பெரும் மாற்றத்தை உண்டாகிய இந்த படத்தின் ஹைலைட்
குறவன் குறத்தி வேடத்தில் மகோரா போட்ட குத்தாட்டம்
அதில் இடம் பெற்ற தமிழ் சமூகத்தின் சிந்தனையை தூண்டும் புகழ் பெற்ற பாடல் :
"புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க
நல்ல பாட்டு படிக்கும், வானம்பாடிதானுங்க
டமுக்கடிப்பான் டீயாலோ
தமுக்கடிப்பான் லாயாலோ
டமுக்கடிப்பான் டீயாலோ
தமுக்கடிப்பான் லாயாலோ"
புர்ச்சிகள் செய்த ஆகப் பெரும் புரட்சி இது
இப்ப வரை அதிமுக மேடைகளில் கொள்கை விளக்க பாடல் இதான்
இதன் வெற்றிக்குப் பிறகு ரீமேக் படங்களும் கட்டழகிகளின் குத்தட்டமும் தான்
தன்னை வாழ வைக்கும் தெய்வங்கள் என்றுணர்ந்து அதனையே தனது திரை கொள்கையாக வைத்துக் கொண்டார்
இன்று அரசியலுக்கு வருகிறேன் என கிளம்புபவன் எல்லோருக்கும்
எம்ஜிஆர் ஏன் ரோல் மாடலாக இருக்கிறார்?
தொப்புளில் பம்பரக் கட்டை விட்டோ, தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை புரட்டா சுட்டோ படத்தை ஓட்டி விட்டால்
தன்னை பெரிய சூப்பர் என கொண்டாடும் விசிலடிச்சான் குஞ்சுகள்
தன்னையும் முதல்வர் ஆக்கி விடுவார்கள் என்ற நப்பாசை தானே?
அது இனி நிகழாது
சுய சிந்தனையோ, நேரத்திற்கு தக்க முடிவெடுக்கும் சுயதிறமையோ இல்லாத ஒருவர் இன்றும் புகழப் படுவது ஏன்?
அன்றைய வாய் வாடகையாளர்
இதயம் பேசுகிறது மணியன் பிம்ப் ஆனந்த விகடன் வழியாக செய்த பிம்ப கட்டுமானம்
இப்ப அந்த மாதிரி செய்தால், அடுத்த நாளே இணையம் சுக்கு நூறாக்கி விடும்.
யோசுங்கடா

جاري تحميل الاقتراحات...