விநாயகருக்கு மனைவி கிடையாது என்று.
விநாயகன் அவனோட அம்மாட்ட சொன்னாணாம் " அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கொணமுனா, உன்ன மாதிரி பொண்ணு வேணும்"னு. அதுக்கு பார்வதி "என்னை மாதிரி யாரு வாரங்கன்னு பார், அவங்கள கல்யாணம் பண்ணிக்கோ" னு சொல்லிச்சாம். அதனால ஆத்தங்கரையில யாரு அந்தமாதிரி

வாரங்க னு பிள்ளையார் உட்கார்ந்திருக்கானாம் னு நம்ம ஊர்பக்கம் கதை சொல்லுவாங்க.
இப்படிதான் உங்களுக்கும் கதைகள் செவிவழி செய்தியாக சொல்லப்பட்டிருக்கும். எவனும் புராணத்தை படிச்சி தெரிஞ்சிருக்க மாட்டானுக. இப்ப வரைக்கும் கூட எந்த இந்து பயக வீட்டுலயும் ஒரு இந்து புராணப் புத்தகம் கூட
இப்படிதான் உங்களுக்கும் கதைகள் செவிவழி செய்தியாக சொல்லப்பட்டிருக்கும். எவனும் புராணத்தை படிச்சி தெரிஞ்சிருக்க மாட்டானுக. இப்ப வரைக்கும் கூட எந்த இந்து பயக வீட்டுலயும் ஒரு இந்து புராணப் புத்தகம் கூட
இருக்காது. அத படிக்க சூத்திரபயகளுக்கு வேதத்துல அலோவோடு இல்ல. ஆனா நாம உண்மைய படிச்சி "அறிவா சிந்திங்கடா" னு பதிவு போட்டா.. நான் இந்து.. விந்து... னு கெட்ட கெட்ட வாரத்தைல கமெண்ட் மட்டும் போட வந்துருவான். அப்பிடி இருக்கு இவனுகளோட லட்சண மயிரு..
சரி நாம புராணக் கதைக்கு வருவோம்.
சரி நாம புராணக் கதைக்கு வருவோம்.
விநாயகனுக்கு சித்தி புத்தி, வல்லபை அப்பறம் விஷ்ணு மகள்களான மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை ஏகப்பட்ட பொண்டாட்டிக இருந்தாங்க. விநாயகனுக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண்டாட்டிகள். வப்பாட்டி லிஸ்ட்
இதில் சேராது, அது கொஞ்சம் பெரிய லிஸ்ட்.
இதில சித்தி னு ஒரு மனைவி, புத்தி னு ஒரு மனைவி, புத்தியும் அவனுக்கு வெளியிலிருந்துதான் வருது. புள்ளையார்னா சாணி, களிமண் தானே.. ஆதனாலேயே வெளியி லிருந்துதான் புத்தி வருது.
சித்தி, புத்தி விநாயகரே னு நம்மாளுக பொருள் தெரியாமலே பஜனை பாடிட்டு

கெடக்காணுக. ஏன்னா இன்னொரு மொழியில இருந்து வந்ததினால நீங்க கொஞ்சம் குழம்பிருக்கலாம். வல்லபை கணபதி னு யானைய போட்டு பொறந்தவனுக்கு ஒரு பேர் இருக்கு. வல்லபை கதைய முதல நாம தெரிஞ்சிக்குவோம்.
வல்லபை ங்கிறது விநாயகருடைய மனைவி. விநாயகனோட தம்பி சுப்பிரமணியன்.. அதாவது சீமனோட முப்பாட்டன்.
வல்லபை ங்கிறது விநாயகருடைய மனைவி. விநாயகனோட தம்பி சுப்பிரமணியன்.. அதாவது சீமனோட முப்பாட்டன்.
அவன முருகன் னு சொல்லுவாங்க. இந்த பயலும் ஒரு பொண்டாட்டிய கட்டி ஒழுக்கமா வாழ்ந்ததில்ல. ஒன்னுக்கு ரெண்டு கட்டியும் பாவம் இவனுக்கு குழந்தை பாக்கியம் இல்லங்கறது கொடுமை.
ஒரு சமயம் சுப்பிரமணியம் சூரபத்மனோட சண்டைக்குப் போறான். சூரபத்மன் நல்ல திறமையான வீரன். ரொம்ப பலமானவன். இவன
ஒரு சமயம் சுப்பிரமணியம் சூரபத்மனோட சண்டைக்குப் போறான். சூரபத்மன் நல்ல திறமையான வீரன். ரொம்ப பலமானவன். இவன
கொல்லணுமுனா அதிகமா வீரர்கள் தேவைப்படும். சுப்பிரமணியன்ட்ட படை வீரர்கள் அவ்வளவு அதிகமா இல்ல. தனக்குப் படை வீரர்கள் வேணும் னு அண்ணன்-விநாயகன்ட சொல்லியிருக்கான்.
உடனே விநாயகன் " உனக்கு அதிகமா வீரர்கள் தானே வேணும்..? கவலைய விடு, நான் ரெடி பண்ணிதாறேன்" னு சொல்லிட்டு, அவனோட
உடனே விநாயகன் " உனக்கு அதிகமா வீரர்கள் தானே வேணும்..? கவலைய விடு, நான் ரெடி பண்ணிதாறேன்" னு சொல்லிட்டு, அவனோட
மனைவி வல்லபை மேட்டர் பாக்குறேன். அது மூலமா ஆயிரக்கணக்கான வீரர்கள் வல்லபைட்ட இருந்து "சொய்ங்.. சொய்ங்.." சாமி படத்துல க்ராபிக்ஸ்ல வரமாதிரி, ஒவ்வொரு வீரனா கீழ விழுறாங்க. விநாயகன் ரெம்ப நேரம் பாத்ததுல ரெம்ப பேர் வெளிவந்துட்டே இருக்காங்க. இப்ப சுப்பிரமணியனுக்கு படை அதிகமா ஆகிருச்சி.
ஒரு கட்டத்தில போதும், போதும் னு சுப்பிரமணியன் விநாயகன்ட போயி "அண்ணே.. உங்க மேனுபக்ச்சரிங்க நிறுத்துங்க. எனக்கு வீரர் அதிகமாயிட்டாங்க.. னு சொல்றான்.
"உடனே நிறுத்த சொன்னா எப்பிடிடா தம்பி...?"னு யோசிச்ச விநாயகன். துதிக்கையை வல்லபை பிறப்புறுப்புல வச்சி வீரர்கள் வெளிவராத மாதிரி
"உடனே நிறுத்த சொன்னா எப்பிடிடா தம்பி...?"னு யோசிச்ச விநாயகன். துதிக்கையை வல்லபை பிறப்புறுப்புல வச்சி வீரர்கள் வெளிவராத மாதிரி
அடைச்சிட்டான். இதற்கு மேல் சொன்னா ரெம்ப கேவலமா இருக்கும், என்னிய தப்பா நினைப்பீங்க. உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் தான் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது.
இதெல்லாம் கற்பனை னு நினைக்காதீங்க சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கு போய் வல்லபை கணபதி கோயிலை
இதெல்லாம் கற்பனை னு நினைக்காதீங்க சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கு போய் வல்லபை கணபதி கோயிலை
பாக்கலாம்..
ஆதாரம் : (அபிதான சிந்தாமணி - 1751 பக்கம் )
ஆதாரம் : (அபிதான சிந்தாமணி - 1751 பக்கம் )
جاري تحميل الاقتراحات...