𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩
𝙄𝙣𝙗𝙖 𝐌𝐫 𝙃𝙪𝙢𝙖𝙣𝙞𝙨𝙩

@im_inba1

5 تغريدة 6 قراءة Jan 03, 2024
UPI பணப் பரிவர்த்தனைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் மற்றும் அறிவிப்புகள் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
📌ஓராண்டுக்கு மேல் பயன்பாட்டில் இல்லாது இருக்கும் UPI ஐடிகளை செயலிழக்கச் செய்ய Google Pay, PayTM, PhonePay உள்ளிட்ட பணப்பரிவர்த்தணை செயலிகளுக்கு
அறிவிக்கப்பட்டுள்ளது.
📌ஆன்லைன் மோசடிகளை தவிர்க்கும் பொருட்டு இனி 2,000 ரூபாய்க்கும் அதிகமாக செய்யப்படும் முதல் பணப் பரிவர்த்தனைக்கு 4 மணி நேரம் அவகாசம் கொடுக்கப்படும்.
📌இந்தியா முழுவதும் உள்ள மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனங்களுக்கான UPI பரிவர்த்தனை உச்ச வரம்பு ரூ.5 லட்சமாக
உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில், இனி 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
📌ஜப்பானின் ஹிட்டாச்சி நிறுவனத்துடன் இணைந்து இணைந்து நாடு முழுவதும் UPI ஏடிஎம்களை ரிசர்வ் வங்கி திறக்க உள்ளது. அதில், உங்கள் வங்கிக் கணக்கில் இருந்து QR Codeஐ ஸ்கேன் செய்து
பணத்தை எடுக்கலாம்.
📌ஆன்லைன் Walletகள் போன்ற ப்ரீபெய்டு பேமண்ட் கருவி (Prepaid Payment Instruments) மூலம் 2,000 ரூபாய்க்கு மேல் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.1 சதவீத பரிமாற்ற கட்டணம் பிடித்தம் செய்யப்படும்.
இனி UPI ஆப்களை பயன்படுத்தி பணம் செலுத்தும்போது, பணம்
பெறுவோர் நபரின் வங்கி கணக்கின் உண்மையான பெயர் திரையில் காட்டப்படும் வசதியும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது...🙏

جاري تحميل الاقتراحات...