சென்று நிதியளிக்க வேண்டும். ஆனால் திமுக ஆட்சியில் இருக்கும்போது எதிர்க்கட்சியாக இருக்கிற அதிமுக பேரிடர் காலத்தில் பேருக்கு கூட நிதியோ மற்ற உதவியோ செய்யாமல் கடக்கலாம்!
முதலமைச்சராக இருக்கிற ஜெயலலிதா தன் தோழியோடு லட்சக்கணக்கான மக்கள் கூடும் மகாமக திருவிழாவில் குளத்தில் தனக்கும்
முதலமைச்சராக இருக்கிற ஜெயலலிதா தன் தோழியோடு லட்சக்கணக்கான மக்கள் கூடும் மகாமக திருவிழாவில் குளத்தில் தனக்கும்
தோழி சசிகலாவுக்கும் தனி இடம் ஒதுக்கிக் கொண்டு குளிக்கலாம்! அப்படி குளிக்கும் போது ஏற்படும் நெரிசலில் நூற்றுக் கணக்கானவர்கள் சாகலாம்! ஆனால் வரலாற்றிலே இல்லாத அளவுக்கு பேய் மழை பொழிந்த வெள்ளத்தில் தவிக்கும் சொந்த பந்தங்களுக்கு உதவிட முன்வரும் மாரி செல்வராஜ் போன்றவர்களை உதயநிதி
ஸ்டாலின் தன்னோடு அழைத்துச் செல்லக் கூடாது.
ஜெயலலிதா முதலமைச்சர் என்பதற்காக சபாநாயகர் இருக்கையில் மரபை மீறி சட்டசபையில் அமரலாம்! தனது தோழி என்கிற ஒரே தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு துணை சபாநாயகர் இருக்கையில் சசிகலாவும் அமரலாம்! ஆனால் மக்களின் அமோக ஆதரவுடன்

வெற்றி வாகை சூடி சட்டமன்ற உறுப்பினரான பின்பு ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் கட்சியினரின் மனமார்ந்த விருப்பத்துடன் முதலமைச்சர் தனக்கு தேவையானவர்களை அமைச்சர்களாக ஆக்கும் அதிகாரம் இருந்தாலும் தனது மகன் உதயநிதி என்பதற்காக அவருக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கக் கூடாது!
ஜெயலலிதாவாக இருந்தால் தன்னை விமர்சிக்கிறார்கள் என்பதற்காக பத்திரிகையாளர்களை வெட்டலாம்! கடும் வழக்கு போடலாம்! பத்திரிக்கை அலுவலகத்தில் நுழைந்து கைது செய்யலாம்! அதுவே கலைஞராக ஸ்டாலின் ஆக இருந்தால் பொய் செய்தியும் அவதூறும் வேண்டுமென்றே எழுதுகிற பரப்புகிற பத்திரிகைகள் மீது
ஒரு கண்டனத்தை கூட பதிவு செய்யக்கூடாது! புயல் வெள்ளம் வருகிற பொழுது ஸ்டாலினாக இருந்தால் நள்ளிரவாக இருந்தாலும் முன்னிரவு பின்னிரவு எந்த நேரமாக இருந்தாலும் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும்! நூற்றுக்கணக்கான உயிர்கள் பலியானாலும் ஜெயலலிதா அவர்களை இரவு 11 மணிக்கு மேல் எழுப்பக் கூடாது!
எடப்பாடி முதலமைச்சராக இருந்தால் மிகப்பெரிய மக்கள் போராட்டத்தை அடக்க துப்பாக்கிச் சூடு நடத்த தாசில்தாரே அனுமதி அளிக்கலாம்! இரண்டு பேர் அடித்துக் கொண்டால் கூட முதலமைச்சராக இருக்கிற ஸ்டாலின் தான் தலையிட்டு தடுக்க வேண்டும்! ஜெயலலிதாவாக இருந்தால் கவர்னர் அலுவலகத்துக்குள்
முதலமைச்சர் ஸ்டாலினாக இருந்தால் சட்டசபையில் தமிழக அரசு எழுதிக் கொடுத்ததை படிக்காத கவர்னரை எதுவும் சொல்லாமல் கைதட்டி கைகட்டி அனுப்பி வைக்க வேண்டும்! மக்களாட்சி தத்துவத்தை மதிக்காத கவர்னர் ரவியை சென்று முதலமைச்சரே சந்திக்க வேண்டும்!
இதுதான் தமிழ்நாட்டில் எழுத்தப்படாத சட்டம் நடுநிலையாளர்கள் என்று சொல்லிக் கொள்கிற நல்லவர்களின்! சான்று!
இந்த நல்லவர்களின் சான்று நமக்குத் தேவையில்லை! அப்படிப்பட்ட சான்று வந்து தான் நல்லாட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை! அந்த நல்லவர்கள் எப்போதும் அதிமுக என்றால்
இந்த நல்லவர்களின் சான்று நமக்குத் தேவையில்லை! அப்படிப்பட்ட சான்று வந்து தான் நல்லாட்சி நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை! அந்த நல்லவர்கள் எப்போதும் அதிமுக என்றால்
எவ்வளவு அசிங்கப்பட்டாலும் வாரி அனைத்துக் கொள்வார்கள்! திமுக என்றால் அந்த நல்லவர்களுக்கு எவ்வளவு ஆதரவாக நின்றாலும் அலர்ஜியோடு ஒதுங்கி கொள்வார்கள்! திமுக தலைமை அந்த அலர்ஜி உள்ளவர்களிடமிருந்து எப்போதும் விலகிக் கொள்வதே நல்லது!
جاري تحميل الاقتراحات...