Budget #smartwatches பற்றி பார்க்கும் முன் சில விசியங்கள் நீங்கள் கண்டிப்பா தெரிஞ்சிகனும் . 1000 ல ஆரம்பித்து 5000 வரைக்கும் budget smartwatches இருக்கு. ஒன்னு ரெண்டு இல்ல வாரம் ஒரு ரிலீஸ் னு ஏகப்பட்ட Collections இருக்கு . இதை தயார் செய்பவர்களுக்கு நன்றாக தெரியும் “Pricetag “ பார்த்து வாங்குபவர்கள் Performance, Data Accuracy , Lifeline பற்றி அதிகம் கவலை படமாட்டார்கள் என்று . அதனால தான் இஷ்டத்துக்கு மாடல் வந்துட்டே இருக்கு . ஒரு மாடல் fail ஆனா, பேரை மாற்றி அடுத்த மாடல் னு ரிலீஸ் செஞ்சுட்டு போயிட்டே இருக்காங்க . இதை எல்லாம் தெரிந்தும் , பரவால எனக்கு கொடுக்கும் காசுக்கு ஏற்ற ஒரு smartwatch இருந்தா போதும் னு நினைபவர்கள் கண்டிப்பா இந்த 7 Smartwatches நீங்க consider செய்யலாம். இதுவரை அதிகம் sale ஆகி , நல்ல reviews பெற்றதன் அடிப்படையிலும் . நானும் ஒரு 3 budget smartwatches பயன் படுத்தி இருக்கேன் என்பதை மனதில் வைத்தும் இந்த 7 smartwatches தேர்வு செஞ்சிருக்கேன் .
1. Fire-Boltt Newly Launched Ninja Call Pro
Price: Rs.1299/-
Reviews : 4.2* | 16,653 Ratings
⚫இந்த விலைக்கு 2 inch display (Metal Body Design) - 320 NITS Peak Brightnessகொடுத்திருக்காங்க . battery 7 நாள் வரும் னு சொல்றாங்க . ஆனா இந்த brand ல எனக்கு 5 நாள் வருது . நான் call , games னு எதுவும் பயன்படுத்த மாட்டேன் .
⚫ Voice Assistant , Bluetooth calling, Camera control and music control னு சகலமும் கொடுத்திருக்காங்க .
⚫Bigger screen size when compared with other budget smartwatches
⚫ IP 67 Water Resistant
இந்த மாடல் ரிலீஸ் ஆனப்ப Rs.1500 . ஆனா இப்போ Rs . 1299 /- க்கு கிடைக்குது . இந்த பணத்திற்கு உண்மையாவே worth .
Link To Buy :
amazon.in

2. Noise Pulse 2 Max
Price: Rs.1499/-
Reviews : 4.1* | 48,550 Ratings
1.85" Display, Bluetooth Calling option கூட கொடுக்கறாங்க . முதல் ல பார்த்த மாடல் விட இதுல அதிக brightness கொடுத்திருக்காங்க (550 NITS)
TFT LCD Display ல Peak Brightness, 10 Days Battery Life இந்த இரண்டும் தான் இதுல சொல்லிக்கற மாதிரி advantages .
IP67 பற்றி இவங்க குறிப்பிட்டு சொல்லல
இந்த மாடல் வாங்க link தந்திருக்கேன் . கூடவே Noise premium version link அடுத்த ட்வீட் ல தந்திருக்கேன் . மறக்காம அதை பார்த்துட்டு முடிவு செய்யுங்க. ஏன்னா அது Amoled Display உடன் செம டிசைன் மற்றும் features உடன் கொடுதிருக்காங்க .
Link To Buy ( Rs. 1499 Model) :

3. Noise Biggest Launch Pro 5 Smart Watch with 1.85" AMOLED Display
ரெண்டாவதா பார்த்த Noise மாடல் குறைவான விலைக்கு ஏற்ற குறைந்த features தான் கொடுத்திருக்காங்க . இதுல விலையும் கூடுதல் , features and டிசைன் ம் நல்லா கொடுத்திருக்காங்க .
இந்த மாடல் ல chain , strap னு ரெண்டு option ம் இருக்கு . ஆனா விலையும் அதற்கு ஏற்ற மாதிரி ஏத்தி இருக்காங்க.
Budget Friendly கண்டிப்பா இல்லை . ஆனா Amoled display விரும்பி வாங்குவீங்கனா மட்டும் consider செய்யுங்க .
Price: Rs.3998/-
Reviews : 4.1* | 7776 Ratings
Link To Buy : amazon.in

4. Cult Sport Ranger
மாறி மாறி Firebolt , Noise னு ஒரே மாதிரி டிசைன் தேர்வு செய்யறதுக்கு . (பிறர் பார்பதற்கும் ஒரே மாதிரி Boring டிசைன் ஆ இருக்கும் ) Rugged look ல இந்த டிசைன் பிடிச்சிருந்தா கண்டிப்பா தேர்வு செய்யலாம் .
Amazefit Design அளவுக்கு இல்லைனாலும் இந்த Build quality இந்த காசுக்கு கண்டிப்பா worth . இதுலயும் Amoled Displayகொடுத்திருக்காங்க . நிச்சயம் Display Experience நல்லா இருக்கும் .
இதுல குறிப்பிட்டு சொல்ற ஸ்பெஷல் features :
1. 10 Days Long Lasting Battery ( 420 mAh Battery)
2. AMOLED display, with 850 nits brightness and 466x466 pixels resolution (Best in segment)
3. Sensor Accuracy will be pretty good when compare with other budget smartwatches
Price: Rs.3499/-
Reviews : 4.2* | 1734 Ratings
இதற்கு screen Guard Protector தனியாக விற்பனை செய்யறாங்க ( விலை :Rs.150/-) இதை வாங்க நினைத்தால் கண்டிப்பா வாங்கிக்கங்க .

5. Amazfit Bip 3 Pro Smart Watch
எனக்கு personal ஆ budget smartwatch ல ஒரு அளவுக்கு நல்ல Data accuracy கொடுப்பது இந்த வாட்ச் தான் . இதுல battery life இரண்டு வாரம் வரும் னு சொல்றாங்க. கண்டிப்பா ஒரு பத்து நாளாவது வரும் என்பது நம்பிக்கை. 5 ATM Water-Resistance இந்த குறைந்த விலை segment ல உண்மையாவே Impressive feature.
Price : Rs. 2999/-
Reviews : 4.2* | 96 Ratings
இதை விட விலை அதிகமான smartwatch விட compare செஞ்சாலும் இந்த வாட்ச் accuracy லெவல் தான் நல்லா இருக்கு னு customers சொல்லி இருக்காங்க ( 5* Ratings )
Buy Link :

6. Fastrack FS1 Pro Smartwatch :
இந்த வாட்ச் மற்ற வாட்ச் ல இருந்து எப்படி வேறுபடுதுனா இதுனடைய 1.96" Super AMOLED Arched Display | Nitro Fast Charging : 10 minutes charge for 1 full day battery.
மற்றபடி மற்ற எல்லா smartwatch ல இருக்கும் features இதுலயும் இருக்கு. இந்த watch உடன் மேல பார்த்த Cult Sport Ranger இரண்டையும் compare செஞ்சு பார்த்தேன் . இதை விட Accuracy , worth for money எல்லாமே Cult Sport Ranger தான் . ஆனா இதற்கு மிக பெரிய பலம் .. இதனுடைய Brand Name “ FASTRACK” By Titans.
Price : Rs. 2799
Reviews : 4* | 1395 Ratings
If you are a Brand Loyal person, you can choose this smartwatch.

7.CrossBeats Aura
1.46 “ ல Super Amoled display smartwatch . இதுல முக்கியமா சொல்லனும்னா 1000 NITS Brightness கொடுத்திருக்காங்க . வெளிய விளையாட போகும் போது , பைக் ல போகும் போது clarity நல்லா தெரியும் ..
Price : Rs. 3223
Reviews : 4.3* | 156 Ratings

Bro . ஏன் இந்த வாட்ச் சொல்லல , ஏன் அந்த வாட்ச் பற்றி எழுதல னு தயவு செய்து கேட்க வேண்டாம் . இந்த பதிவு எழுதிட்டு இருக்கும் போதே புதுசா பத்து மாடல் ரிலீஸ் ஆகி இருக்கலாம். நான் என்ன சொன்னாலும் , உங்க budget மற்றும் உங்களுக்கு எது ரொம்ப பிடிச்சு இருக்கு னு பார்த்து தேர்வு செய்யுங்க. நான் இந்த லிஸ்ட் ல Zebronics smartwatch ஒன்னு கூட சொல்லல . காரணம் – நான் பயன் படுத்தி பார்த்ததுல Display எனக்கு திருப்திகரமாக இல்லை . அதே போல் உங்க ஒவ்வொருவருக்கும் இது மாறுபடும் . எனவே கொடுக்கற காசுக்கு எது உங்களை பொறுத்தவரை Worth னு நம்பறீங்களோ அதை தேர்வு செஞ்சு கட்டிக்கங்க
جاري تحميل الاقتراحات...