Updated...
நமஸ்காரம்
தாங்களுடைய உள்ளூர் பயண வசதிகளுக்கு தாங்கள், மற்றும் தாங்களின் பந்துக்கள் கும்பகோணம் பக்கம்,இனி வரும் நாட்களில் எப்போ வந்தாலும் கீழ குடுத்துள்ள விவரங்கள் தேவைக்கேற்ப உபயோகப் படுத்தி கொள்ளலாம்.

இவை யாவும் பொதுவான விவரங்கள்.
ஆஷேபணை இல்லைனா எல்லாருடனும் பஹிரவும்.
எல்லாவருக்கும் முன்னாலயே(தேவைபட்டால் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாசமா முன்பே )போன்ல சொல்லி ஏற்பாடு செய்ய சொல்லவும்.
முன்னறிவிப்பு மிக மிக அவசியம்.
ஆஷேபணை இல்லைனா எல்லாருடனும் பஹிரவும்.
எல்லாவருக்கும் முன்னாலயே(தேவைபட்டால் ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாசமா முன்பே )போன்ல சொல்லி ஏற்பாடு செய்ய சொல்லவும்.
முன்னறிவிப்பு மிக மிக அவசியம்.
உள்ளூரில் பயணம் செய்ய,கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன்ல வரவேற்க, பஸ் ஸ்டாண்ட் போக, வர அருகில் உள்ள ஷேத்ரங்கள் போக வர
(எல்லாருக்கும் gpay, போன் பே பண்ணலாம்.)
ஆட்டோ சங்கர் :
போன் :
9965609619
வண்டி எண் :8070
கார், வேன், டெம்போ ட்ராவெல்லர்க்கு
அருகில் உள்ள ஷேத்ரங்கள் கார்ல செல்ல
(எல்லாருக்கும் gpay, போன் பே பண்ணலாம்.)
ஆட்டோ சங்கர் :
போன் :
9965609619
வண்டி எண் :8070
கார், வேன், டெம்போ ட்ராவெல்லர்க்கு
அருகில் உள்ள ஷேத்ரங்கள் கார்ல செல்ல
ராஜகோபால்
டாடா zest 6814
டவேரா
9629567684
வெளியூர், வெளி மாநிலம் செல்ல (உதாரணம் :கும்பகோணம் to மெட்ராஸ், குருவாயூர் )(காசு மிச்சம் பண்ண)
"நம்ம திருவாரூர் தம்பி"
*One Way Drop Taxi* தினேஷ் குமார் மாரிமுத்து
87787 81818

ஒரே நாள்ல (ஏக தின) நவக்ரஹ தரிசனம் பண்ண
டூர் ஆர்கனைசர்
சுந்தரராஜ ஐயர்..(என் ஸ்கூல் மேட்)
9791113714
பாக்கி உள்ள இடங்கள் மாதிரி ஒரே சத்தமா இல்ல. நிசப்தமா தங்கி ஆனந்தமா அனுபவிக்க..கார் பார்க்கிங் வசதி நிறைய இருக்கு. நேரில் சென்று பார்த்தால் நிச்சயம் புடிக்கும்.

சங்கரா ரெசிடென்ஸி (வசந்த், ஸ்ரீ
தர்)
பாணாதுரை வடக்கு
04352427143
9443488560
9443724271
இனிமேல் எப்போ கும்பகோணம் வந்தாலும்.. ஒரு நாள் முன் கூட்டி சொன்னால்....
ஆகார வசதி (தங்கும் இடத்தில் கேரியர்ல டெலிவரி பண்ணப்படும்)
தர்)
பாணாதுரை வடக்கு
04352427143
9443488560
9443724271
இனிமேல் எப்போ கும்பகோணம் வந்தாலும்.. ஒரு நாள் முன் கூட்டி சொன்னால்....
ஆகார வசதி (தங்கும் இடத்தில் கேரியர்ல டெலிவரி பண்ணப்படும்)
தங்களுக்கு பிடித்த காலை டிபன், இரவு டிபன், மதியம் உணவு
M. சந்திரா மாமி
63822 81880
கல்யாணராமன் தெரு
மதியம் ஆத்து சாப்பாடு
சாப்பிட
தேவி, கணேச ஐயர்
9524526332
(காலை 10மணிக்கு டோர் டெலிவரி )
ராத்திரி டிபன்(இரவு 7மணிக்கு டோர் டெலிவரி )
M. சந்திரா மாமி
63822 81880
கல்யாணராமன் தெரு
மதியம் ஆத்து சாப்பாடு
சாப்பிட
தேவி, கணேச ஐயர்
9524526332
(காலை 10மணிக்கு டோர் டெலிவரி )
ராத்திரி டிபன்(இரவு 7மணிக்கு டோர் டெலிவரி )
வைதீகாள்
புண்ய தீர்த்தம் தர்ப்பணம்,மற்றும் வைதீக கர்மாக்கள் பண்ண
9486634798
( வேப்பத்தூர் ) ப்ரஹ்மஸ்ரீ பிச்சை வாத்யார்.
ரொம்ப ப்ரஸித்தம்..யாரோட தபஸ் நன்னா இருக்கோ அவாளுக்கு ரொம்ப பாக்யம் இருந்தா மட்டும் ஸ்ரீ மாமாவோட ஸத்சங்கம், உபாத்யாயம் கிடைக்கும்.

ஹோட்டல் சென்று சூடா காபி சாப்பிட(டிபன், லன்ச், இரவு டிபன்)
நியூ வெங்கடா லாட்ஜ்
மடத்து தெரு(பகவத் விநாயகர் கோயிலுக்கு அருகில்)
ஸ்ரீ ராம் ஐயர்,மகேஷ் ஐயர்
8778101880
நியூ வெங்கடா லாட்ஜ்
மடத்து தெரு(பகவத் விநாயகர் கோயிலுக்கு அருகில்)
ஸ்ரீ ராம் ஐயர்,மகேஷ் ஐயர்
8778101880
மடத்துதெருவில் சூடா டிகிரி காப்பிக்கு
முரளீஸ்
முரளி மஹாலிங்கம் ஐயர்
9443863978
9443610148
மடத்துதெருவில்
சூடா வெங்காய பஜ்ஜி வடை, காபி,சமோசாவிற்கு
இன்பம் ஸ்னேக்ஸ் (ராஜ மன்னார்குடி மணி)
முரளீஸ்
முரளி மஹாலிங்கம் ஐயர்
9443863978
9443610148
மடத்துதெருவில்
சூடா வெங்காய பஜ்ஜி வடை, காபி,சமோசாவிற்கு
இன்பம் ஸ்னேக்ஸ் (ராஜ மன்னார்குடி மணி)
8903104520
9443092009
காமாட்சி ஜோஸ்யர் தெரு
ஸ்ரீ கிருஷ்ணா பவன்
(ராஜா பாடசாலை எதிரில் )
அல்வா, வெங்காய பகோடா, மெதுவடைக்கு
9442801839
9443381840
9486601838
9443092009
காமாட்சி ஜோஸ்யர் தெரு
ஸ்ரீ கிருஷ்ணா பவன்
(ராஜா பாடசாலை எதிரில் )
அல்வா, வெங்காய பகோடா, மெதுவடைக்கு
9442801839
9443381840
9486601838
மூங்கில் கூடை, தட்டு, முரம்,பன ஓலை விசிறி,வாழைஇலை சரகு, பாக்கு பட்டை தட்டு, நாட்டு மருந்து வாங்க
செந்தில், பாலக்கரை
9442385661
செந்தில், பாலக்கரை
9442385661
பூஜை சாமான், அகர்பத்தி, கற்பூரம்,விபூதி மற்றும் எல்லா deo, அத்தர், ஜவ்வாது, புனுகு,அரகஜா, ரூம் ப்ரெஷனர் எல்லா வாசனா த்ரவியங்கள் வாங்க
அசோக் குமார் பூஜா ஸ்டோர்
9629167801
அசோக் குமார் பூஜா ஸ்டோர்
9629167801
புது பித்தல, செம்பு இவற்றில் பாதுகை, ஸ்வாமி திருவாசி செய்ய
விவேக்ராஜ்(எக்ஸ்பர்ட்)
9840888391
7904072971
பித்தல வெல்டிங், பாலிஷ், பஞ்சலோக விக்ரகங்கள் பண்ண
புவனேஸ்வரன் (எக்ஸ்பர்ட்)
9790182290
விவேக்ராஜ்(எக்ஸ்பர்ட்)
9840888391
7904072971
பித்தல வெல்டிங், பாலிஷ், பஞ்சலோக விக்ரகங்கள் பண்ண
புவனேஸ்வரன் (எக்ஸ்பர்ட்)
9790182290
பித்தளை பாத்திரம், ஈய பாத்திரம் வாங்க, கோயில் மணி, வெண்கல சாமான்கள்க்கு, விக்ரஹங்கள் உள்பட..
தோழர் சிவகுமார்
சுபலஷ்மி பாத்ரகடை
9442742367
9443123055
தோழர் சிவகுமார்
சுபலஷ்மி பாத்ரகடை
9442742367
9443123055
ரொம்ப பழைய பித்தல பாத்ரம் வாங்க விற்க
மதன் ஸ்ரீநிவாசன் , மஞ்சுளா
6369898823
7305483005
பித்தல பாத்ரம் உடனுக்குடன் வெ ள்ளீயம் )ஈயம் பூச, பாலிஷ் செய்ய, பித்தல வெல்டிங் பண்ண
C. பாலகுமார்
7502999257
மதன் ஸ்ரீநிவாசன் , மஞ்சுளா
6369898823
7305483005
பித்தல பாத்ரம் உடனுக்குடன் வெ ள்ளீயம் )ஈயம் பூச, பாலிஷ் செய்ய, பித்தல வெல்டிங் பண்ண
C. பாலகுமார்
7502999257
ஜாதகம் பார்க்க ஸ்ரீமதி லஷ்மி வரதராஜ ஐயர்
97863 98726
80565 10328
ஊறுகாய், இலவடாம், பொடிகள், அகர் பத்தி, அப்பளம்,ஜவ்வாது, பூஜை புக்ஸ்..
இவை வாங்க
பாலாஜி(ஸ்ரீ மாத்வா)
7530008072
97863 98726
80565 10328
ஊறுகாய், இலவடாம், பொடிகள், அகர் பத்தி, அப்பளம்,ஜவ்வாது, பூஜை புக்ஸ்..
இவை வாங்க
பாலாஜி(ஸ்ரீ மாத்வா)
7530008072
பொடிகள், பஷணங்கள், கருவடாம், வத்தல்...மற்றும் ஸ்ராத்த சமையலுக்கு ஸஹாயம் தேவைனா
ஸ்ரீமதி புவனா மஹாலிங்கம் ஐயர்
9840791072
மஹாலிங்கம் ஜெகதீசன் ஐயர் (சாமவேதி,ஸ்ராத்தத்ல போக்தா)
9600150339
ஸ்ரீமதி புவனா மஹாலிங்கம் ஐயர்
9840791072
மஹாலிங்கம் ஜெகதீசன் ஐயர் (சாமவேதி,ஸ்ராத்தத்ல போக்தா)
9600150339
முதல் நாள்லேந்து கல் ஊனி நித்யவதி கார்யம் பண்ண....9ம் நாள் கார்யம்..9,10,11,12 பிறகு க்ரேக்கியம் (சுபஸ்வீகாரம்) வரைக்கும் ஒரே இடத்தில்(க்ருஹத்தில்) பண்ண
ஸ்ரீமதி இந்த்ரா சேதுராமன் ஐயர்
7708049539
ஸ்ரீமதி இந்த்ரா சேதுராமன் ஐயர்
7708049539
ப்ரத்யாப்தீக ஸ்ராத்தம் ஒரு நாள் தங்கி அங்கேயே பண்ணனும்னு சங்கல்பம் பண்ணிக்கிறவா (தங்க இட வசதிக்கு, மிச்சம் இருக்கற விஷயங்களுக்கு ஒரு மாசம் முன்கூட்டியே அவாட்ட பேசறது உசிதம்)மாந்தை ஸ்ரீ ஸ்வாமிநாத ஐயர்(ஸ்வாமிநாத ஐயர், ஸ்ரீமதி கௌரி )ஐ அணுகவும்.
தம்பதிகள் ரெண்டுபேரும் அதிதிகள்ட்ட
தம்பதிகள் ரெண்டுபேரும் அதிதிகள்ட்ட
ப்ரியம் ஜாஸ்தி..ரொம்ப பரோபஹாரம்.
9715626924
9715626924
சீடை, முறுக்கு, பூந்தி லட்டு,தீபாவளி பக்ஷணம், சீர் பருப்பு தேங்காய்,ஸ்வீட்ஸ்க்கு
கங்கா சேகர் ஐயர்
9965420405
9790320558
கங்கா சேகர் ஐயர்
9965420405
9790320558
அருமையான காபி(பெஸ்ட்)பொடி வாங்க
ரகுநாதன் சங்கரன் ஐயர்
8825810260
ராமன் காபி(பெஸ்ட்)
ஸ்ரீமதி லதா ஸ்வாமிநாத ஐயர்
8667042848
ரகுநாதன் சங்கரன் ஐயர்
8825810260
ராமன் காபி(பெஸ்ட்)
ஸ்ரீமதி லதா ஸ்வாமிநாத ஐயர்
8667042848
ஆயுஷ்யஹோமம்,விவாகம், பும்ஸவனம், உபநயனம்,உக்ராணம்,கோயில் திருப்பணி சர்வ சாதகம், மடப்பளி கேட்டரிங் வசதிக்கு
சிவராம ஐயர், நடராஜ ஐயர் குடும்ப(கைங்கர்யம்) சகிதம் ( கலப்பு இல்லை )
9787392988
சிவராம ஐயர், நடராஜ ஐயர் குடும்ப(கைங்கர்யம்) சகிதம் ( கலப்பு இல்லை )
9787392988
லாட்ஜ்ல அனாசாரம், அதுனால வேண்டாங்கறவா, மடி, விழுப்பு பாக்கறவா
ஆச்சார, அனுஷ்டானத்துடன் தங்க கொள்ள நல்ல இடம் :
ஏசி ரூம், பேமிலி ரூம், நான் ஏசி ரூம் இருக்கு.
ஆஹாரம் வெளியில் தான். ஆர்டர் பண்ணிக்கலாம்.
ஆச்சார, அனுஷ்டானத்துடன் தங்க கொள்ள நல்ல இடம் :
ஏசி ரூம், பேமிலி ரூம், நான் ஏசி ரூம் இருக்கு.
ஆஹாரம் வெளியில் தான். ஆர்டர் பண்ணிக்கலாம்.
கும்பகோணம் ஸ்ரீரங்கம் ஆண்டவன் ஸ்வாமிகள் ஆஸ்ரமம்
கிரிதர ஐயங்கார்
94421 01185
89739 55124
0435 240 1185
கும்பகோணம் அஹோபில மடம்
ரகுநாத ஐயங்கார்
விசு
63820 95200
94438 49667
கிரிதர ஐயங்கார்
94421 01185
89739 55124
0435 240 1185
கும்பகோணம் அஹோபில மடம்
ரகுநாத ஐயங்கார்
விசு
63820 95200
94438 49667
உத்தராதி மடம்
காமாக்ஷி ஜோஸ்யர் ஸ்ட்ரீட்
ஸ்ரீ Phani ஐயர்
94980 05708
கும்பகோணத்ல கொலு பொம்ம வாங்க, door டெலிவரி பண்ண, வெளியூர்க்கு கொலு பொம்மை, இதர பூஜை சாமான்கள் அனுப்ப ஸ்ரீ
குமார் ஐயர் , ஸ்ரீமதி கற்பகம் மாமி
7708585172

மேலும்.....
அவசியம் சென்று தரிசனம் பண்ண வேண்டிய முக்கியமான ஸ்தலங்களில் சில:
திருவலஞ்சுழி
திருஏரகம்
ஸ்வாமிமலை
சூர்யனார்கோயில்
திருநாகேஸ்வரம்
உப்பிலியப்பன் கோயில்
தேரழுந்தூர் ருத்ரேஷ்வரர் கோயில்
திருவிடைமருதுர் மஹாலிங்கசுவாமி
(கோவிந்தபுரம் ஸ்ரீமத் போதேந்த்ராள்

மருதாநல்லூர் ஸ்ரீ சத்குரு ஸ்வாமிகள், திருவிசநல்லுர் ஐயாவாள், மஹான்கள் அவதார, வாசஸ் தலம்...எல்லாம் கிட்டக்க கிட்டக்க)
திட்டை குரு பகவான்.. குருஸ்தலம்.
கருவிலி சிவ ஷேத்ரம்(குடவாசல் அருகில் உள்ள )(பாடல் பெற்ற ஸ்தலம்)
திட்டை குரு பகவான்.. குருஸ்தலம்.
கருவிலி சிவ ஷேத்ரம்(குடவாசல் அருகில் உள்ள )(பாடல் பெற்ற ஸ்தலம்)
இப்போ
கும்பகோணம்...முதலில் சங்கர மடம், பின்னால மூணு பெரியவா அதிஷ்டானம்,
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில்
மௌனஸ்வாமிகள் மடம்
கும்பகோணம் ராமசாமி கோயில்
பட்டீஸ்வரம் துர்கை அம்மன்
கும்பகோணம்...முதலில் சங்கர மடம், பின்னால மூணு பெரியவா அதிஷ்டானம்,
கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயில்
மௌனஸ்வாமிகள் மடம்
கும்பகோணம் ராமசாமி கோயில்
பட்டீஸ்வரம் துர்கை அம்மன்
நல்லூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில்
நல்லூர் சாம வேத பாடசாலை,
கும்பகோணம் ராஜா பாடசாலை,
திருகொள்ளிகாடு சனிஸ்வரர்
இருள்நீக்கி புது பெரிவா அவதாரஸ்தலம், கோசாலை, அங்க உள்ள பாடசாலை
மற்றும் பல...
ஒரு நல்ல அக்ரஹாரம், சிவன் கோயில், பெருமாள் கோயிலுடன் பாக்கணும்னா சேங்காலிபுரம்

வேப்பத்தூர், பருத்தியூர்,விசலூர், பாஸ்கரராயபுரம், ராஜமன்னார்குடி உடையாளுர் (இன்னும் பல இது போல் உள்ளன).
காவேரியில் ஜலம் இருக்கும்போது அனைவரும் ஒரு தூக்குல காவேரி ஜலம் எடுத்துகொண்டு அவரவர் வீட்டில் பத்ரமாக வைத்து கொள்ளலாம்.
தேவைப்படும்.
ராம ராம
===============================
காவேரியில் ஜலம் இருக்கும்போது அனைவரும் ஒரு தூக்குல காவேரி ஜலம் எடுத்துகொண்டு அவரவர் வீட்டில் பத்ரமாக வைத்து கொள்ளலாம்.
தேவைப்படும்.
ராம ராம
===============================
جاري تحميل الاقتراحات...