9 تغريدة 1 قراءة Dec 04, 2023
#சென்னை_550மைல்
சென்னை சென்ட்ரலிலிருந்து மேற்கு நோக்கி ஒரே நேர்க்கோட்டில்
பொடி நடையாக கிளம்பினால்
889 கிமீ தொலைவில் வரும் #மங்களூர் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில் வைக்கப் பட்ட மைல் கல் தான் இது
10th ல் சென்னை, பெங்களூர், மங்களூர் மூன்றும் ஒரே கோட்டில் உள்ளதாக படித்து இருப்பீர்
பெங்களூரை விட்டுட்டு சென்னைக்கு எதுக்கு மைல் கல்?
1956 வரை சென்னை ராஜதானியில் அடங்கி இருந்த நகரம் மங்களூர்
திப்பு சுல்தானின் கீழ் மைசூர் சாம்ராஜ்யத்தில் இருந்து
கர்நாடக போரின் முடிவில் சென்னை ஆங்கிலேய ஆட்சியின் கீழ் கொண்டு வரப்பட்ட
மங்களூர், ஏன் ஆங்கிலேயருக்கு முக்கியம்?
1498 ல் வாஸ்கோடாமா கோழிக்கோட்டில் இறங்கி,
மிகப் பரந்த ஒரு நிலப்பகுதியின் potential கணக்கிட தவறி,
நாங்களும் இந்தியாவை ஆண்டோம் என்பதை நினைவூட்ட
ஆங்காங்கே சில கோட்டைகளும் பல சர்ச்சுகளும் நிறுவி
கோவாவுக்குள் தங்களை சுருக்கிக் கொண்டனர்
ஆங்கிலேயருக்கு பயமூட்டியது நெப்போலியன்
ஐரோப்பாவில் ஆங்கிலேயருக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்தார் நெப்போலியன்
இது காலனி நாடுகளிலும் எதிரொலித்தது
புதுச்சேரி ஃப்ரெஞ்ச் படை நாலு நாள் சென்னை கோட்டையை முற்றுகை இட்டு மரண பயம் காட்டியது
இந்நிலையில் திப்பு சுல்தான் நெப்போலியன் இடையே Franco - India ஒப்பந்தம் ஏற்பட்டது
@Dhakshina23 @balakumar_20704 @Pugal0405gmail4 @mvnandhini @CRammurthi @Dravidian_Stoc @Sritamilnadu @KumRN_BPM @rowthranath @thozarhasan கோவாவில் இருந்த போர்ச்சுகீசியனும் அந்த கூட்டணியில் இணைந்து விட்டால் பிரிட்டிஷ் பாடியை தூக்கி விடலாம் நிலை.
மராத்திய பேஸ்வாக்கள் பிரிட்டிஷாருக்கு துணையாக நின்றனர்
திப்பு தோற்கடிக்க பட்டாலும் மேற்கு கரையை தன் கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும் என்பதை பிரிட்டிஷ் உணர்ந்தனர்
@Dhakshina23 @balakumar_20704 @Pugal0405gmail4 @mvnandhini @CRammurthi @Dravidian_Stoc @Sritamilnadu @KumRN_BPM @rowthranath @thozarhasan அந்த பயம் தான் 1856 ல் தென்னிந்தியாவின் முதல் இருப்பு பாதையை
ஆறே வருடத்திற்குள் போத்தனூர் வரை 500கிமீ அசுர வேகத்தில் அமைக்க செய்தது
Madras Railway என்ற தனியார் நிறுவனம், பின்னர் அது South Indian Railway ஆகியது
போத்தனூர் ஸ்டேஷன் இன்னும் அதே பழைய கட்டிடத்தில் இயங்குது
@Dhakshina23 @balakumar_20704 @Pugal0405gmail4 @mvnandhini @CRammurthi @Dravidian_Stoc @Sritamilnadu @KumRN_BPM @rowthranath @thozarhasan @aliyarbilal @senbalan @Josephen2106 @Civilerbala1979 @Chella_97 @Chella38641 @yazhiniappa @vasantalic @karikaalan555 1900 இல் மேற்கு தொடர்ச்சி மலையை கடந்தது இந்த ரயில் பாதை
1930 ல் விடப்பட்ட மங்களூர் மெயிலை ரயில்வே ஊழியர்கள் Mail No 1 என்பதில் அதன் முக்கியத்துவம் புரியும்
வைஸ்ராய் தனது 2வது தலைநகரான ஊட்டிக்கு செல்லவும் ரயில் பாதை அமைத்தனர்
கோரமண்டல் ரயிலுக்கும் இதே வரலாறு உண்டு
@Dhakshina23 @balakumar_20704 @Pugal0405gmail4 @mvnandhini @CRammurthi @Dravidian_Stoc @Sritamilnadu @KumRN_BPM @rowthranath @thozarhasan @aliyarbilal @senbalan @Josephen2106 @Civilerbala1979 @Chella_97 @Chella38641 @yazhiniappa @vasantalic @karikaalan555 1911ல் தலைநகரம் டெல்லிக்கு மாற்றப்படும் வரை கொல்கத்தா, பாம்பே மற்றும் சென்னை
சகல அதிகாரங்களுடன் தனி நாடுகளாகவே கோலோச்சின
ஒரே நாடாக்க முயன்ற ஆங்கில பேராசையால் பண்ணுக்கும் டீக்கும் பிஜேபிக்கு குத்தி தள்ளும் வடக்கனால்
வடையான் கிட்ட இன்னும் எத்தனை வருடம் சிக்கி சீரழிய போகிறோமோ
@Dhakshina23 @balakumar_20704 @Pugal0405gmail4 @mvnandhini @CRammurthi @Dravidian_Stoc @Sritamilnadu @KumRN_BPM @rowthranath @thozarhasan @aliyarbilal @senbalan @Josephen2106 @Civilerbala1979 @Chella_97 @Chella38641 @yazhiniappa @vasantalic @karikaalan555 @anandhi_adi @DrJayanThiyagu @MasMasood3 @kparanjothi1976 @niayayakkural @Srividhya_Hari @Jasmine01737661 @ethisundar @Timepassna @thenisiraj இந்த இடத்திலிருந்து பிரிவது ஜல்லி தாரால் உருவான சாலைகள் இல்லை.
2000 வருட நாகரீக வளர்ச்சி இச் சாலைகளில் படிந்து கிடக்கிறது
பல நாட்டார்கள், பல மொழி பேசுவோர் வந்தார்கள் வாழ்ந்தார்கள், வரலாற்றை விட்டு சென்றார்கள்
ஆனால் இனி வருவோர் திரும்பி செல்ல போவது இல்லை
இனி தமிழினத்தின் கதி?

جاري تحميل الاقتراحات...