மிகவும் அவசியமானது படியுங்கள் பரப்புங்கள் 🙏🏻 2019, 2020 காலக்கட்டத்தில் சன் டிவியில் வாராவாரம் ஞாயிற்று கிழமைகளில் நம்ம "ஊரு ஹீரோன்னு ஒரு அருமையான நிகழ்ச்சி. இதைத் தொகுத்து வழங்கினவர் நடிகர் விஜய் சேதுபதி.
#School #Children #teacher
#Parents #Awareness
Anbil Mahesh Poyyamozhi
#School #Children #teacher
#Parents #Awareness
Anbil Mahesh Poyyamozhi
ரொம்ப யதார்த்தமா தொகுத்து வழங்குவார்.
எந்தெந்த ஊரில் யார் யார் நல்லது, சமூக சேவை செய்யறாங்களோ அவங்கதான் நம்ம ஊரு ஹீரோ. இவங்களுக்கு ஊக்கம் தரதுலயும் சரி, பாராட்டு சொல்றதுலயும் சரி.. விஜய் சேதுபதி மிக அருமையாக செய்துவந்தார்.
அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் சேவகர் வந்தார்.

அவரை பற்றி அறிமுகத்தை இப்படிதான் செய்தார்.
"Avoid good touch and bad touth, teach them in tamil " மேடத்தை வாழ வைப்பது தமிழ்தான்... ஆனால் வேலைன்னு வந்தா "வெள்ளைக்காரி" ஆயிருவாங்க!
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எப்படி விழிப்புணர்வு

தருவது என்பது குறித்து பேச அந்த ஊரு நாயகன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.
தனி ஒரு ஆளாக இல்லாமல், ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதாக சென்னாங்க. ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு வேலையை எடுத்துக்கறாங்க.
பெண் குழந்தைகளுக்கு மட்டுமில்லை, ஆண் குழந்தைகளுக்கும் இது நடக்குதுன்னு இன்னும் பலருக்குத்

தெரியாமத்தான் இருக்குன்னு அதிர்ச்சி தகவலையும் சொன்னாங்க.. சென்னையிலதான் இது போல அதிக குற்றங்கள் நடப்பதாக சொன்னார்.
ஆண் பிள்ளைகளை நீ இடுப்புல கை வச்சா கூச்ச படக்கூடாது. நெளிய கூடாதுன்னு சொல்லியே வளர்த்துடறோம். அதனால அவன் தனக்கு ஏதாவது செக்ஸுவல்; ஹராஸ்மென்ட் நடந்தா வெளியில சொல்ல
ஆண் பிள்ளைகளை நீ இடுப்புல கை வச்சா கூச்ச படக்கூடாது. நெளிய கூடாதுன்னு சொல்லியே வளர்த்துடறோம். அதனால அவன் தனக்கு ஏதாவது செக்ஸுவல்; ஹராஸ்மென்ட் நடந்தா வெளியில சொல்ல
கூச்சப்படறான். அதனால், இதை பெத்தவங்க கிட்டேயிருந்து ஆரம்பிச்சு, அவர்களுக்கு இப்படி பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுங்கன்னு சொல்லிக் குடுத்து வளர்க்க வேண்டிய கட்டாயம் இருக்குன்னு சொன்னார்.
குட்.. டச், பேட்... டச் பத்தி கேட்டபோது, அப்படி சொன்னா விளைவுகள் மோசமாகுது சார்.. ஒரு
குட்.. டச், பேட்... டச் பத்தி கேட்டபோது, அப்படி சொன்னா விளைவுகள் மோசமாகுது சார்.. ஒரு
பொண்ணு என்னை எல்லாரும் குட் கேர்ள்னு சொல்லுவாங்க. ஆனா, இப்போ எனக்கு பேட் டச்சா யிருச்சு.. இனிமே எப்படி நான் குட் கேர்ள் ஆவேன்னு சொல்லிட்டே சூசைட் பண்ணிகிட்டாங்க.
அதுலேர்ந்து அதை நாம் சொல்ல கூடாதுன்னு முடிவெடுத்து பாதுகாப்பு அற்றது, பாதுகாப்பு உள்ளது எது என அறிந்து சொல்லி
அதுலேர்ந்து அதை நாம் சொல்ல கூடாதுன்னு முடிவெடுத்து பாதுகாப்பு அற்றது, பாதுகாப்பு உள்ளது எது என அறிந்து சொல்லி
குடுக்க ஆரம்பிச்சு இருக்கோம்னும், அதை நாங்க 2010லேயே மாத்திகிட்டோம்னும் சொன்னங்க.
குழந்தைங்க கிட்ட சொல்லும்போது, வாயில தொட்டா பாதுகாப்பு இல்லை, செஸ்ட் அல்லது பிரஸ்ட், இரு கால்களுக்கு இடையேயான இடம் , பின்னால உட்காரும் இடம் இதிலெல்லாம் அறியாதவங்க, தெரியாதவங்க, இல்லை கெட்டவன்னு
குழந்தைங்க கிட்ட சொல்லும்போது, வாயில தொட்டா பாதுகாப்பு இல்லை, செஸ்ட் அல்லது பிரஸ்ட், இரு கால்களுக்கு இடையேயான இடம் , பின்னால உட்காரும் இடம் இதிலெல்லாம் அறியாதவங்க, தெரியாதவங்க, இல்லை கெட்டவன்னு
தோணறவங்க கை வச்சால் அது பாதுகாப்பு இல்லாததுன்னு சொல்லித் தாறோம்னு சொன்னதும், தமிழில் பேசும்போது சொல்லவும் நல்லாருக்கு, சுலபமாவும் புரியுது இல்லே.. சிறப்புன்னு விஜய சேதுபதி சொல்ல கைத்தட்டல் வெகு சிறப்பாக இருந்தது.
இதெல்லாம் ஏன் இப்ப சொல்ல வரன்னா.. உங்கள் பிள்ளைகள், பேரபிள்ளைகள்
இதெல்லாம் ஏன் இப்ப சொல்ல வரன்னா.. உங்கள் பிள்ளைகள், பேரபிள்ளைகள்
நலனுக்காக, முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டும், தொடர்ந்து படிங்கள்.
சமீபகாலத்தில் இரண்டு மாதங்களுக்கு முன்பு, நடிகர் சித்தார்த் நடித்த "சித்தா" என்ற புதிய தமிழ் படம், அதேபோல் தெலுங்கில் சூப்பர் ஹீரோ பாலைய்யா அவர்கள் நடித்த "பல்வந்த் கேசரி" என்கின்ற தெலுங்கு படம் செப்டம்பர்

மாதம் திரைக்கு வந்தது. வெளியான இந்த இரண்டு படங்களிலும் ஒரே கருத்தை வலியுறுத்தி சொல்லப்பட்டிருந்தது. அது என்னவென்றால் "பள்ளி குழந்தைகளின் பாலியல் வன்முறை விழிப்புணர்வு" பற்றி பேசப்பட்டிருந்தது. அந்த வீடியோ இத்துடன் இணைத்துள்ளேன். தற்பொழுதும் இதே மாதிரியே இன்னும் அது தொடர்ந்து
பேசி இருந்துகிட்டு தான் இருக்காங்க. இது குழந்தைகளிடம் போய் சென்று இருக்கிறதா என்றால் கண்டிப்பாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் பெற்றோர்களே அவர்கள் குழந்தைகளிடம் இன்னும் சொல்லிக் கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால்.. அவள்/அவன் சின்னப் பிள்ளை இதுயெல்லாம் அவர்களுக்கு புரியாது. என்று
இவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியூரில் உள்ள என் நண்பர் ஒருவர் அடிக்கடி தொலைபேசியில் மாதம் இருமுறையாவது பேசிக் கொள்வது உண்டு. அந்த வகையில் இந்த மாதம் பேசும் பொழுது, எனக்கு மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்ற ஒரு தகவலை கொடுத்தார். அது என்னவென்றால் அவருடைய மகள் வயது

ஏழு, இரண்டாம் வகுப்பு . வகுப்பில் மாணவ மாணவிகள் தனிகுழுவாக உட்கார வைக்கப்பட்ட இருப்பதால், ஒருவருக்கொருவர் அதிகம் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அதனால் ஒரு ஆண் ஒரு பெண் என்று உட்கார வைப்போம் என்று அந்த ஆசிரியர் நினைத்து அதுபோல் ஒரு மேசையில் ஒரு பக்கம் சிறுமி, இன்னொரு பக்கம் சிறுவன்
இப்படி வகுப்பு முழுவதும் உட்கார வைத்திருக்கிறார்
இப்படியே ஒரு வாரம் ஓடி இருக்கிறது.
ஒருநாள் அந்த சிறுமி (நண்பனின் மகள்) பள்ளியில் இருந்து மாலை வரும் பொழுது எப்போதும் மிகுந்த ஒரு சந்தோஷத்துடன் வருபவள், மிகவும் கவலை தோய்ந்த முகத்துடன் வீட்டுக்கு வருகிறாள். சோர்வாக இருப்பதாக

நினைத்து அவர்களும் அதைப் பற்றி ஒன்றும் கேட்கவில்லை. இரண்டுமணி நேரம் கழித்து, அந்த சிறுமி தனது பாட்டியை தனியாக கூப்பிட்டு, ஒரு செய்தி இருப்பதாக சொல்லி இருக்கிறார். "என்னம்மா.. சொல்லு அப்படின்னு செய்தி.. சொல்லு தங்கம்..." என பாட்டி கேட்கிறார். அப்போது நான் சிறுமி எனது பள்ளியில்
எங்களோட வகுப்புகள் இப்படி அமைந்திருக்கிறது. உட்கார்ந்து இருக்கும் அமைப்பை பற்றி விளக்கி, ஒரு பெஞ்சியில் நானும் எனது ஆண் நண்பனும் (7 வயது குழந்தை) உட்கார்ந்திருக்கிறோம். அவன் சில நாட்கலாக அவன் அடிக்கடி என்னிடம் சேட்டை செய்கிறான். அவனுடைய கீழ் ஆடையை (டவுசர்) கழற்றி காண்பிப்பதும்,
கை எடுத்து வைப்பதும் இதே போல் அடிக்கடி சிரித்துக் கொண்டே என்னிடம் செய்து கொண்டு இருக்கிறான். அது எனக்கு பிடிக்கவில்லை என்று தனது பாட்டியிடம் தெரிவிக்க, அதன்பிறகு அவர் (பாட்டி) மகன் மருமகளிடம் சொல்லி, அப்புறம் ஸ்கூலில் உள்ள நிர்வாகிகள், வகுப்பு ஆசிரியரிடமும் சொல்லி, அவர்கள்
சிறுவனிடம் அது தவறு என்று புரிய வைத்து சரி செய்யப்பட்டன.
பிறகு, எனது நண்பன் பாலைய்யா நடித்த அந்த வீடியோ காட்சியை பள்ளி நிர்வாகத்திடம் கொடுத்து, பள்ளியில் உள்ள அனைத்து வகுப்பு பிள்ளைகளுக்கும் போட்டு காண்பித்து சொன்னார். இது பெண் குழந்தைகளுக்கு மட்டும இல்லை. அவசியம் ஆண்

குழந்தைகளுக்கும் அது தெரிய வேண்டும், எடுத்து சொல்லுங்கள். ஒருமுறை சொன்னால் குழந்தைகள் நிச்சியமாக மறந்து விடுவார்கள். ஒவ்வொரு மாதமும் ஒருநாள் இதைபற்றி ஒரு 15 நிமிடம் அந்த வீடியோவை காண்பித்து எடுத்து சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். அவர்களும் அதே போல் அன்று செய்து விட்டார்கள்
அதுக்கப்புறம் தொடர்ந்து நடப்பது என்பது, இனிமேல் தான் தெரியும்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால் இந்த வயதில் குழந்தைகளுக்கு இது எல்லாம் புரியுமா என்று நினைக்காதீர். நாம் சொல்லாமல் இருப்பதால், அது எவ்வளவு தூரம் போய் நிற்கிறது என்றும், அதேபோல் என் நண்பனின் குழந்தை தனது

தாயாரிடமோ தந்தையாரிடமோ சொல்லாமல் தன் பாட்டியிடம் சொல்வதற்கு என்ன காரணம் என்று என்னால் இதுவரை தெரிந்து கொள் முடியவில்லை. ஒரு வேளை பாட்டி இல்லாத இடமாக இருந்தால் அது யாரிடம் சொல்லும். அப்ப, அந்த குழந்தைக்கு இது தவறு என்றும் இதுபோல் ஒரு தவறான விஷயத்தை தம் தந்தையிடம் சொல்லக்கூடாது
தாயாரிடம் சொல்ல கூடாது என்று நினைக்கிறதா..? இல்லை அது என்ன நினைக்கிறது.? என்பதை என்னால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. இதில் முக்கியமான விசயம் என்னவென்றால் அந்த பெற்றோர்கள் அந்த குழந்தை இடம் அவ்வளவு செல்லமாகவும் அவ்வளவு அன்பாகவும் வளர்த்திருக்கிறார்கள். மூவரும் நண்பர்கள்
போல் இருப்பார்கள். அதை, நான் நேரில் பார்த்திருக்கின்றேன். ஆனால் இந்த விஷயம் வரும்பொழுது மட்டும் ஏன் அவர்களிடம் அதை சொல்லாமல், அதை வந்து பாட்டியிடம் கொண்டு போகிறது. அப்படிங்கற ஒரு பெரிய கேள்வி என் மனதில் குழப்பிக் கொண்டே இருந்தது. அதற்கான விடையை இனிமேல் தான் தேடணும்.
ஆகவே குழந்தைக்கு அந்ததந்த பருவ வயதில் அனைத்தையும் சொல்லிக் கொடுத்து, புரிய வைத்து, எப்படி எல்லாம் நடக்கவேண்டும், அவர்கள் எவ்வளவு எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதையும், குழந்தைக்கு வயது ஏற ஏற பெற்றோர்கள், நண்பர்களாய் பழகி புரிய வைக்க வேண்டும். குழந்தைகளை பள்ளிக்கு
அனுப்பும் பொழுதே, நாம் இந்த விஷயத்தை நல்லவிதமாக அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும் குறிப்பாக பேட் டச்.. குட் டச்... என்று சொல்லாமல் "டோன்ட் டச்..." (Don't tuch) என்ற ஒரு விசயத்தை நாம் அவரிகளிடம் வலியுறுத்த வேண்டும் அதை தான் நடிகர் விஜய் சேதுபதியும் சொல்லியிருக்கிறார்.
முக்கியமாக தமிழில் தாய் மொழியில் நாம் சொல்லிக் கொடுப்பது மிகச்சிறந்தது. அதை ஒவ்வொரு மாதமும் அடிக்கடி நினைவு படுத்துங்கள் விளையாட்டாக உள்ள குழந்தைகளுக்கு இதெல்லாம் மனதில் வைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை. நாம் ஒவ்வொரு மாதமும் இதே அவர்களுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டும் என கேட்டு
கொள்கிறேன்.
70s, 80s குழந்தையில் பத்தாம் வகுப்பில் (15வயது) ஓரளவுக்கு தெரிந்து கொண்ட விஷயத்தை, இப்போது உள்ள குழந்தைகள் ஏழாம் வகுப்புபில் (12வயது) தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் மூலம் குழந்தைகளுக்கு "உலகமே தன் விரல் நுனியில்"

جاري تحميل الاقتراحات...