Mathar_மதார்
Mathar_மதார்

@MalarMathar

5 تغريدة 5 قراءة Dec 22, 2023
இங்கே செப்டெம்பர் 2023 வரையான காலாண்டு முடிவுகள் அதாவது 2 காலாண்டு முடிவின் கூட்டு ( ஜூன்+செப்டம்பர்) இன்னும் 2 காலாண்டுகள் வரணும். அதனால்தான் 31 மார்ச் 2023 ஐ விட கடைசி இலக்கம் குறைவாக இருக்குது. இந்த மாதிரி முழுமையடையாத ரிப்போர்ட்டில் 21,22,23 எடுத்துக்கொள்ளலாம்.7/
அல்லது ஆவ்ரேஜாக இன்னும் இரண்டு காலாண்டை கூட்டிக்கொள்ளலாம்.
Revenue - 2587/2 ( Approx 1293/Quarter)
4 QoQ - 5172 ( Approx)
>4501 last year ✅
சில காலாண்டு முடிவு கூடக்குறையவும் வரலாம். 8/
Subscription பாருங்க. ஒரு IPO 3 நாட்கள் இருக்கும். தினம் இரவு செக் பண்ணுங்க. 2 நாட்களில் எத்தனை முறை அதிகமாக சப்ஸ்கிரைப் ஆகிருக்குன்னு பார்த்து 3 வது நாள் அப்ளை பண்ணலாம். அதிக முறை x times இருக்கும் IPO listing gain ✌️. 9/
GMP - Grey market price என்ன இருக்குன்னு பார்த்தும் முடிவு செய்யலாம். இதுவும் மாறிக்கொண்டே இருக்கும். investorgain.com இந்த தளத்தில் Main board IPO ல் பார்க்கலாம்.
10/
வங்கிக்கணக்கில் Investment -ASBA செக்சனில் போய் அப்ளை பண்ணனும். விலையில் cut off ✅ பண்ணுங்க. அதிக பட்ச விலையில் நாம் அப்ளை செய்வதாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். IPO பங்குகளுக்கு மட்டும் லிஸ்டிங் தினம் அன்று 10 மணிக்கு ட்ரேடிங் தொடங்கும்.11/

جاري تحميل الاقتراحات...