ஆனால் கேஸ்ட்ரோ தராமல், கைகளைப் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார்.
இந்திரா வியப்புடன் பார்க்கிறார்.
கேஸ்ட்ரோ மறுபடியும் கவசத்தை நீட்டுகிறார்.
இந்திரா கைகள் நீட்ட, இம்முறையும் அதைக் கொடுக்காமல் மீண்டும் கைகளைப் பின்னுக்கிழுத்துக் கொள்கிறார் கேஸ்ட்ரோ.
சபையில் அமைதி நிலவுகிறது.

மதிய அமர்வில் பாலஸ்தீனத்தின் யாஸர் அரஃபாத் பேசுவதாக ஏற்பாடு
சின்ன நாடு என்று புறக்கணிக்கிறார்களோ
என்று கோபம்
"நான் பேசமாட்டேன். மதியமே ஊருக்குக் கிளம்புகிறேன்!"
விமான நிலைய அதிகாரிகளிடம் தெரிவித்துவிட்டார்.
வெளியுறவுத்துறைச் செயலாளர் நட்வர் சிங் இந்திராவிடம் ஓடினார்.

அரஃபாத் :
அது....ஒன்றுமில்லை, அது வந்து
கேஸ்ட்ரோ : சரி, அதை விடுங்கள். இந்திரா உங்களுக்கு யார்?
அரஃ பாத் : என்ன கேட்கிறீர்கள் தோழர் ஃபிடெல்?
கேஸ்ட்ரோ :
தோழர், புரியவில்லையா?
இதோ நிற்கிறாரே இந்த இந்திராகாந்தி, உங்களுக்கு யார் என்று கேட்கிறேன்?
அரஃ பாத் : இதென்ன கேள்வி?

இன்று Real விஸ்வ குரு இந்திராவின் பிறந்தநாள்
ஒரு டுபாக்கூரை இன்னும் ஒரு முறை நம்ம தலையில் கட்ட நினைப்பவர்கள் இந்த படம் குறிப்பிடும் சம்பவம் பற்றி தெரியுமா?👇
@FareethS
@ajmalnks @shafeeqkwt @MuKa1970 @ProfessorJason_ @Tamil_iniyan170 @sailaks11 @baldeagle_offic @TimonTheFire

جاري تحميل الاقتراحات...