மூன்றில் ஒரு பங்கு பாகிஸ்தானை நோக்கிப் புறப்பட்டது. அதேபோல, பாகிஸ்தானின் மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப் புற மாகாணங்களில் இருந்து மக்கள் இங்கு குவிய ஆரம்பித்தனர். இவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் ஆகியவற்றை அளிக்கும் பொறுப்பு அரசின் தலையில் விழுந்தது.
(13/25)
(13/25)
திட்டக் கமிஷனின் தலைவராக பிரதமர் நேரு இருந்தார்.
8. சாகித்ய அகாதெமி; National Academy of letters என்று அழைக்கப்பட்ட சாகித்ய அகாதெமி 1954 மார்ச் மாதம் உருவாக்கப்பட்டது. ஓவியம், சிற்பம் ஆகியவற்றுக்கான அகாதெமியாக 1954 மார்ச்சில் லலித் கலா அகாதெமி உருவாக்கப்பட்டது.
(19/25)

جاري تحميل الاقتراحات...