7 تغريدة 4 قراءة Nov 14, 2023
George Town ல உள்ள இந்த தெருவில் எந்த அரண்மனையும் இல்லை.
ஆர்மீனியன் ஸ்ட்ரீட் என்பதை தான் நம்ம ஆளுக அரண்மனைக்கார தெரு ஆக்கிட்டாங்க
ஆர்மீனியர் யார்?
300 வருடம் முன்
சீனா - ஐரோப்பா சில்க் ரூட்ல உள்ள ஆர்மீனியா நாட்டு மக்கள்
பட்டு வியாபாரம் செய்ய வந்து சென்னையில் குடியேறியவர்கள்
இருப்பினும் அரண்மனைக்கார தெரு என்பது அங்குள்ள கட்டடங்களின் பிரம்மாண்ட காரணப் பெயராக கூட இருந்திருக்கலாம்..
உதாரணத்திற்கு,
அந்த தெருவில் உள்ள St. Columbus பள்ளி கட்டிடம்
எதோ கிழக்கு ஐரோப்பிய நாட்டு அமைப்பில் உள்ள இந்த கட்டடத்தை
சென்னைவாசிகள் எத்தனை பேர் கண்டு இருப்பீர்கள்?
அந்த தெருவின் துவக்கத்தில் உள்ள ஆர்மேனியன் சர்ச் அமைப்பு இந்தியாவில் காணப்படும் பிற சர்ச்களில் இருந்து வேறுபட்டு இருப்பதை கவனியுங்க
கிழக்கும் மேற்கும் இணையும் இடத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் தங்கள் கட்டடங்களை அவற்றின் பிரதிபலிப்பாக எழுப்பினர்
இப்ப எதுக்கு இந்த கதை?
நேற்று ரங்கநாதன் தெரு குறித்த பதிவில் ஒரு அவா வந்து பார்ப்பன இனத்தையே திராவிட ஆட்சி அழித்து விட்டதாக வன்மம் கக்கினான்.
சென்னை எவன் அப்பன் வீட்டு சொத்தும் இல்லை
உலகின் பல்வேறு மக்களால் சிறிது சிறிதாக செழுமை படுத்த பட்ட இன்டர்நேஷல் City 🔥
அதே தெருவிலுள்ள Oriental Building 👇
சென்னையின் வரலாறு அறியாத தற்குறிகளுக்கு சமர்ப்பணம்
@anasnagoor_mecc @Anti_CAA_23
@its_me_King1 @Chella_97 @Civilerbala1979
@Dstock1994 @dstock_insights
@TRBRajaa @Hereprak
@vaalvaan @baldeagle_offic
@Pugal0405gmail4
@Dravidian_Stoc @gokula15sai
@anasnagoor_mecc @Anti_CAA_23 @its_me_King1 @Chella_97 @Civilerbala1979 @Dstock1994 @dstock_insights @TRBRajaa @Hereprak @vaalvaan @baldeagle_offic @Pugal0405gmail4 @Dravidian_Stoc @gokula15sai 1771 இல் கட்டப்பட்டது Virgin Mary சர்ச்.
இங்கு வசித்த ஆர்மீனியா மக்களுக்காக ஒரு பிணவறை மற்றும் கல்லறையும் இருந்தது
தற்போது அங்கே ஆர்மீனியர் யாரும் இல்லாததால் பாழடைந்து சிதிலம் அடைந்தது
கல்கத்தாவில் உள்ள ஆர்மேனியன் ட்ரஸ்ட் தத்தெடுத்து பராமரித்து வருகிறது
சென்னையின் தொடர்புகள்
@anasnagoor_mecc @Anti_CAA_23 @its_me_King1 @Chella_97 @Civilerbala1979 @Dstock1994 @dstock_insights @TRBRajaa @Hereprak @vaalvaan @baldeagle_offic @Pugal0405gmail4 @Dravidian_Stoc @gokula15sai இந்தியாவிற்கு வெளியேயும் நீளும்.
இங்குள்ள கல்லறையில் தான் உலகின் முதல் ஆர்மீனிய பத்திரிக்கை Azdarar ஆசிரியர்
Re. Haroutiun Shmavonian அடக்கம் செய்யப்பட்டுள்ளார்
கல்கத்தா மக்களுக்கு இருக்கும் பிரக்ஞை நம்மிடம் இல்லாததால் வரலாறை விந்திய மலைக்கு வடக்கே தேடிக் கொண்டு இருக்கிறோம்

جاري تحميل الاقتراحات...