Thread 🧵🧵
ஒரு வண்டியின் மீது போலீஸ் கேஸ் உள்ளதா இல்லையா எப்படி தெரிந்து கொள்வது?
அந்த வாகனத்தின் மீது போக்குவரத்து விதிமீறலால் அபராதம் தொகை (Traffic challan) கட்டாமல் உள்ளது பற்றி அறிந்து கொள்வது எப்படி?
1/3
#Tamilnadu #Traffic #challan #Status #Police #verification

நீங்கள் வாங்கும் வாகனத்தின் மீது வழக்கு உள்ளது என்பதை பற்றி அறிய
✅ முதலில் லிங்க்கை கிளிக் செய்யுங்கள் 👉 eservices.tnpolice.gov.in
✅ நீங்கள் வாங்கிய வண்டியின் Register No அல்லது Chassis No அல்லது Engine no கொடுத்து Security code கொடுத்து Submit
2/3
#Vehicle #Status #verify

நீங்கள் வாங்கும் வாகனத்தின் விதிக்கப்பட்ட அபராதம் ஏதேனும் கட்டாமல் இருந்தால் அதனை சரி பார்ப்பது 👇
✅ லிங்க்கை கிளிக் 👉 echallan.parivahan.gov.in செய்து விட்டு Vehicle Number மற்றும் Chassis No கடைசி 5 நெம்பரை கொடுத்து CAPTCHA-யை கொடுத்து விட்டு Get detail கிளிக் செய்ய வேண்டும்.

جاري تحميل الاقتراحات...