வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

20 تغريدة 12 قراءة Nov 06, 2023
🔞ஆன்மீகப் பதிவு🔞
மும்மூர்த்திகளின் முழு நிர்வாண மோகம்🙈
சனாதன லோகத்தில் ஒருநாள், மோகம் தலைக்கேறிய மும்மூர்த்திகளும் ஒன்று கூடி இன்று யாரை முழுசா உரித்து பார்க்கலாம் எனும் காம ஆலோசனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
ஈசு மாமே உன்னோட கைலாயம் போலாமா? அங்க ஏதாச்சும் தேறுமா?(1/20)
எனக் கேட்டான் விஷ்ணு மச்சான்.
"அடப் போ மச்சான். நானே அங்கே பூதகணங்களை பார்த்து பார்த்து லிங்கம் செத்துப் போய் இருக்கேன். அங்கேயே போலாமான்னு கேக்கறியே. நாம வேணும்னா ஒரு change க்கு வைகுந்தம் போய் உன்னோட 16 ஆயிரம் பொண்டாட்டில ஒன்னை try பண்ணலாமா?" எனக் கேட்டான் ஈஸ்வர மாமு.(2/20)
"அடப் போ மாமே! நானே 16 ஆயிரத்தையும் வாசிச்சு, வாசிச்சு, புல்லாங்குழல் தள்ளாடி நிக்கறேன். மறுபடியும் என்னை அந்த பாழுங்கிணத்துல தள்ள பாக்கறியே. நியாயமா இது?" எனக் கேட்டான் விஷ்ணு மச்சான்.
"அட ஏம்ப்பா இந்த சில்ற விஷயத்துக்கு feel ஆகறீங்க? நம்மள மாதிரி சிற்றின்ப கடவுள்கள்...(3/20)
பேரின்பம் காணவே, பூலோகத்தில் ரிஷி பத்தினிகளை நான் படைச்சி இருக்கேனே. அப்புறம் என்ன கவலை? வாங்கய்யா போலாம் பூலோகத்துக்கு 🏵️லோக்க" என உற்சாகமூட்டினான் பிரம்ம மாமா.
"யோவ் மாமா! சும்மா இருயா யோவ்! ஏற்கனவே தாருகாவனத்து ரிஷி பத்தினிகளை பதம் பாத்து என் லிங்கம் பறி போன கதை...(4/20)
தெரியாதா உனக்கு?" என பதறினான் ஈஸ்சு மாமு.
"மாமு! சூத்திரனான நீ, அவுத்து போட்டு ஆட்டிட்டு போனா அறுத்து போடாம அழகா பார்ப்பானுங்க? அதான் அறுத்து போட்டுட்டானுங்க அந்த தாருகாவனத்து பார்ப்பானுங்க" என சொல்லி சிரித்தான் பிரம்ம மாமா.
"ஆமா மாமா. பாம்பை விட பார்ப்பானுக்கு தான்...(5/20)
விஷம் அதிகம். பால்ட்டாய்ல் குடிச்சு நீலகண்டன்னு பேர் வாங்கன அனுபவத்துல சொல்றேன் மாமா. அவனுங்க இருக்க பக்கமே போக வேணாம். வேற பக்கம் போலாம் மாமா" எனக் கெஞ்சினான் ஈஸ்சு மாமு.
"மாமே! உனக்கு புரியல. நீ சூத்திரனா அவுத்து போட்டு ஆட்டிக்கிட்டு போனதால தான் நூல் இல்லாத உன் 🏵️லை...(6/20)
அறுத்து போட்டுட்டானுங்க. இதுவே நீ ஒரு நூலை மட்டும் மாட்டிண்டு அவுத்து போட்டு நின்னா கூட பிராமண சிரேஷ்டர்னு உன் கால்ல விழுந்து கும்பிடுவானுங்க. அதனால உங்க ரெண்டு பேரையும் நான் பிராமண மதத்துக்கு மதம் மாத்திடறேன். பயப்படாம என் கூட வாங்க." என்றான் பிராமண மதமாற்ற மிஷனரி பிரம்மா.(7/20)
ஒரே ஒரு நூலை மாட்டி ஒரே நாளில் ஈஸ்வரனையும், விஷ்ணுவையும் பிராமண மதத்துக்கு மதமாற்றம் செய்து வைத்தான் மதமாற்ற மிஷனரி பிரம்மா.
"சரி மாமா. எங்க ரெண்டு பேரையும் பிராமண மதத்துக்கு மாத்திட்டேள். ரிஷி பத்தினிக்கு எங்க போவேள்? எந்த ரிஷி பத்தினியை நாம உரிச்சி பாக்கப் போறோம்?" என...(8/20)
கோரசாக கேட்டனர் ஈஸ்சும், விஷ்ணுவும்.
"பூலோகத்துல அத்திரி முனிவனுக்கு அனுசுயானு கும்தாவா ஒரு பொண்டாட்டி இருக்கு.
அவளை பார்த்து, 🎶காவித் துறவிக்கும் ஆசை வளர்ப்பவள், அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள், பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவள், ஓஹோ தெரிந்த பாகங்கள்...(9/20)
உயிரை தந்திட, மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவள்🎶னு வைரமுத்து எழுதியது எவ்வளவு உண்மைன்னு நாம தெரிஞ்சுக்கணும். அது மட்டுமில்லாம அவளோட மறைந்த பாகங்கள் நம் உயிரை வாங்கிடுமான்னு அவளை உரிச்சு பார்த்து தெரிஞ்சுக்கணும்" என்றான் பிரம்மா.
"ஆஹா! அனுசுயா...(10/20)
அருகம்புல்லுக்கே ஆண்மை கொடுப்பாள்னா, என்னோட அறுந்த லிங்கத்துக்கும் ஆண்மை கொடுப்பாளே" என ஈஸ்சும், "என்னோட தள்ளாடும் புல்லாங்குழலை நட்டு வைப்பாளே" என விஷ்ணுவும், பிரம்மாவுடன் உற்சாகமாக கிளம்பினர்.
அத்திரி முனிவன் இமயமலைக்கு போன நேரமா பார்த்து, அவனின் ஆசிரமத்துக்கு பிராமண...(11/20)
வேடத்தில் வந்தனர் மூதேவ மும்மூர்த்திகள்.
"பிக்ஷாம் தேஹி பவதி!" என கோரஸாக கத்தினர் ஈஸ்சும், விஷ்ணுவும்.
"அடேய்! நீங்க ரெண்டு பேரும் இப்ப பிராமண வேஷத்துல இருக்கீங்க. பிராமணர்கள் பவதி பிக்ஷாம் தேஹி னு தான் பிச்சை கேக்கணும். மாத்தி கேட்டு மாட்டிக்காதீங்கடா சூத்திர...(12/20)
முண்டங்களா" என அவர்களின் காதைக் கடித்தான் பிரம்மா.
ஈஸ்சும், விஷ்ணுவும் சூத்திர பழக்க தோஷத்தில் மாற்றிப் பிச்சை கேட்டதை கேட்ட அனுசுயா, பிச்சை கேட்டது சூத்திரர்கள் என்றெண்ணி சூத்திர பிச்சைக்காரர்களுக்கு போட வைத்து இருந்த பழைய சோத்தை தூக்கிக் கொண்டு வாசலுக்கு வந்தாள். (13/20)
அவளை பார்த்ததும் அவசர அவசரமாக, பவதி பிக்ஷாம் தேஹி என சரியாக பிச்சை கேட்டனர் மூவரும்.
தப்பு தப்பாக பிச்சை கேட்டது, ஆவணி அவிட்டம் முடிந்து பல மாதங்கள் ஆகியும் புத்தம் புதிய நூலை ஈஸ்சும், விஷ்ணுவும் அணிந்து இருப்பது ஆகியவற்றை கவனித்த அனுசுயா வந்து இருப்பது பிராமணர்கள் அல்ல.(14/20)
சோத்துக்கு மதம் மாறிய கூட்டம் என புரிந்து கொண்டாள். இருந்தாலும் original பிராமணான பிரம்மாவை அவர்கள் உடன் பார்த்ததால்,"பிராமண சிரேஷ்டர்களே உள்ளே வந்து உணவருந்தி செல்லுங்கள்"என அழைத்தாள்.
உள்ளே வந்த மூவரும், "நிர்வாண தீக்ஷை அடைந்த நாங்கள், நிர்வாண பிக்ஷை மட்டுமே ஏற்போம்"...(15/20)
மேட்டருக்கு வந்தனர்.
"நிர்வாண பிக்ஷையா?" என புரியாமல் விழித்தாள் அனுசுயா.
"புரியலையா? முதல்ல அவுத்து போடு. அப்புறமா சோத்தை போடு. அதான் நிர்வாண தீக்ஷை" என அவளை பார்த்து கண்ணடித்தான் பிரம்மா.
"ஓஹோ! இவனுங்க சோத்துக்காக மதம் மாறல. என் சூ#துக்காக மதம் மாறி இருக்கானுங்க போல"(16/20)
என புரிந்து கொண்ட அனுசுயா, தன் கணவன் அத்திரி முனிவனின் காலை கழுவி வைத்திருந்த நீரை அவர்கள் மூவர் மீதும் ஊற்றி சிறு குழந்தைகள் ஆக்கினாள்.
பின் தன் ஆடை களைந்து, முழு நிர்வாணமாக மும்மூர்த்திகளுக்கும் நிர்வாண பிக்ஷை இட்டாள் அனுசுயா.
தம் கணவர்கள் குழந்தையாக மாறிய சேதி...(17/20)
அறிந்த முப்பெரும் மூதேவியர்களும் அத்திரி முனிவனின் ஆசிரமத்துக்கு வந்து அனுசுயாவிடம் தத்தமது கணவனை குழந்தை வடிவில் இருந்து மீண்டும் பழையபடி மாற்றித் தருமாறு கேட்டனர்.
அதைக் கேட்ட அனுசுயா, "என்னோட பத்தினித் தன்மை எப்படி உங்க கணவன்களை குழந்தையா மாத்துச்சோ, அதே மாதிரி உங்க...(18/20)
பத்தினித் தன்மை உங்க கணவன்களை பழையபடி மீட்டு தரும்" என்றாள் அனுசுயா.
"அது எங்களால முடியாதுனு தானே உன் கிட்ட வந்தோம்" என்றனர் முப்பெரும் மூதேவியர்.
"ஏன் முடியாது? நீங்க பத்தினிகள் இல்லையா?" என எதிர்கேள்வி கேட்டாள் அனுசுயா.
பதில் சொல்ல முடியாமல் கெஞ்சினர் மூதேவியர்.(19/20)
சரி போனால் போகுது என மும்மூர்த்திகளையும் பழைய நிலைக்கு மாற்றினாள் அனுசுயா.
இப்படி தாணு(சிவன்), மால்(விஷ்ணு), அயன்(பிரம்மா) ஆகிய மும்மூர்த்திகளையும், அனுசுயா தன் கற்பின் திறத்தால், தாணுமாலயன் ஆக்கியதாக சுசீந்திரம் தாணுமாலயன் கோவிலின் ஸ்தல புராணம் சொல்கிறது.
நன்றி!🙏🔚(20/20)

جاري تحميل الاقتراحات...