#FlipkartBigBillionDays
Big billion day ல 2599/- பொருளை 859/- ரூபாய்க்கு கொடுத்ததை பார்த்தவுடன் order போட்டேன்.
அது 16 ஆம் தேதி nearby centreக்கு reach ஆகினதாக update வந்தது.
17 ஆம் தேதி delivery என தெரிவிக்கப்பட்டது.
கடைசியில் உங்கள் பொருள் காணாமல் போய் விட்டது என

25 தேதி மெயில் மூலம் தெரிவிக்கபட்டது.
உடனே நான் என் பதிலில் , நீங்கள் order cancel செய்ய சொல்வது சரியில்லை. Big Billion day ஏறக்குறைய 1700 ரூபாய் குறைவான படியால், தற்போது புதிய order போட்டால் 1740/- நஷ்டமாகும், ஒன்று order நீங்களே வாங்கி அனுப்புங்கள். என்னால் நஷ்டத்தை

ஏற்க முடியாது என சொன்னதற்கு ஒரு பதிலும் தராமல் என்னுடைய பணத்தை கடந்த 10 நாட்களுக்கு மேலாக அவர்கள் rotation செய்து கொண்டிருக்கிறார்கள்
சரி original sellerக்கு mail அனுப்பலாம் என seller பெயரை பார்த்த போது அது mythangloryretail என இருந்தது.
அதை குறித்து விவரங்களை

சேகரித்த போது அது flipkart என்ற நிறுவனத்தின் warehouse என தெரிய வந்தது.
அதை internet தேடி பார்த்தபோது ஏகப்பட்ட புகார்கள் இப்படி order cancel செய்வதும், பழைய பொருளை அனுப்பவது வாடிக்கையாக வைத்திருப்பதாக இந்த லிங்கில் காணப்படுகிறது.
desidime.com

இதிலிருந்து எனக்கு புரிந்தது என்னவென்றால் இல்லாத பொருளுக்கு page create பண்ணி , நம்பமுடியாத discount annonce பண்ணும் போது லட்ச கணக்கானவர்கள் order போட, கோடி கணக்கில் பணம் சேரும்,அதை வாங்கி கிட்டதட்ட ஒரு வாரம் முதல் ஒரு மாதம் வரை வைத்துகொண்டு பின் logistics ல பொருள்
தொலைஞ்சு போச்சு, order cancel பண்ணுங்க என அழுத்த தருகிறார்கள்
மொத்தத்தில் மக்கள் பணத்தை மிக தந்திரமாக கைபற்றி, கோடி கணக்கில் பணத்தை rotation செய்து ஏமாற்றுகிறார்கள்.
நியாயமா பொருள் தொலைந்து போன அந்த பொருளுக்கு உண்டான பணத்தை கொடுப்பதுதானே முறை.
தெரிந்தே இந்த
பண மோசடி நடக்கிறது.

இன்னொரு கூத்து, product pageல் seller பெயர் இருக்கிறதில்லை. நாம order போட்ட பிறகுதான் seller பெயரை பார்க்க முடியும். ஆனா Amazon ல் product page seller விவரங்களும் , rating உம் இருக்கும், இதனால் seller rating குறைவா இருந்தா order போடாம தவிர்க்கலாம்.
Filpkart இப்படி செய்யவில்லை
Filpkart இப்படி செய்யவில்லை
என்னுடைய கடந்த orderல்.
இன்னொரு கூத்து , dierct அ customer care க்கு இருந்த cs@flipkart என்ற mail id ஐ deactivate பண்ணி வச்சிருக்காங்க
இப்போ customer care க்கு ஏதாவது mail போட வேண்டுமானால் product pageல போய் மட்டும்தான் complaint raise பண்ண முடியும்.இதில பிரச்சனை என்னவென்றால்

2 ,3 முறை ஒரு product அ பற்றி complaint பண்ணும் போது ,பிரச்சனையை தீர்க்காமலேயே case resolved போட்டு அந்த widowவை close பண்ணறாங்க. அப்புறம் அவர்களை தொடர்பு கொள்ளவே முடியாது.
இப்ப என் நிலமை இதுதான். they closed the window marked as resolved, actually my issue was not resolved,

my money is still with them.
enjoying rotating the money with out paying any interst
எத்தனை லட்ச பேர்களை இந்த big billion dayல் இப்படி வாட்டியிருப்பார்களோ
இனி flipkart ல வாங்க ஒரு முறைக்கு இரு முறை யோசிக்கனும். அதுவும் மிக பெரிய discount போட்டாங்கன்னா, அது original seller தானா

என chk பண்ணனும்
Very bad experience with Flipkart
என் நண்பர்கள் முடிந்தவரை repost பண்ணுங்க.

கொடுமை என்ன வென்றால் order நான் cancel பண்ண 50 ரூ லஞ்சம் வேற offer பண்ணாங்க
grievance.officer@flipkart.com
இப்படி ஒரு email id, mail போட்டேன்....ஒருத்தன்கூட respond பண்ணல., help window close
email id close
another email id no response
எப்படி இப்படி business பண்ண முடியுது
தொழில் mail id இருந்தா யாராவது தாங்க....
இது சரியான business practice அல்ல

பொருளை தரனும்,
இல்லைன்னா பொருளுக்கு உண்டான விலை தரனும்...அத தர்றாம உங்க account லேயே பணத்தை வச்சிக்க அசிங்கமா இல்ல....
எதுக்கு என்னை order cancel பண்ண சொல்லற....😡😡

அண்ணே @kparanjothi1976 full படிச்சு பாருங்க...பெரிய scam போல தோனுது..money laundering ...ஏற்கனவே ஒருத்தர் ed income tax tag பண்ணிட்டார்
جاري تحميل الاقتراحات...