🧵🧵
பான் கார்டு தொலைந்துவிட்டால்
duplicate PAN Card விண்ணப்பிப்பது எப்படி..?
How to get duplicate pan card ?
உங்கள் PAN Card திருடப்பட்டாலோ, தொலைந்து போனாலோ அல்லது சேதமடைந்தாலோ, இப்போது Duplicate PAN CARD எளிதாக விண்ணப்பிக்கலாம்.
/1
#PANCard #Duplicate #Online #Application

ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஆகிய இரண்டிலும் நகல் பான் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம். முதலில் நீங்கள் அதிகாரப்பூர்வ TIN-NSDL இணையதளத்திற்குச் செல்லவும்.
லிங்க் 👉 onlineservices.nsdl.com
அடுத்து நீங்கள் விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
/2
லிங்க் 👉 onlineservices.nsdl.com
அடுத்து நீங்கள் விண்ணப்ப வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
/2
உங்கள் தகவலைச் சமர்ப்பித்த பிறகு, ஒரு டோக்கன் எண் உருவாக்கப்பட்டு உங்கள் பதிவு செய்யப்பட்ட Email முகவரிக்கு அனுப்பப்படும் எதிர்கால தேவைக்காக (Reference ) இந்த டோக்கன் எண்ணை வைத்துக் கொள்ளுங்கள்.
/4
/4
தேவையான தனிப்பட்ட விவரங்களைப் பூர்த்தி செய்து, உங்கள் PAN விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் முறையைத் தேர்வு செய்யவும். Duplicate PAN-க்கான உங்கள் விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க மூன்று விருப்பங்களைப் பெறுவீர்கள். விண்ணப்ப ஆவணங்களை நீங்களே அனுப்புங்கள்.
/5
/5
ஒப்புகைப் படிவத்தை அச்சிட்டு, தேவையான ஆவணங்களை எடுத்துச் சென்று, பதிவு செய்யப்பட்ட தபால் மூலம் NSDL இன் PAN சேவை பிரிவுக்கு அனுப்பவும்.
e-KYC மற்றும் e-Sign (காகிதமற்ற) மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கவும்.
/6
e-KYC மற்றும் e-Sign (காகிதமற்ற) மூலம் டிஜிட்டல் முறையில் சமர்ப்பிக்கவும்.
/6
இதற்கு ஆதாரைப் பயன்படுத்தவும். OTP மூலம் உங்கள் விவரங்களை அங்கீகரிக்கவும். படிவத்தில் Digital Signature, உங்களுக்கு டிஜிட்டல் கையொப்பம் (DSC) தேவைப்படும். பிறகு உங்கள் புகைப்படம், அடையாளம் மற்றும் பிற ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட படங்களை நீங்கள் பதிவேற்ற வேண்டும்.
/7
/7
உங்களுக்கு Physical பான் கார்டு வேண்டுமா அல்லது ePAN கார்டு வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யவும்.
நீங்கள் e-PANத் தேர்வுசெய்தால், சரியான email id யை வழங்க வேண்டும். ஆவணங்களைச் சமர்ப்பித்து பணம் செலுத்துங்கள்.
/8
நீங்கள் e-PANத் தேர்வுசெய்தால், சரியான email id யை வழங்க வேண்டும். ஆவணங்களைச் சமர்ப்பித்து பணம் செலுத்துங்கள்.
/8
விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்கும் முறையைத் தேர்ந்தெடுத்த பிறகு, “தொடர்பு மற்றும் பிற விவரங்கள்” மற்றும் “ஆவண விவரங்கள்” பிரிவின் கீழ் அனைத்துத் தகவல்களையும் வழங்கவும். இதற்குப் பிறகு, நீங்கள் பணம் செலுத்தப்பட்டதும், ஒரு ஒப்பகை உருவாக்கப்படும்.
/9
/9
جاري تحميل الاقتراحات...