இதன் கீழ், அட்டைதாரர் கூடுதல் வெரிஃபிகேஷன் செயல்முறைக்கு செல்ல வேண்டும். எடுத்துக்காட்டாக, Unique PIN அல்லது OTP மூலம் மட்டுமே உங்கள் பரிவர்த்தனை பாதுகாப்பாக இருக்கும்.
/3
/3
✅ Contactless Card Transaction Limit
RBI கார்டுதாரர்களுக்கு மற்றொரு வசதியை அளித்து, காண்டாக்ட்லெஸ் கார்டு பரிவர்த்தனைகளின் வரம்பை திருத்தியுள்ளது.
இதில், எந்த PIN உள்ளிடாமல் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.5,000 வரை காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்களைச் செய்யலாம்.
/4

இந்த மாற்றத்தின் மூலம், சிறிய பரிவர்த்தனைகளுக்கான Digital பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கவும், அவற்றை மிகவும் எளிதாக்கவும் RBI முயற்சி.
✅ வெளிநாடுகளில் கார்டுகளை பயன்படுத்துவதில் சில மாற்றங்கள்.
Debit & Credit கார்டுகளைப் பயன்படுத்துவதற்கு RBI சில வரம்புகளை நிர்ணயித்துள்ளது.
/5

கார்டுதாரர்கள் தங்கள் விருப்பப்படி சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு கார்டை இயக்குவது அல்லது முடக்குவது மிகவும் முக்கியம்.
இந்த அம்சத்தின் மூலம், கார்டுதாரர்கள் தங்கள் கார்டுகளை நாட்டிற்கு வெளியே தவறாகப் பயன்படுத்தாமல் பாதுகாக்கப்படுவார்கள்.
/6

✅ Online Transition Alert 🚨
அனைத்து வகையான கார்டுகளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் விழிப்பூட்டல்களை கட்டாயமாக அனுப்புமாறு அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
/7

இந்த Alert அனைத்தும் Real-time Update ஆக இருக்க வேண்டும் மற்றும் பரிவர்த்தனை நடந்து முடிந்த 5 நிமிடங்களுக்குள் வாடிக்கையாளர்களை அடைய வேண்டும்.
Card on File Tockenaization (சிஓஎஃப் கார்டு டோக்கனைசேஷன்) விதிகளை அக்டோபர் 1 ஆம் தேதி கொண்டு வருவதாக RBI தெரிவித்திருந்தது.
/8

جاري تحميل الاقتراحات...