ஆன்லைனில் டிரைவிங் லைசென்ஸ் திருத்தம் செய்யணுமா? உங்க போன் நம்பரை மாத்தணுமா?
எளிதாக மாற்றலாம். இதோ வழிமுறைகள்.
#Driving #Licence #Update #correction
/1
எளிதாக மாற்றலாம். இதோ வழிமுறைகள்.
#Driving #Licence #Update #correction
/1
✅ parivahan.gov.in என்ற வெப்சைட்டிற்குள் சென்று, drivers/learners license என்ற பகுதிக்குள் நுழைய வேண்டும்.
✅ இப்போது முகப்பு பக்கத்தில், உங்களுடைய மாநிலம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.
/2
✅ இப்போது முகப்பு பக்கத்தில், உங்களுடைய மாநிலம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.
/2
✅ பிறகு, Others என்ற பகுதியை கிளிக் செய்தால், Mobile Number Update என்ற பகுதி இருக்கும்.
✅ தரப்பட்டிருக்கும் 3 ஆப்ஷன்களில் உங்களுடைய License எந்த License பிரிவை சேர்ந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
/3
✅ தரப்பட்டிருக்கும் 3 ஆப்ஷன்களில் உங்களுடைய License எந்த License பிரிவை சேர்ந்தது என்பதை குறிப்பிட வேண்டும்.
/3
✅ பிறகு, "License Issue Date, Driving License Number, Date of Birth" போன்ற விவரங்களை பிழையில்லாமல் பதிவிட்டு, "Submit" என்பதை கொடுத்துவிட வேண்டும்
✅ இப்போது, உங்களுடைய மற்ற தனிப்பட்ட தகவல்கள் ஸ்கிரீனில் தெரியும்.அதை சரிபார்த்து, "Proceed" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
/4
✅ இப்போது, உங்களுடைய மற்ற தனிப்பட்ட தகவல்கள் ஸ்கிரீனில் தெரியும்.அதை சரிபார்த்து, "Proceed" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
/4
✅ பின்னர், உங்களது செல்போனின் புதிய நம்பரையும், ஏன் மாற்றம் செய்ய வேண்டும் என்ற காரணத்தையும் தெரிவித்துவிட்டு, "Proceed" ஆப்ஷனை தந்துவிட வேண்டும்.
✅ இப்போது புதிதாக மாற்றப்பட்ட செல்போன் நம்பருக்கு OTP வரும். அதை பதிவிட்டு "Verify" ஆப்ஷனை கிளிக் செய்தால்,
/5
✅ இப்போது புதிதாக மாற்றப்பட்ட செல்போன் நம்பருக்கு OTP வரும். அதை பதிவிட்டு "Verify" ஆப்ஷனை கிளிக் செய்தால்,
/5
OTP Verify செய்யப்பட்டு உங்களுடைய புதிய செல்போன் நம்பர் அப்டேட் செய்யப்பட்டிருக்கும்.
/6
If it's useful RT & like
/6
If it's useful RT & like
جاري تحميل الاقتراحات...