வேதாளன்💀
வேதாளன்💀

@vedhaalan

13 تغريدة 11 قراءة Sep 24, 2023
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே "பூமி உருண்டை"னு ஹிந்து நூல்கள் சொல்லிடுச்சாம்😂
But, according to ஶ்ரீ வராஹ புராணம், பூமி is தட்டை👇
வராஹ புராணத்துல, இரண்யாட்சன் எனும் அரக்கன், பூமியை பாயா சுருட்டி, பூமியில் இருந்த கடலுக்கடியில் மறைச்சி வச்சிட்டானாம். பின்ன பூமி தட்டையா..(1/13)
இருந்தா தானே அதை பாயா சுருட்ட முடியும்?
இல்ல, உருண்டையா இருந்த பூமியை பெரிய size பூரிக் கட்டையை வச்சி உருட்டி தட்டையாக்கி, அப்புறம் அதை அப்படியே ஷவர்மா ரோல் மாதிரி சுருட்டி கடலுக்கு அடியில வச்சிட்டானா இரண்யாட்சன்?😂
கிரகணங்கள் எவ்வாறு ஏற்படுகின்றது என ஹிந்து நூல்களில்...(2/13)
சொல்லப் பட்டிருப்பவை👇
சூரியனையும், சந்திரனையும் ஒரு பாம்பு உடல் பார்ப்பான் முழுங்குவதால் ஏற்படும் நிகழ்வு தான் சூரிய, சந்திர கிரகணங்களாம்😂
ஹிந்து வேத மதத்தில் ஆரம்பத்தில் சப்தகிரகங்கள் மட்டும் தான் இருந்தது. அதாவது 7 கிரகங்கள் மட்டும் தான். நவகிரகங்கள் எனப்படும்...(3/13)
9 கிரகங்கள் ஆரம்பத்தில் கிடையாது.
1. சூரியன்-Sun
2. சந்திரன்-Moon
3. செவ்வாய்-Mars
4. புதன்-Mercury
5. வியாழன்-Jupiter
6. வெள்ளி-Venus
7. சனி-Saturn
இந்த சப்தகிரகங்கள் மட்டும் தான் ஆரம்பகால ஹிந்து வேத மதத்தில் இருந்தது. இதுலயும் பார்த்தீங்கன்னா சூரியனும், சந்திரனும்...(4/13)
கிரகங்கள் கிடையாது.
சூரியன் ஒரு நட்சத்திரம். சந்திரன் ஒரு துணைக்கோள். ஆனா அது ரெண்டையும் கிரகங்களா சேர்த்து வச்சிருக்குதுங்க இந்த வேதகால பிராமண முண்டங்கள்😂
அது சரி, அது ஏன் 7 சப்த கிரகங்கள்?
ஏன்னா, செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய 5 கிரகங்களை மட்டும் தான்...(5/13)
தொலைநோக்கி இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடியும். அப்படியே சூரியனையும், சந்திரனையும் பார்க்க முடியும் என்பதால அந்த ரெண்டையும் கிரகங்கள் list ல சேர்த்துடுச்சிங்க வேதகால முண்டங்கள்.
பின்னாட்களில் அறிவியல், நமது சூரியக் குடும்பத்துக்கு 9 கிரகங்கள் என வரையறுத்த உடனேயே...(6/13)
அவசர அவசரமா ஒரு பாம்பு கதையை எழுதி ராகு, கேதுன்னு 2 character introduce பண்ணி, அந்த கதையில கிரகணம் எனும் வானியல் நிகழ்வையும் சேர்த்து, அந்த கிரகணத்துக்கு காரணமே இந்த ராகு, கேது எனும் 2 கிரகங்கள் தான்டானு புருடா விட்டு ஒரு வழியா நவகிரகங்கள் எனும் concept க்குள்ள வந்து...(7/13)
எங்க மதத்துலயும் 9 கிரகங்கள் இருக்கு, எங்க கிட்டயும் சீப்பு இருக்கு, நாங்களும் சீவுவோம்னு சேத்துல அடி வாங்கிய சந்திரமுகி வடிவேலு ரேஞ்சுக்கு நம்ம கிட்ட அடி வாங்கிட்டு இருக்குதுங்க இந்த சனாதன முண்டங்கள்😂
இந்த சனாதன scientific தர்மத்துல sun, moonலாம் எப்படி planet ஆச்சுனு...(8/13)
கேட்டா ஒரு பய வாயைத் திறக்க மாட்டான்.
சரி டா இந்த ராகு, கேது என்பது எந்த கிரகம்னு கேட்டா, அது நிழல் கிரகம்னு புருடா விடுவானுங்க.
சரி டா எதோட நிழல் டா அந்த கிரகம்னு கேட்டா அதுக்கும் பதில் சொல்ல மாட்டானுங்க.
ஏன்னா ஹிந்து மத நூல்கள்ல பூமியை ஒரு கிரகமாவே consider பண்ணல.(9/13)
அதனால தான் பூமி ஹிந்து மத நவகிரகங்களில் இல்லை.
Earth, Uranus, Neptune, Pluto ஆகிய 4 கிரகங்களுக்கு பதிலாக சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகிய கற்பனை கதாபாத்திரங்கள் ஹிந்து மதத்தில் கிரகங்கள் list ல இருக்கு.
இப்படி இவனுங்களோட வானியல் அடிப்படையே தப்பு. இதுல இதை அடிப்படையா...(10/13)
வச்சிக்கிட்டு ஜோதிஷம், ஜாதகம்னு ஊரை ஏமாத்தி பிழைச்சிட்டு இருக்குதுங்க. இதையும் நம்பிக்கிட்டு அதுங்க கிட்ட போய் பணத்தை இழந்துட்டு இருக்குது ஒரு கூட்டம்.
ஹிந்து மத நவகிரக ஜோதிடம் என்பது பொய்னு தெரியணுமா?
ரொம்ப simple. நீங்க எந்த பழமையான பெரிய கோவில்களுக்கு போனாலும் அங்க...(11/13)
நவகிரகங்களுக்கு தனியா சந்நிதி இருக்காது.
பிற்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில் மட்டும் தான் திசைக்கு ஒரு பக்கமா திரும்பிட்டு இருக்கும் நவகிரகங்களின் சந்நிதி இருக்கும்.
எப்படி வாஸ்து, அக்ஷய திரிதியை, numerology, nameology போன்ற டுபாக்கூர் concepts எல்லாம் ஹிந்து மதத்துல...(12/13)
இந்த காலத்துல சேர்க்கப்பட்டுச்சோ, அப்படி அந்த காலத்துல சேர்க்கப் பட்டவை தான் நவகிரகம், ஜோதிஷம், தோஷம், பரிகாரம் போன்ற டுபாக்கூர் concepts எல்லாம்.
அறிவியல் ஒருவனை சிந்திக்க வைத்து உண்மையை உணர வைக்கும். ஆன்மீகம் ஒருவனின் சிந்தனையை மட்டுப்படுத்தி முட்டாளாகவே வைத்திருக்கும்.(13/13)

جاري تحميل الاقتراحات...