தாலிக்குத் தங்கம் பற்றிய சில முக்கியமான தரவுகள் இது ;
1.) பெண்கள் எட்டாவது வகுப்பு வரை படித்திருந்தால், அவர்களுக்குத் திருமணமாகும் போது, உரிய சான்றிதழ்களைத் தந்து, திருமண உதவியாக ரூ. 5000 பெற்றுக் கொள்ளலாம். இதற்கு மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நலத்திட்டம் continue with facts

என்று பெயர் சூட்டி 1989 ல் இதைக் கொண்டு வந்தவர் கலைஞர் !
இதன் நற்பலனாக விளைந்தது என்னவென்றால் பெண்களை எட்டாவது வரைக்குமாவது படிக்க வைத்துவிட வேண்டும் என எளிய மக்கள் நினைத்தது !
அன்று, இந்தத் தொகையை வைத்து பல திருமணங்கள் நடைபெற்றன. குறைந்தபட்ச கல்வி அறிவையேனும் பெண்கள் பெற

இந்தத் திட்டம் அன்று ஏதுவாகவிருந்தது !
2.) 1989 ல் கலைஞரால் தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் 1991 - 1996 வரை ஜெயா ஆட்சியில் அப்படியேத்தான் தொடர்ந்தது, ஆனால் தொடர்ந்தது. அதுதான் முக்கியம். 1996 ல் கலைஞர் மீண்டும் ஆட்சியில் அமர்ந்ததும் தொகையை இரட்டிப்பாக்கினார். ஆமாம். உதவித்தொகை

10000 ஆனது. விலைவாசி ஏற்றத்திற்கேற்ப சிந்தித்தவர் கலைஞர் !
3.) இங்க உற்று கவனிக்கணும். குறிப்பா இதை நீலச்சங்கிகளின் பார்வையில் படும்படி செய்ய வேண்டும். 2001 வரை சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த இந்த திருமண உதவித்தொகை திட்டத்தை நிறுத்தி வைத்தார் ஜெயலலிதா. ஆம், 2001 ற்குப்

பின் 2006 வரை எந்தப் பெண்ணுக்கும் திருமண உதவித்தொகையாக ஒரு ரூபாயைக் கூட அந்தம்மா வழங்கவில்லை !
4.) 2006 ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்த கலைஞர் 10000 த்திலிருந்து தொகையை 15000 என உயர்த்தி, திட்டத்தை மீண்டும் துவங்கினார். ஆச்சா ? இப்ப நீலச்சங்கியை விட்டுட்டு

ஈழச்சங்கிகளைப் பிடிங்க. அவனுக காதுல ஈயத்தைக் கரைச்சி ஊத்தி அடைச்சி வச்சிருப்பாய்ங்க, அதைச் சுரண்டி இதைப் போடுங்க. அதாவது தமிழ்நாட்டுப் பெண்களுக்கு மட்டும் என்றல்லாது இலங்கை அகதிகளுக்கும் இந்தத் திட்டம் செல்லும் என்று ஆணையிட்டிருக்கிறார். அந்த ஆட்சியிலேயே அந்தத் தொகை
ரூ. 25000 என உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆக, 5000 ரூபாய் என ஆரம்பிக்கப்பட்டத் திட்டத்தை ஐந்து மடங்காக, ஒரே ஆளாக நின்று உயர்த்தியவர் கலைஞர்தான். அகதிகளாய் வந்த ஈழத்தமிழ்ப் பெண்களையும் இந்த மண்ணுக்குரியவர்களாய்ப் பாவித்து, இந்தியாவின் குடிமகனுக்கு கிட்டும் உரிமைகளைப்
பகிர்ந்தளித்திருக்கிறார் கலைஞர் !
5.) 2011. மறுபடியும் ஜெயலலிதா ஆட்சி. 2001 ல் தன்னால் கழற்றிவிடப்பட்ட ஒரு திட்டத்தை மீண்டும் தொடர ஜெயாவின் ஈகோ ஒத்துக்கொள்ளுமா என்ன ? இருந்தாலும் பெண்களைக் கவர வேண்டுமே ? இதே திட்டத்தைக் கொஞ்சம் மாற்றியமைத்தார். எட்டாவது வரை படித்திருக்க

வேண்டுமென்றிருந்ததை, பத்தாவது வரை என மாற்றினார். தவறில்லை !
10 வது வரை படித்த பெண்களுக்கு 25000 ரூபாய் ரொக்கம், அதுவே அவர்கள் பட்டப்படிப்பை முடித்திருந்தால் 50000 ரூபாய் ரொக்கம், போக நாலு கிராம் தாலிக்கு தங்கம் என்று அறிவித்தார். மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டம் என்பது

அதன் பிறகு தாலிக்குத் தங்கம் என மருவியது. தாலி என்றதும் பெண்களை ஏமாற்ற அந்தச் சொல் மிகவும் உதவியது !
மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் யார், அவர் தமிழ்ச் சமூகத்திற்கு என்ன செய்தார், எதற்காக கலைஞர் அவர் பெயரை அந்தத் திட்டத்திற்கு வைத்தார் என்கிற கதையெல்லாம் யாருக்கு வேண்டும் ?

தாலி அதுக்கு தங்கம் தந்த எங்கள் தங்கம் அம்மா, அதுக்குத்தான் இரண்டாம் தபாவும் தொடர்ந்து அந்தம்மாவையே ஒக்கார வச்சாங்க நம்ம அம்மாக்கள்.
அதற்குப் பரிசாக 2016 -ல் நான்கு கிராம் தங்கத்தை எட்டு கிராமாக உயர்த்தினார் ஜெயலலிதா. பட்டப்படிப்பு முடித்த ஒரு பெண் 2016 ம் ஆண்டு, திருமண

உதவித்தொகை கேட்டு உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பித்தால் அவருக்கு 50000 ரூபாய் ரொக்கமும், ஒரு சவரன் தங்க நாணயமும் வழங்கப்பட்டது என்பது உண்மையே
ஆனால் அது, அதாவது அந்த 25000 அல்லது 50000 ப்ளஸ் எட்டு கிராம் தங்கம் கொடுத்தது 2016 ஜூன் தொடங்கி செப்டம்பரில் ஜெயா அப்பல்லோவுக்குள் போனதும்

நின்றுவிட்டது !
இதுதான் பகிரங்கமான உண்மை. மூன்று நான்கு மாதங்கள் கூட அந்த உதவித்தொகை கொடுக்கப்படவில்லை. காரணம் ஏகப்பட்ட குளறுபடிகள். பொய்யான ஆவணங்களைக் கொடுத்து அந்த உதவித்தொகைகளைச் சுருட்ட தரகர்களின் கூட்டம், சார்ந்த அரசு அலுவலகங்களில் குழுமி இருந்தனராம் !
ஜெயா மரணித்த பின்

வாங்கிய தங்கத்திலும் செம்பை அதிகம் கலந்த போலித் தங்கம் எனப் புகார்கள் குவிய, எடப்பாடியார் ஆட்சியில் அப்படியே அந்தத் திட்டம் நிறுத்தப்பட்டு விட்டது !
2017 - 2018 வரை முழுக்க முழுக்க ஊழல் அதில் மண்டிப்போனதால், அதிமுகவின் அதிமுக்கியப் பிரமுகர்களின் பரிந்துரையில் ஒரு சிலருக்கு

கிட்டியதும் நின்றுபோனது. கிட்டத்தட்ட மூன்று லட்சங்களுக்கும் மேலான விண்ணப்பங்கள் குப்பைக் கூடைக்கு போய்விட்டன
ஹலோ ஹக்காக்களே, பல வருடங்களாக எந்தப் பெண்களுக்கும் ஒத்த ரூவா கூட இந்த திருமண உதவித்தொகை வழங்கப்படவே இல்லை. வாய்ல குதப்பி வச்சிருக்கிற பிஸ்கட்டைத் துப்பிட்டு, இதெல்லாம்

பொய்ன்னு நிறுவுங்க, அதான் கெத்து !
6.) முதலமைச்சர் ஸ்டாலின் & நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் இந்தத் திட்டத்தில் ஊழல் லகடபாண்டிகள் பத்து வருடங்களாக செய்த குளறுபடிகளை ஆராய்ந்து அதிர்ந்திருக்கிறார்கள் !
தரகர்கள், கந்து வட்டிக்காரர்கள் சேர்ந்து, ஏமாந்த குடும்பங்களை இந்த உதவித்

தொகையைப் பெறச் செய்து, அதில் கால்வாசியைக் கூட அவர்கள் கைகளில் கிட்டாமல் செய்திருக்கிறார்கள். வாங்கிய அட்வான்ஸ் கடனுக்காக பல அப்பாவிகள் இதில் பலியாகியிருக்கிறார்கள்
மூன்றரை லட்ச விண்ணப்பங்கள் கடந்த ஐந்து வருடங்களில் உதவித்தொகை கேட்டு வந்து குவிந்திருக்க, ஊழல்வாதிகள் அப்படியே

அவைகளை கிடப்பில் போட்டுவிட்டு, அய்யய்யோ எங்கம்மா கொண்டு வந்த தாலிக்குத் தங்கம் திட்டத்தை நிறுத்திட்டீங்களாமே ? என முதலைக்கண்ணீர் வடிக்கிறார்கள் !
இப்ப இந்த நிதி நிலை அறிக்கையில், அதே மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் திட்டத்திற்கு உயிர் கொடுக்கப்படுகிறது. அது இனி திருமண உதவித்

திட்டம் என்று அழைக்கப்படாமல், பெண்களின் உயர்கல்வி உதவித்திட்டம் என்று அழைக்கப்படவிருக்கிறது !
இதன்படி, 6 முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை, அரசுப் பள்ளியில் படித்து, மேற்படிப்புக்காக போகும் அனைத்துப் பெண்களுக்கும் (பெற்றோர்களின் ஆண்டு வருமான வரம்புக்குள் வருபவர்களுக்கு மட்டும்)

மாதம் 1000 ரூபாய் நேரடியாக அந்தப் பெண்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் !
ஆங், இது இன்னாத்துக்கு யூஸ் ஆவும் ? இன்னா டோட்டல் போட்டுப் பாத்தாலும் மொத்தமா 36000 இல்லாக்காட்டி 48000 தான் வரும் ? அஞ்சு வருஷம்ன்னு வச்சாக் கூட 60000 வரும், அத வச்சி இன்னா பண்ண முடியும் ?

சில்லற சில்லறையா அல்லாம் பூடுமே, எதவச்சி அந்தப் பொண்ணுக்கு கல்யாணம் பண்றதாம்
அட கேகூமுட்டைகளே, மொத்தமா வரப்போகுதுன்னு தெரிஞ்சாத்தான் உங்களுக்கு சொற்பத் தொகையைக் கடனா கொடுப்பது போலக் கொடுத்து அதை உருவிட்டுப் போக ஒரு கும்பல் உங்களைச் சுத்திக்கிட்டு இருக்குல்ல ? இனி அது கிட்ட வருமா

பெண்ணுக்குத் திருமணம் செய்யன்னு வாங்கிட்டு கண்டச் செலவு பண்ண நினைக்கும் ஆட்களுக்கு இனி அந்தப் பணத்தை உருட்ட முடியாதுல்ல
மாறாக, பட்டப்படிப்பு படிக்கும் அந்தப் பெண்ணுக்கு எந்த நிதிச்சிக்கல்களும் நேராம நல்லாப் படிச்சு,நல்ல வேலைக்குப் போனா, ஒரே வருஷத்துல பல லட்சம் சம்பாதிக்கலாம் இல்ல

எதிர்காலத்தைப் பற்றி முறையாக, திறமையாகச் சிந்திக்கும் ஆட்சியாளர்களால் மட்டுமே இத்தகையச் சிறப்பானத் திட்டங்களை அறிவிக்க முடியும்.
நம்முடைய வேண்டுதல், இதில் எந்தச் சிக்கல்களும் வராமல், திட்டம் முறையாகத் தொடர வேண்டும். உதவித் தொகை பிற மாணவிகளுக்கும், நன்கு படிக்கும்

ஏழை மாணவர்களுக்குமென விரிவுபடுத்தப்பட வேண்டும். சூழலுக்கேற்ப உதவித்தொகையை அதிகரிக்க வேண்டும், அவ்வளவுதான் !
நம்மைச் சுரண்டிக் கொழிப்பவன்கள் போடும் பிச்சைக்காக, அவர்களுக்கு தாழ்நிலையில் எக்காலத்திற்கும் கையேந்தி தொன்னாந்து நிற்க வைக்கும் கலாச்சாரமே ஆரியமாகும் !
மாறாக, உயர்கல்வி

வரை மேலேற ஏணியாய் நின்று அவர்களை உச்சியிலேற்றி அழகு பார்க்கும் கலாச்சாரம் திராவிடமாகும் !
தாலி. அதற்குத் தங்கம். இதை வழங்கிய கட்சிக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு பெயர் வேறு ?
-ராஜா ராஜேந்திரன்
சென்னை - 1.
தேதி : 25/03/2022

தரவுகளுக்கு நன்றி 🙏
(ஆனந்தவிகடன் வெ. நீலகண்டன்)
#தாலிக்குதங்கம்அதிமுக
#படிக்கபணம்திமுக
#மூவலூர்ராமாமிர்தம்அம்மாள்
(ஆனந்தவிகடன் வெ. நீலகண்டன்)
#தாலிக்குதங்கம்அதிமுக
#படிக்கபணம்திமுக
#மூவலூர்ராமாமிர்தம்அம்மாள்
جاري تحميل الاقتراحات...